Singers : Arunmozhi and Uma Ramanan

Music by : Ilayaraja

Lyrics by : Na. Kamarasan

Chorus : ……………

Male : Vaanaththil irunthu mann meedhu vanthaal
Sangeetham paadum devathai
Megaththil irunthu thevargal thoovum
Santhoshamaana poo mazhai

Male : Mithakkum mithakkum in inbam inbam
Parakkum parakkum antha thunbam thunbam
Anbukku ponguthu nenjamae
Antha nenjamum unnidam thanjamae
Thaiyaarae thaiyaarae thaiyaarae
Arararae….thaiyaarae thaiyaarae

Male : Vaanaththil irunthu mann meedhu vanthaal
Sangeetham paadum devathai
Megaththil irunthu thevargal thoovum
Santhoshamaana poo mazhai

Chorus : ……………

Female : Thendral unthan perai solla
Thingal unnai theduthae
Sevvaai oorum thaenai thaedi
Thaenin vandu yaenguthae

Male : Minnal oru maalaiyaai
Tholil vanthu soodavae
Vanna mayil thogaiyaai
En mun vanthu aaduthae

Female : Naala varum naal ellaam
Pon naalae endru paadalaam
Male : Siru poovae manam paadum raagam
Neeyae vara vendum devi

Female : Vaanaththil irunthu mann meedhu vanthaal
Sangeetham paadum devathai
Megaththil irunthu thevargal thoovum
Santhoshamaana poo mazhai

Male : Mithakkum mithakkum ini inbam inbam
Prakkum parakkum antha thunbam thunbam
Female : Anbukku ponguthu nenjamae
Antha nenjamum unnidam thanjamae
Thaiyaarae thaiyaarae thaiyaarae
Arararae….thaiyaarae thaiyaarae

Chorus : ……………

Male : Enthan nenjil dheepam yaetri
Kovil konda poongodi
Konjum manjal maalai sooda
Thaeril vantha maangani

Female : Kanneer pookkal ponathu
Panneer pookkal paaduthu
Vaanam nenjam aanathu
Vaazhum naatkal vanthathu

Male : Kaalai maalai anthiyil
Anbu kaadhal devan geethamae
Female : Thirunaalae sugam thedum neram
Thaanae vara vendum devaa

Female : Vaanaththil irunthu mann meedhu vanthaal
Sangeetham paadum devathai
Megaththil irunthu thevargal thoovum
Santhoshamaana poo mazhai

Female : Mithakkum mithakkum in inbam inbam
Parakkum parakkum antha thunbam thunbam
Male : Anbukku ponguthu nenjamae
Antha nenjamum unnidam thanjamae
Female : Thaiyaarae thaiyaarae thaiyaarae
Arararae….thaiyaarae thaiyaarae

Male : Vaanaththil irunthu mann meedhu vanthaal
Sangeetham paadum devathai
Female : Megaththil irunthu thevargal thoovum
Santhoshamaana poo mazhai

பாடகர்கள் : அருண்மொழி மற்றும் உமாரமணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : நா. காமராசன்

குழு : ………………………..

ஆண் : வானத்தில் இருந்து மண் மீது வந்தாள்
சங்கீதம் பாடும் தேவதை
மேகத்தில் இருந்து தேவர்கள் தூவும்
சந்தோஷமான பூ மழை

ஆண் : மிதக்கும் மிதக்கும் இனி இன்பம் இன்பம்
பறக்கும் பறக்கும் அந்தத் துன்பம் துன்பம்
அன்புக்கு பொங்குது நெஞ்சமே
அந்த நெஞ்சமும் உன்னிடம் தஞ்சமே
தய்யாரே தய்யாரே தய்யாரே
அரரரே…தய்யாரே தய்யாரே

ஆண் : வானத்தில் இருந்து மண் மீது வந்தாள்
சங்கீதம் பாடும் தேவதை
மேகத்தில் இருந்து தேவர்கள் தூவும்
சந்தோஷமான பூ மழை

குழு : ………………………..

பெண் : தென்றல் உந்தன் பேரை சொல்ல
திங்கள் உன்னை தேடுதே
செவ்வாய் ஊறும் தேனைத் தேடி
தேனின் வண்டு ஏங்குதே

ஆண் : மின்னல் ஒரு மாலையாய்
தோளில் வந்து சூடவே
வண்ண மயில் தோகையாய்
என் முன் வந்து ஆடுதே

பெண் : நாளை வரும் நாள் எல்லாம்
பொன் நாளே என்று பாடலாம்
ஆண் : சிறு பூவே மனம் பாடும் ராகம்
நீயே வர வேண்டும் தேவி…..

பெண் : வானத்தில் இருந்து மண் மீது வந்தாள்
சங்கீதம் பாடும் தேவதை
மேகத்தில் இருந்து தேவர்கள் தூவும்
சந்தோஷமான பூ மழை

ஆண் : மிதக்கும் மிதக்கும் இனி இன்பம் இன்பம்
பறக்கும் பறக்கும் அந்தத் துன்பம் துன்பம்
பெண் : அன்புக்கு பொங்குது நெஞ்சமே
அந்த நெஞ்சமும் உன்னிடம் தஞ்சமே
ஆண் : தய்யாரே தய்யாரே தய்யாரே
அரரரே…தய்யாரே தய்யாரே….

குழு : ………………………..

ஆண் : எந்தன் நெஞ்சில் தீபம் ஏற்றி
கோவில் கொண்ட பூங்கொடி
கொஞ்சும் மஞ்சள் மாலை சூட
தேரில் வந்த மாங்கனி

பெண் : கண்ணீர் பூக்கள் போனது
பன்னீர் பூக்கள் பாடுது
வானம் நெஞ்சம் ஆனது
வாழும் நாட்கள் வந்தது

ஆண் : காலை மாலை அந்தியில்
அன்புக் காதல் தேவன் கீதமே
பெண் : திருநாளே சுகம் தேடும் நேரம்
தானே வர வேண்டும் தேவா…….

ஆண் : வானத்தில் இருந்து மண் மீது வந்தாள்
சங்கீதம் பாடும் தேவதை
மேகத்தில் இருந்து தேவர்கள் தூவும்
சந்தோஷமான பூ மழை

பெண் : மிதக்கும் மிதக்கும் இனி இன்பம் இன்பம்
பறக்கும் பறக்கும் அந்தத் துன்பம் துன்பம்
ஆண் : அன்புக்கு பொங்குது நெஞ்சமே
அந்த நெஞ்சமும் உன்னிடம் தஞ்சமே
பெண் : தய்யாரே தய்யாரே தய்யாரே
அரரரே…தய்யாரே தய்யாரே

ஆண் : வானத்தில் இருந்து மண் மீது வந்தாள்
சங்கீதம் பாடும் தேவதை
பெண் : மேகத்தில் இருந்து தேவர்கள் தூவும்
சந்தோஷமான பூ மழை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here