Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Male : Vaanathil varuvadhu oru nilavu
Ilam vayadhinil varuvadhu oru ninaivu
Vaanathil varuvadhu oru nilavu
Ilam vayadhinil varuvadhu oru ninaivu

Female : Vaanathil varuvadhu oru nilavu
Ilam vayadhinil varuvadhu oru ninaivu
Vaanathil varuvadhu oru nilavu
Ilam vayadhinil varuvadhu oru ninaivu

Male : Naanathil pennukku azhaghu varum
Adhai naadi vandhaal pudhu ulagu varum
Naanathil pennukku azhaghu varum
Adhai naadi vandhaal pudhu ulagu varum

Female : Naanendra thanimai adangividum
Angu naamendra inimai thodangividum
Naanendra thanimai adangividum
Angu naamendra inimai thodangividum

Male : Vaanathil varuvadhu oru nilavu

Female : Ilam vayadhinil varuvadhu oru ninaivu

Male : Maanthalir mellidai aadivarum
Adhai yaenthida kaigal thaavi varum
Maanthalir mellidai aadivarum
Adhai yaenthida kaigal thaavi varum

Female : Theengani idhazhil kadhai valarum
Theengani idhazhil kadhai valarum
Kangal thaediya sugathil amaidhi perum
Kangal thaediya sugathil amaidhi perum

Male : Vaanathil varuvadhu oru nilavu

Female : Ilam vayadhinil varuvadhu oru ninaivu

Male : Kodaiyum kuliraai maari varum
Adhil kodi inbam oori varum
Kodaiyum kuliraai maari varum
Adhil kodi inbam oori varum

Female : Mana maedaiyil thirunaal malarndhu varum
Adhil mogana vaazhvu kanindhu varum
Maedaiyil thirunaal malarndhu varum
Adhil mogana vaazhvu kanindhu varum

Male : Vaanathil varuvadhu oru nilavu

Female : Ilam vayadhinil varuvadhu oru ninaivu

Both : Vaanathil varuvadhu oru nilavu
Ilam vayadhinil varuvadhu oru ninaivu

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : வானத்தில் வருவது ஒரு நிலவு
இளம் வயதினில் வருவது ஒரு நினைவு
வானத்தில் வருவது ஒரு நிலவு
இளம் வயதினில் வருவது ஒரு நினைவு

பெண் : வானத்தில் வருவது ஒரு நிலவு
இளம் வயதினில் வருவது ஒரு நினைவு
வானத்தில் வருவது ஒரு நிலவு
இளம் வயதினில் வருவது ஒரு நினைவு

ஆண் : நாணத்தில் பெண்ணுக்கு அழகு வரும்
அதை நாடி வந்தால் புது உலகு வரும்
நாணத்தில் பெண்ணுக்கு அழகு வரும்
அதை நாடி வந்தால் புது உலகு வரும்

பெண் : நானென்ற தனிமை அடங்கிவிடும்
அங்கு நாமென்ற இனிமை தொடங்கி விடும்
நானென்ற தனிமை அடங்கிவிடும்
அங்கு நாமென்ற இனிமை தொடங்கி விடும்

ஆண் : வானத்தில் வருவது ஒரு நிலவு

பெண் : இளம் வயதினில் வருவது ஒரு நினைவு

ஆண் : மாந்தளிர் மெல்லிடை ஆடிவரும்
அதை ஏந்திடக் கைகள் தாவி வரும்
மாந்தளிர் மெல்லிடை ஆடிவரும்
அதை ஏந்திடக் கைகள் தாவி வரும்

பெண் : தீங்கனி இதழில் கதை வளரும்
தீங்கனி இதழில் கதை வளரும்
கண்கள் தேடிய சுகத்தில் அமைதி பெறும்
கண்கள் தேடிய சுகத்தில் அமைதி பெறும்

ஆண் : வானத்தில் வருவது ஒரு நிலவு

பெண் : இளம் வயதினில் வருவது ஒரு நினைவு

ஆண் : கோடையும் குளிராய் மாறி வரும்
அதில் கோடி இன்பம் ஊறி வரும்
கோடையும் குளிராய் மாறி வரும்
அதில் கோடி இன்பம் ஊறி வரும்

பெண் : மணமேடையில் திருநாள் மலர்ந்து வரும்
அதில் மோகன வாழ்வு கனிந்து வரும்
மேடையில் திருநாள் மலர்ந்து வரும்
அதில் மோகன வாழ்வு கனிந்து வரும்

ஆண் : வானத்தில் வருவது ஒரு நிலவு

பெண் : இளம் வயதினில் வருவது ஒரு நினைவு

இருவர் : வானத்தில் வருவது ஒரு நிலவு
இளம் வயதினில் வருவது ஒரு நினைவு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here