Singers : Mathangi and Karthik

Music by : Yuvan Shankar Raja

Male : Vannathu poochi kulikkumbodhu
Vannam yaavum karaivathillai
Vennilaa maraiyum
Kathirum maraiyum
Vaanam endrum maraivathillai

Female : Kaadhal vannam kalaivathillai
Kaadhal vaanam maraivathillai
Kaadhal kondorr seththu povom
Kaadhal saavathillai

Male : Alaigalukku anaigal illai
Vidhaigalukku maranam illai
Kanavugalae vazhkai illai
Kaadhalukku ellai illai

Male : Na na na na
Tha na na na na na
Panithuliyil orr mazhai vilunthaal
Adhil vizhum thuli iruppathillai

Male : Vannathu poochi kulikkumbodhu
Vannam yaavum karaivathillai
Vennilaa maraiyum
Kathirum maraiyum
Vaanam endrum maraivathillai

Male : En kanngal rendai kaanavillai
Naan thedi paarkka thonavillai
Un poovil oru mullum illai
Un perai pola sollum illai

Female : Unnai naan paarthathu
Unnmai illaiyae
Ennai naan thedinen
Pennmai illaiyae
Kathirikole-in rendu viral namm
Kanneril kai inaippom

Male : Ilai maraivai pookkal illai
Thalai maraivai kaadhal illai
Thavaru seiyum ennam illai
Thalaiyanaigal thevai illai

Male : Vannathu poochi kulikkumbodhu
Vannam yaavum karaivathillai
Vennilaa maraiyum
Kathirum maraiyum
Vaanam endrum maraivathillai

Female : Oh oh-oh.oh hoo hoo..
Oh oh-oh.oh hoo hoo..
Oh oh-oh.

Male : Unn naatkurippil naan iruppen
En nyaabagatthil nee iruppaai
En paarvaiyellaam unn vizhiyil
En paathaiyellaam unn vazhiyil

Female : Thendralin kaattril thoosi illaiyae
Kadalin meethu paasi illaiyae
Nellukkul irukkum arusi pola
Ullukkul sernthiruppom

Male : Iruvar ini iruvar illai
Iru vizhiyil vervai illai
Uravugalum baaram illai
Ulagam ini dhooram illai

Male : Na na na na …na na na na
Na na na na na naaaa…
Female : Na na na na …na na na na
Na na na na na naaaa…

பாடகி : மாதங்கி

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : வண்ணத்து பூச்சி
குளிக்கும் போது வண்ணம்
யாவும் கரைவதில்லை
வெண்ணிலா மறையும்
கதிரும் மறையும் வானம்
என்றும் மறைவதில்லை

பெண் : காதல் வண்ணம்
கலைவதில்லை காதல்
வானம் மறைவதில்லை
காதல் கொண்டோர் செத்து
போவோம் காதல் சாவதில்லை

ஆண் : அலைகளுக்கு
அணைகள் இல்லை
விதைகளுக்கு மரணம்
இல்லை கனவுகளே
வாழ்க்கை இல்லை
காதலுக்கு எல்லை
இல்லை

ஆண் : நா நா நா நா
தா நா நா நா நா நா
பனித்துளியில் ஓர்
மழை விழுந்தால்
அதில் விழும் துளி
இருப்பதில்லை

ஆண் : வண்ணத்து பூச்சி
குளிக்கும் போது வண்ணம்
யாவும் கரைவதில்லை
வெண்ணிலா மறையும்
கதிரும் மறையும் வானம்
என்றும் மறைவதில்லை

ஆண் : என் கண்கள்
ரெண்டை காணவில்லை
நான் தேடி பார்க்க தோணவில்லை
உன் பூவில் ஒரு முள்ளும் இல்லை
உன் பேரை போல சொல்லும் இல்லை

பெண் : உன்னை நான்
பார்த்தது உண்மை
இல்லையே என்னை
நான் தேடினேன் பெண்மை
இல்லையே கத்திரிக்கோளின்
ரெண்டு விரல் நம் கண்ணீரில்
கை இணைப்போம்

ஆண் : இலை மறைவாய்
பூக்கள் இல்லை தலை
மறைவாய் காதல் இல்லை
தவறு செய்யும் எண்ணம்
இல்லை தலையணைகள்
தேவை இல்லை

ஆண் : வண்ணத்து பூச்சி
குளிக்கும் போது வண்ணம்
யாவும் கரைவதில்லை
வெண்ணிலா மறையும்
கதிரும் மறையும் வானம்
என்றும் மறைவதில்லை

பெண் : ஓ ஓ ஓ ஓ
ஹோ ஹோ ஓ ஓ
ஓ ஓ ஹோ ஹோ
ஓ ஓ ஓ

ஆண் : உன் நாட்குறிப்பில்
நான் இருப்பேன் என்
நியாபகத்தில் நீ இருப்பாய்
என் பார்வையெல்லாம்
உன் விழியில் என்
பாதையெல்லாம் உன் வழியில்

பெண் : தென்றலின்
காற்றில் தூசி இல்லையே
கடலின் மீது பாசி இல்லையே
நெல்லுக்குள் இருக்கும் அருசி
போல உள்ளுக்குள் சேர்ந்திருப்போம்

ஆண் : இருவர் இனி
இருவர் இல்லை இரு
விழியில் வேர்வை
இல்லை உறவுகளும்
பாரம் இல்லை உலகம்
இனி தூரம் இல்லை

ஆண் : நா நா நா நா
நா நா நா நா நா நா
நா நா நா நா
பெண் : நா நா நா நா
நா நா நா நா நா நா
நா நா நா நா

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here