Singers : S. Janaki and Jency

Music by : Ilayaraja

Female : Vaanathu poongili maanena vaazhndhaval
Mannil veezhndhaalammaa
Endrum kanneeril vaazhndhaalammaa
Endrum kanneeril vaazhndhaalammaa

Female : Vaanathu poongili maanena vaazhndhaval
Mannil veezhndhaalammaa
Endrum kanneeril vaazhndhaalammaa
Endrum kanneeril vaazhndhaalammaa

Female : Kaadhal nambikkai kanavaaga aanaal
Kadavul nambikkai ennaavadho
Vaedham solvorae pagaiyaagi ponaal
Yaarai nambi thaan pen vaazhvadho
Oruvanin kaaladi sugam endru nambi
Sendraen nizhal polavae
Raaman ena urugi sonnaan
Raavananaai maari vittaan

Female : Vaanathu poongili maanena vaazhndhaval
Naalai vaazhvaalammaa
Kaalam maarida kaanbaal amma
Kaalam maarida kaanbaal amma

Female : Naalai pozhudhendrum nalamaagum endru
Nambi vaazhndhaal thaan pen vaazhalaam
Tholil azhagaaga manamaalai soodum
Sorgam oru vaelai nee kaanalaam
Ulagathu vaazhkkaiyil nadakkaadhadhenna
Thozhi kalangaadhiru
Oru pozhudhu avarkku vandhaal
Maru pozhudhu unakku varum

Female : Vaanathu poongili maanena vaazhndhaval
Naalai vaazhvaalammaa
Kaalam maarida kaanbaal amma
Kaalam maarida kaanbaal amma

Female : Vaanathu poongili maanena vaazhndhaval
Naalai vaazhvaal ammaa
Kaalam maarida kaanbaal amma

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ஜென்சி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
மண்ணில் வீழ்ந்தாளம்மா
என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா…..
என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா……

பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
மண்ணில் வீழ்ந்தாளம்மா
என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா…..
என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா……

பெண் : காதல் நம்பிக்கை கனவாக ஆனால்
கடவுள் நம்பிக்கை என்னாவதோ
வேதம் சொல்வோனே பகையாகிப் போனால்
யாரை நம்பித்தான் பெண் வாழ்வதோ
ஒருவனின் காலடி சுகமென்று நம்பி
சென்றேன் நிழல் போலவே
ராமன் என உருகி சொன்னான்
ராவணனாய் மாறி விட்டான்

பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
நாளை வாழ்வாளம்மா
காலம் மாறிடக் காண்பாளம்மா…..
காலம் மாறிடக் காண்பாளம்மா…….

பெண் : நாளைப் பொழுதென்றும் நலமாகுமென்று
நம்பி வாழ்ந்தால்தான் பெண் வாழலாம்
தோளில் அழகாக மணமாலை சூடும்
சொர்க்கம் ஒருவேளை நீ காணலாம்
உலகத்து வாழ்க்கையில் நடக்காததென்ன
தோழி கலங்காதிரு
ஒரு பொழுது அவர்க்கு வந்தால்
மறுபொழுது உனக்கு வரும்

பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
நாளை வாழ்வாளம்மா
காலம் மாறிடக் காண்பாளம்மா…..
காலம் மாறிடக் காண்பாளம்மா…….

பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
நாளை வாழ்வாளம்மா
காலம் மாறிடக் காண்பாளம்மா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here