Singers : Hariharan and Shreya Ghosal

Music by : D. Imman

Chorus : Maangalyam thanthunaenaa
Mama jeevana haethuna
Kantae badhnaami subhagae twam
Jeeva saradhadat sadham

Chorus : Jhum jhum jhum
Thara rara thara rara raraa
Jhum jhum jhum
Jhum jhum jhum
Thaara raara raa raa
Jhum jhum jhum

Female : Vaanae….
Vaanae vaanae
Naan un …
Megam thaanae

Chorus : Jhum jhum jhum…..
Dhum dhum dhum
Jhum jhum jhum……….

Dhum dhum dhum dhum dhum dhum

Female : Vaanae….
Vaanae vaanae
Naan un …
Megam thaanae

Female : En arugilae
Kann arugilae
Nee vendumae
Chorus : Dhum dhum dhum
Dhum dhum dhum
Female : Mann adiyilum
Un arugilae
Naan vendumae
Chorus : Dhum dhum dhum
Dhum dhum dhum

Female : Solla mudiyaadha
Kaadhalum
Sollil adangaatha nesamum
Chorus : Dhum dhum dhum
Female : Enna mudiyaadha aasaiyum
Unnidathil thondruthae

Male : Neethaanae ponjaathi
Naanae un saripaadhi
Neethaanae ponjaathi
Naanae un saripaadhi

Female : Vaanae….
Vaanae vaanae
Naan un …
Megam thaanae

Chorus : {Dhum dhum dhum
Dhum dhum dhum
Dhum dhum dhum
Dhum dhum dhum} (6)

Female : Aaaa….aaa….

Male : Iniyavalae
Unadhu iru vizhi mun
Pazharasa kuvalaiyil
Vizhuntha erumbin nilai
Enadhu nilai
Vilaga viruppam illaiyae poovae

Female : Adhisayanae
Pirandhu pala varudam
Arinthavai maranthathu
Enathu ninaivil indru
Unadhu mugam
Thavira edhuvum illaiyae anbae

Male : Veraarum vaazhaatha
Peru vaazhvidhu…
Ninaithaalae manam engum
Mazhai thoovudhu

Female : Mazhalaiyin vaasam podhumae
Tharaiyinil vaanam podhumae
Oru kanamae unai pirinthaal
Uyir malar kaatru pogumae

Male : Neethaanae…
Female : Hmm mm mm
Male : Ponjaathi
Female : Hmm mm
Male : Naanae un
Female : Hmm mm mm
Male : Saripaadhi
Neethaanae ponjaathi
Naanae un saripaadhi

Female : Vaanae….
Vaanae vaanae
Naan un …
Megam thaanae

Male : En arugilae
Kann arugilae
Nee vendumae
Female : Mann adiyilum
Un arugilae
Naan vendumae

Male : Solla mudiyaadha
Kaadhalum
Sollil adangaatha nesamum
Female : Enna mudiyaadha
Aasaiyum
Unnidathil thondruthae

Male : Neethaanae ponjaathi
Naanae un saripaadhi
Neethaanae
Chorus : Neethaanae
Male : Ponjaathi
Chorus : Ponjaathi
Male : Naanae un
Chorus : Naanae un
Male : Saripaadhi
Chorus : Saripaadhi

Female : Vaanae….

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் ஸ்ரேயா ஹோசல்

இசையமைப்பாளர் : டி. இமான்

குழு : மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேத்துனா
கண்டே பத்னாமி சுபகே தவம்
ஜீவா சரதாத் சதம்

குழு : ஜும் ஜும் ஜும்
தர ரர தர ரர தர ரர
ஜும் ஜும் ஜும்
ஜும் ஜும் ஜும்
தர ரர தர ரர தர ரர
ஜும் ஜும் ஜும்

பெண் : வானே….
வானே வானே
நான் உன்
மேகம் தானே

குழு : ஜும் ஜும் ஜும்….
தும் தும் தும்
ஜும் ஜும் ஜும்….
தும் தும் தும்
தும் தும் தும்

பெண் : வானே….
வானே வானே
நான் உன்
மேகம் தானே

பெண் : என் அருகிலே
கண் அருகிலே
நீ வேண்டுமே
குழு : தும் தும் தும்
தும் தும் தும்
பெண் : மண் அடியிலும்
உன் அருகிலே
நான் வேண்டுமே
குழு : தும் தும் தும்
தும் தும் தும்

பெண் : சொல்ல முடியாத
காதலும்
சொல்லில் அடங்காத நேசமும்
குழு : தும் தும் தும்
பெண் : என்ன முடியாத
ஆசையும்
உன்னிடத்தில் தோன்றுதே

ஆண் : நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி

பெண் : வானே….
வானே வானே
நான் உன்
மேகம் தானே

குழு : {தும் தும் தும்
தும் தும் தும்
தும் தும் தும்
தும் தும் தும்} (6)

பெண் : ஆஅ….ஆஅ….

ஆண் : இனியவளே
உனது இரு விழி முன்
பழரச குவளையில்
விழுந்த எறும்பின் நிலை
எனது நிலை
விலக விருப்பம் இல்லையே பூவே

பெண் : அதிசயனே
பிறந்து பல வருடம்
அறிந்தவை மறந்தது
எனது நினைவில் இன்று
உனது முகம்
தவிர எதுவும் இல்லையே அன்பே

ஆண் : வேறாரும் வாழாத
பெரு வாழ்விது
நினைத்தாலே மனம் எங்கும்
மழை தூவுது

பெண் : மழலையின் வாசம் போதுமே
தரையினில் வானம் மோதுமே
ஒரு கணமே உன்னை பிரிந்தால்
உயிர் மலர் காற்று போகுமே

ஆண் : நீதானே…
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
ஆண் : பொஞ்சாதி
பெண் : ஹ்ம்ம் ம்ம்
ஆண் : நானே உன்
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
ஆண் : சரிபாதி
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி

பெண் : வானே….
வானே வானே
நான் உன்
மேகம் தானே

ஆண் : என் அருகிலே
கண் அருகிலே
நீ வேண்டுமே
குழு : தும் தும் தும்
தும் தும் தும்
பெண் : மண் அடியிலும்
உன் அருகிலே
நான் வேண்டுமே

ஆண் : சொல்ல முடியாத
காதலும்
சொல்லில் அடங்காத நேசமும்
குழு : தும் தும் தும்
பெண் : என்ன முடியாத
ஆசையும்
உன்னிடத்தில் தோன்றுதே

ஆண் : நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
நீதானே
குழு : நீதானே
ஆண் : பொஞ்சாதி
குழு : பொஞ்சாதி
ஆண் : நானே உன்
குழு : நானே உன்
ஆண் : சரிபாதி
குழு : சரிபாதி

பெண் : வானே……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here