Singer : Haricharan

Music by : A. R. Rahman

Male : Oooo…ooo…
Senthamizhaala isayakkootti
Palapalavena kadha solluvom
Chandhirana saatchi vachi
Jagadhalapradhaaba kadha solluvom

Male : Madurai sribala shanmuganandhaa
Naadaga sabha

Male : Vaanga makka vaanga
Enga nadagam pakka vaanga

Male : {Vaanga makka vaanga
Enga nadagam pakka vaanga} (4)

Male : {Pacha manja
Sivappu vella oodhaa
Karuneela kannanodu meeraa} (2)

Male : Unga kannukkula
Vanna vanna maayam kaattuvom
Naanga vaanavilla
Unga nenjukulla kaattuvom

Male : Vaanga makka vaanga
Enga nadagam pakka vaanga
Vaanga makka vaanga
Enga nadagam pakka vaanga

Male : Vaanga makka vaanga
Enga aattam pakka vaanga
Vaanga makka vaanga
Enga paatta ketka vaanga

Male : {Thingal sevvaai
Budhan viyaalan velli
Thaangunaththom
Thathinginaththom solli} (2)

Male : Neenga paakkaadha
Ulagaththa kaattuvom
Unga pagal kanava
Nenavaaga maaththuvom

Male : Vaanga makka vaanga
Enga nadagam pakka vaanga

Male : Vaanga makka vaanga
Enga aattam pakka vaanga
Chorus : Summa vaanga
Male : Vaanga makka vaanga
Enga paatta ketka vaanga
Chorus : Yamma vaanga

Male : Vaanga makka vaanga
Neenga vandi katti vaanga
Chorus : Yekka vaanga
Male : Vaanga makka vaanga
Neenga varinji katti vaanga
Chorus : Aiyya vaanga

Male : Vaanga makka vaanga
Enga nadagam pakka vaanga
Chorus : Summa vaanga
Male : Vaanga makka vaanga
Enga nadagam pakka vaanga
Chorus : Yamma vaanga
Male : Vaanga makka vaanga
Enga nadagam pakka vaanga

பாடகர் : ஹரிசரண்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

ஆண் : ஓஓஒ…..ஓஓஓஒ…….
செந்தமிழால இசையை கூட்டி
பல பல பலவென கதை சொல்லுவோம்
சந்திரனை சாட்சி வச்சி
ஜகதலப்ரதாபன் கதை சொல்லுவோம்

ஆண் : மதுரை ஸ்ரீ பால ஷன்முகனந்தா
நாடக சபா

ஆண் : வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க

ஆண் : {வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க} (2)

ஆண் : {பச்சை மஞ்ச செவப்பு
வெள்ளை ஊதா
கருநீல கண்ணனோடு மீரா} (2)

ஆண் : உங்க கண்ணுக்குள்ள
வண்ண வண்ண மாயம் காட்டுவோம்
நாங்க வானவில்ல
உங்க நெஞ்சுக்குள்ள காட்டுவோம்

ஆண் : வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க

ஆண் : வாங்க மக்கா வாங்க
எங்க ஆட்டம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க
எங்க பாட்டை கேக்க வாங்க

ஆண் : {திங்கள் செவ்வாய்
புதன் வியாழன் வெள்ளி
தான் கினத்தோம்
ததிங்கினத்தோம் சொல்லி} (2)

ஆண் : நீங்க பாக்காத
உலகத்த காட்டுவோம்
நாங்க பகல் கனவை
நனவாக மாற்றுவோம்

ஆண் : வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க

ஆண் : வாங்க மக்கா வாங்க
எங்க ஆட்டம் பாக்க வாங்க
குழு : சும்மா வாங்க
ஆண் : வாங்க மக்கா வாங்க
எங்க பாட்டை கேக்க வாங்க
குழு : யம்மா வாங்க

ஆண் : வாங்க மக்கா வாங்க
நீங்க வண்டி கட்டி வாங்க
குழு : யக்கா வாங்க
ஆண் : வாங்க மக்கா வாங்க
நீங்க வறிஞ்சி கட்டி வாங்க
குழு : அய்யா வாங்க

ஆண் : வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க
குழு : சும்மா வாங்க
ஆண் : வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க
குழு : யம்மா வாங்க
ஆண் : வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here