Singers : Seerkazhi Sivachidambaram and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Sankar Balan

Female : Vaanga maappilla vaanga vaanga
Valaiyila maatta vappom naanga naanga
Vaanga maappilla vaanga vaanga
Valaiyila maatta vappom naanga naanga

Female : Idhu pattikkaattu morattu kaala pudichchi kattungadi
Namma pattanaththa kai varisai nallaa kaattungadi
Chorus : Idhu pattikkaattu morattu kaala pudichchi kattungadi
Namma pattanaththa kai varisai nallaa kaattungadi

Female : Kottungadi kottungadi thalaiy paaththu kottungadi
Muttungadi muttungadi thanniyila thalli muttungadi
Chorus : Kottungadi kottungadi thalaiy paaththu kottungadi
Muttungadi muttungadi thanniyila thalli muttungadi

Female : Vaanga maappilla vaanga vaanga
Valaiyila maatta vappom naanga naanga

Female : Sariyaana aambillaiyaa nee sela kattum pompalaiyaa
Thavarana ennaththaalae thavari keezha vizhunthiya
Thavarana ennaththaalae thavari keezha vizhunthiya

Chorus : Diyo diyo diyo diyo diyo

Male : Adi kattuppaadu kettupona
Pattanaththu ponnugalae
Intha pattikkaattu singam pudichchaa thaangaathu kannungalae
Naan mathura veeran paramparadi
Enna maaththa paakka vennaandi
Enna maaththa paakka vennaandi…..adiyae

Male : Vanthaan ungalukku maman maman
Valaikkira thegaththula raman raman hoi
Podu vanthaan ungalukku maman maman
Valaikkira thegaththula raman raman

Male : Adi kutti podum pombala kusthi poda venaandi
Adi kutti podum pombala kusthi poda venaandi
Satti thaeikkum kaiya pudichchi kattiyizhuppaen naanthaandi
Haei kumkumkum kumukku ithu kummaankuththu kumukku
Adi dumdumdum dumukku naan uttaa theriyum damukku
Kumkumkum kumukku ithu kummaankuththu kumukku
Adi dumdumdum dumukku naan uttaa theriyum damukku
Diyo diyo diyo diyo diyo………….

பாடகர்கள் : சீர்காழி சிவசிதம்பரம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : சங்கர் பாலன்

பெண் : வாங்க மாப்பிள்ள வாங்க வாங்க
வலையில மாட்ட வப்போம் நாங்க நாங்க
வாங்க மாப்பிள்ள வாங்க வாங்க
வலையில மாட்ட வப்போம் நாங்க நாங்க

பெண் : இது பட்டிக்காட்டு மொரட்டு காள புடிச்சி கட்டுங்கடி
நம்ம பட்டணத்து கை வரிசை நல்லா காட்டுங்கடி
குழு : இது பட்டிக்காட்டு மொரட்டு காள புடிச்சி கட்டுங்கடி
நம்ம பட்டணத்து கை வரிசை நல்லா காட்டுங்கடி

பெண் : கொட்டுங்கடி கொட்டுங்கடி தலைய பாத்து கொட்டுங்கடி
முட்டுங்கடி முட்டுங்கடி தண்ணியில தள்ளி முட்டுங்கடி
குழு : கொட்டுங்கடி கொட்டுங்கடி தலைய பாத்து கொட்டுங்கடி
முட்டுங்கடி முட்டுங்கடி தண்ணியில தள்ளி முட்டுங்கடி

பெண் : வாங்க மாப்பிள்ள வாங்க வாங்க
வலையில மாட்ட வப்போம் நாங்க நாங்க

பெண் : சரியான ஆம்பிள்ளையா நீ சேலக் கட்டும் பொம்பளையா
தவறான எண்ணத்தாலே தவறி கீழ விழுந்தியா
தவறான எண்ணத்தாலே தவறி கீழ விழுந்தியா….

குழு : டியோ டியோ டியோ டியோ டியோ…..

ஆண் : அடி கட்டுப்பாடு கெட்டுப் போன
பட்டணத்து பொண்ணுங்களே இந்த
பட்டிக்காட்டு சிங்கம் புடிச்சா தாங்காது கண்ணுங்களே
நான் மதுர வீரன் பரம்பரடி
என்ன மாத்த பாக்க வேணாண்டி
என்ன மாத்த பாக்க வேணாண்டி….அடியே….

ஆண் : வந்தான் உங்களுக்கு மாமன் மாமன்
வளைக்கிற தேகத்துல ராமன் ராமன் ஹோய்
போடு வந்தான் உங்களுக்கு மாமன் மாமன்
வளைக்கிற தேகத்துல ராமன் ராமன்

ஆண் : அடி குட்டி போடும் பொம்பள குஸ்தி போட வேணாண்டி
அடி குட்டி போடும் பொம்பள குஸ்தி போட வேணாண்டி
சட்டி தேய்க்கும் கைய புடிச்சி கட்டியிழுப்பேன் நான்தான்டி
ஹேய் கும்கும்கும் குமுக்கு இது கும்மாங்குத்து குமுக்கு
அடி டும்டும்டும் டுமுக்கு நான் உட்டா தெரியும் டமுக்கு…
கும்கும்கும் குமுக்கு இது கும்மாங்குத்து குமுக்கு
அடி டும்டும்டும் டுமுக்கு நான் உட்டா தெரியும் டமுக்கு…
டியோ டியோ டியோ டியோ டியோ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here