Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Male : ……………..

Male : Vaangadaa vaanga
En vandikku pinnaalae
Vaangaththaan poraen
Vettri maalaiyai kai melae

Male : Vaangadaa vaanga
En vandikku pinnaalae
Vaangaththaan poraen
Vettri maalaiyai kai melae

Male : Maaveeran perai solli vanagu
Vanangu vanangu vanangu
Maaveeran vandi varuthu odhungu
Odhungu odhungu odhungu

Male : Vaangadaa vaanga
En vandikku pinnaalae
Vaangadaa vaanga…..aa….

Male : ……………….

Male : Ennoda rasi mattum ellaaththukkum serum
Ennaala aana mattum ellaarukkum laabam
Ennoda rasi mattum ellaaththukkum serum
Ennaala aana mattum ellaarukkum laabam

Male : Ettu mattum vachchipputtaa keezhirangi vaarathillae
Pulli mattum vachchiputtu vittuputtu porathillae

Male : Aagayaththai thedi naan porathillae paaru
Aan pillai singam ada ennai pola yaaru
Naan ullathai solluraen
Sonnathai seiyyuraen
Odhungu odhungu odhungu odhungu….

Male : Vaangadaa vaanga
En vandikku pinnaalae
Vaangaththaan poraen
Vettri maalaiyai kai melae

Male : Maaveeran perai solli vanagu
Vanangu vanangu vanangu
Maaveeran vandi varuthu odhungu
Odhungu odhungu odhungu

Male : Vaangadaa vaanga
En vandikku pinnaalae
Vaangadaa vaanga…..aa….

Male : Uchchi malaiyilathaan oorugira aaru
Vevveru paadhai vanthum oththumaiyaa aachchu
Uchchi malaiyilathaan oorugira aaru
Vevveru paadhai vanthum oththumaiyaa aachchu

Male : Anjarivu ullathellaam
Onnukkonnu saenthirukku
Aararivu ullathuga jaathigalai vachchirukku

Male : Aagaayam neerum antha akkiniyum kaaththum
Podhuvaana pothu intha bhoomi mattum veru
Intha unamaiya purinju ullathai therinju
Odhungu odhungu odhungu odhungu….

Male : Vaangadaa vaanga
En vandikku pinnaalae
Vaangaththaan poraen
Vettri maalaiyai kai melae

Male : Maaveeran perai solli vanangu
Vanangu vanangu vanangu
Maaveeran vandi varuthu odhungu
Odhungu odhungu odhungu….
Odhungu odhungu odhungu….
Odhungu odhungu odhungu….
Odhungu odhungu odhungu dei….

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : ………………………

ஆண் : வாங்கடா வாங்க
என் வண்டிக்குப் பின்னாலே
வாங்கத்தான் போறேன்
வெற்றி மாலையைக் கை மேலே…

ஆண் : வாங்கடா வாங்க
என் வண்டிக்குப் பின்னாலே
வாங்கத்தான் போறேன்
வெற்றி மாலையைக் கை மேலே…

ஆண் : மாவீரன் பேரைச் சொல்லி வணங்கு
வணங்கு வணங்கு வணங்கு…
மாவீரன் வண்டி வருது ஒதுங்கு
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு…..

ஆண் : வாங்கடா வாங்க
என் வண்டிக்குப் பின்னாலே
வாங்கடா வாங்க……ஆ…..

ஆண் : …………………………

ஆண் : என்னோட ராசி மட்டும் எல்லாத்துக்கும் சேரும்
என்னால ஆன மட்டும் எல்லாருக்கும் லாபம்
என்னோட ராசி மட்டும் எல்லாத்துக்கும் சேரும்
என்னால ஆன மட்டும் எல்லாருக்கும் லாபம்

ஆண் : எட்டு மட்டும் வச்சிப்புட்டா கீழிறங்கி வாறதில்லே
புள்ளி மட்டும் வச்சிப்புட்டு விட்டுப்புட்டு போறதில்லே

ஆண் : ஆகாயத்தைத் தேடி நான் போறதில்லே பாரு
ஆண் பிள்ளை சிங்கம் அட என்னைப் போல யாரு
நான் உள்ளதைச் சொல்லுறேன்
சொன்னதைச் செய்யுறேன்
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு……

ஆண் : வாங்கடா வாங்க
என் வண்டிக்குப் பின்னாலே
வாங்கத்தான் போறேன்
வெற்றி மாலையைக் கை மேலே…

ஆண் : மாவீரன் பேரைச் சொல்லி வணங்கு
வணங்கு வணங்கு வணங்கு…
மாவீரன் வண்டி வருது ஒதுங்கு
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு…..

ஆண் : வாங்கடா வாங்க
என் வண்டிக்குப் பின்னாலே
வாங்கடா வாங்க……ஆ…..

ஆண் : உச்சி மலையிலதான் ஊறுகிற ஆறு
வெவ்வேறு பாதை வந்தும் ஒத்துமையா ஆச்சு
உச்சி மலையிலதான் ஊறுகிற ஆறு
வெவ்வேறு பாதை வந்தும் ஒத்துமையா ஆச்சு

ஆண் : அஞ்சறிவு உள்ளதெல்லாம்
ஒண்ணுக்கொண்ணு சேந்திருக்கு
ஆறறிவு உள்ளதுக ஜாதிகளை வச்சிருக்கு

ஆண் : ஆகாயம் நீரும் அந்த அக்கினியும் காத்தும்
பொதுவான போது இந்த பூமி மட்டும் வேறு
இந்த உண்மைய புரிஞ்சு உள்ளதை தெரிஞ்சு
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு……

ஆண் : வாங்கடா வாங்க
என் வண்டிக்குப் பின்னாலே
வாங்கத்தான் போறேன்
வெற்றி மாலையைக் கை மேலே…

ஆண் : மாவீரன் பேரைச் சொல்லி வணங்கு
வணங்கு வணங்கு வணங்கு…
மாவீரன் வண்டி வருது ஒதுங்கு
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு…..
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு…..
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு…..
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்குடா டேய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here