Singer : L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Chorus : ………………

Female : Vaangaiyyaa peredukka
Vaangaiyyaa oor sirikka
Maappillaikku seervarisai vendaamaa

Female : Vaangaiyyaa peredukka
Vaangaiyyaa oor sirikka
Maappillaikku seervarisai vendaamaa
Kannukko pen pidikkum
Pennukko pei pidikkum
Kaamugarkku kangalethammaa….

Chorus : ………………

Female : Vaangaiyyaa peredukka
Vaangaiyyaa oor sirikka
Maappillaikku seervarisai vendaamaa

Female : Aththai pettra maganthaandi
Meththakkendru paranthaandi
Aasai vachchu poojai podadi

Female : Andru seitha thavanthaandi
Ingu vanthu vizhunthaandi
Aaththiraththai theerththu kolladi

Female : Aththai pettra maganthaandi
Meththakkendru paranthaandi
Aasai vachchu poojai podadi

Female : Andru seitha thavanthaandi
Ingu vanthu vizhunthaandi
Aaththiraththai theerththu kolladi

Female : Parakkum pudavaiyithu enakku enakkendru
Thudikka thudikka vantha vaaththiyaarae
Chorus : Vaaththiyaarae
Female : Kanakku mudiyavillai unakku
Koduththa sumai irakki irakki vaippaa vaaththiyaarae
Chorus : Vaaththiyaarae

Female : Varanum tharanum parisum peranum
Varanum tharanum parisum peranum
Vaazhga vaazhga vaazhga vaazhiyavae
Chorus : Hae vaazhga vaazhga vaazhga vaazhiyavae

Female : Aaa….aa…..vaangaiyyaa peredukka
Vaangaiyyaa oor sirikka
Maappillaikku seervarisai vendaamaa

Female : Vaadai konjam palanthaandi
Vaalum rendu muzhanthaandi
Melam kottu thaalam podadi

Female : Vaadai konjam palanthaandi
Vaalum rendu muzhanthaandi
Melam kottu thaalam podadi

Female : Aalangkaattu muniyaandi
Aalukkullae pugunthaandi
Selai katti thookki pongadi

Female : Karukka karukka mayi sivakka sivakka vaiyi
Kirukka adakkivayi vaaththiyaarae
Chorus : Vaaththiyaarae
Female : Karandi pidiththa kayi thodappam eduththa kaiyi
Manathil niruththi vaiyi vaaththiyaarae
Chorus : Vaaththiyaarae

Female : Varanum tharanum parisum peranum
Varanum tharanum parisum peranum
Vaazhga vaazhga vaazhga vaazhiyavae
Chorus : Adadadaa vaazhga vaazhga vaazhga vaazhiyavae

Female : Aaa….aa…..vaangaiyyaa peredukka
Vaangaiyyaa oor sirikka
Maappillaikku seervarisai vendaamaa

Chorus : Vaangaiyyaa peredukka
Vaangaiyyaa oor sirikka
Maappillaikku seervarisai vendaamaa

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

குழு : ……………………….

பெண் : வாங்கய்யா பேரெடுக்க
வாங்கய்யா ஊர் சிரிக்க
மாப்பிள்ளைக்கு சீர்வரிசை வேண்டாமா

பெண் : வாங்கய்யா பேரெடுக்க
வாங்கய்யா ஊர் சிரிக்க
மாப்பிள்ளைக்கு சீர்வரிசை வேண்டாமா
கண்ணுக்கோ பெண் பிடிக்கும்
பெண்ணுக்கோ பேய் பிடிக்கும்
காமுகர்க்கு கண்களேதம்மா…….

குழு : ……………………….

பெண் : வாங்கய்யா பேரெடுக்க
வாங்கய்யா ஊர் சிரிக்க
மாப்பிள்ளைக்கு சீர்வரிசை வேண்டாமா

பெண் : அத்தை பெற்ற மகன்தான்டி
மெத்தைக்கென்று பறந்தான்டி
ஆசை வச்சு பூஜை போடடி

பெண் : அன்று செய்த தவந்தான்டி
இங்கு வந்து விழுந்தான்டி
ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ளடி

பெண் : அத்தை பெற்ற மகன்தான்டி
மெத்தைக்கென்று பறந்தான்டி
ஆசை வச்சு பூஜை போடடி

பெண் : அன்று செய்த தவந்தான்டி
இங்கு வந்து விழுந்தான்டி
ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ளடி

பெண் : பறக்கும் புடவையிது எனக்கு எனக்கென்று
துடிக்கத் துடிக்க வந்த வாத்தியாரே
குழு : வாத்தியாரே
பெண் : கணக்கு முடியவில்லை உனக்கு
கொடுத்த சுமை இறக்கி இறக்கி வைப்பா வாத்தியாரே
குழு : வாத்தியாரே

பெண் : வரணும் தரணும் பரிசும் பெறணும்
வரணும் தரணும் பரிசும் பெறணும்
வாழ்க வாழ்க வாழ்க வாழியவே……….
குழு : ஹே வாழ்க வாழ்க வாழ்க வாழியவே……….

பெண் : ஆஅ…..ஆ….வாங்கய்யா பேரெடுக்க
வாங்கய்யா ஊர் சிரிக்க
மாப்பிள்ளைக்கு சீர்வரிசை வேண்டாமா

பெண் : வாடை கொஞ்சம் பலந்தான்டி
வாலும் ரெண்டு முழந்தான்டி
மேளம் கொட்டித் தாளம் போடடி

பெண் : வாடை கொஞ்சம் பலந்தான்டி
வாலும் ரெண்டு முழந்தான்டி
மேளம் கொட்டித் தாளம் போடடி

பெண் : ஆலங்காட்டு முனியாண்டி
ஆளுக்குள்ளே புகுந்தான்டி
சேலை கட்டித் தூக்கிப் போங்கடி…..

பெண் : கறுக்க கறுக்க மையி சிவக்க சிவக்க வையி
கிறுக்க அடக்கிவையி வாத்தியாரே………
குழு : வாத்தியாரே
பெண் : கரண்டி பிடித்த கையி தொடப்பம் எடுத்த கையி
மனதில் நிறுத்தி வையி வாத்தியாரே
குழு : வாத்தியாரே

பெண் : வரணும் தரணும் பரிசும் பெறணும்
வரணும் தரணும் பரிசும் பெறணும்
வாழ்க வாழ்க வாழ்க வாழியவே………
குழு : அடடடா வாழ்க வாழ்க வாழ்க வாழியவே

பெண் : ஆஅ…..ஆ….வாங்கய்யா பேரெடுக்க
வாங்கய்யா ஊர் சிரிக்க
மாப்பிள்ளைக்கு சீர்வரிசை வேண்டாமா

குழு : வாங்கய்யா பேரெடுக்க
வாங்கய்யா ஊர் சிரிக்க
மாப்பிள்ளைக்கு சீர்வரிசை வேண்டாமா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here