Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Vaangum panathukkum vaazhkkaikumae
Oru sammantham illa
Patta padippukkum paakura vaelaikkum
Sammantham illa
Ennaiya thaechu mannil porandaalum ottuvathilla
Kannuku munnala nadapathu ellaam kanavum illa
Vadaga veetula veesura kaathuku kattanam undaa da
Irupathuthaan podhum enbavan oruthan undaa da..
Inga ezhaiyin siripil iraivanathaan paathavan undaa..

Male : Vaangum panathukkum vaazhkkaikumae
Oru sammantham illa
Patta padippukkum paakura vaelaikkum
Sammantham illa

Male : Annaikum innaikum ennaikum
Indha annadangachi vaazhka
Kanavilthaanae nammakku
Pala aranmanaigal irukku
Thanikkum thaaraikkum alaiyum
Oru vaaththa pola vaazhkka
Manasu siraga virichaa naama parakka mudiyumaa…

Male : Chandiranum irukku natchattiram irukku
Enni enni paaru athu velli panam namakku..
Olagam yaavum sonthamunnalum ezhaingathaan..

Male : Vaangum panathukkum vaazhkkaikumae
Oru sammantham illa
Patta padippukkum paakura vaelaikkum
Sammantham illa

Male : ……………………….

Male : Kummudu pottae pottae
Naama gujinju valanju ponom
Koonum vizhugala
Manam kooni pochudaa
Oravu naraiya irukku
Adhu selavuthaanae nammakku
Saeththu vechcha soththu
Adhu natputhaanadaa

Male : Thandavaalam naduvae pooththa poova pola
Sogathilum sirippom sothanaiyil molaippom
Aduththa naalai aduththa naalil paarkalaam

Male : Vaangum panathukkum vaazhkkaikumae
Oru sammantham illa
Patta padippukkum paakura vaelaikkum
Sammantham illa
Ennaiya thaechu mannil porandaalum ottuvathilla
Kannuku munnala nadapathu ellaam kanavum illa
Vadaga veetula veesura kaathuku kattanam undaa da
Dumb bam dumb bam
Irupathuthaan podhum enbavan oruthan undaa da..
Inga ezhaiyin siripil iraivanathaan paathavan undaa..

Male : Vaangum panathukkum vaazhkkaikumae
Oru sammantham illa..haei
Patta padippukkum paakura vaelaikkum
Sammantham illa

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே
ஒரு சம்பந்தமில்லை…
பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும்
சம்பந்தமில்லை…
எண்ணைய தேச்சு மண்ணில்
புரண்டாலும் ஒட்டுவதில்லை…
கண்ணுக்கு முன்னால
நடப்பதெல்லாம் கனவுமில்லை…

ஆண் : வாடக வீட்டுல வீசுற காத்துக்கு
கட்டணம் உண்டாடா
இருப்பதுதான் போதும் என்பவன்
ஒருத்தன் உண்டாடா
இங்க ஏழையின் சிரிப்பில் இறைவனைத்தான்
பாத்தவன் உண்டா

ஆண் : வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே
ஒரு சம்பந்தமில்லை…
பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும்
சம்பந்தமில்லை…

ஆண் : அன்னைக்கும் இன்னைக்கும் என்னைக்கும்
இந்த அன்னாடங்காச்சி வாழ்க்கை
கனவில்தானே நமக்கு
பல அரண்மனைகள் இருக்கு
தண்ணிக்கும் தரைக்கும் அலையும்
ஒரு வாத்தப் போல வாழ்க்க
மனசு சிறகு விரிச்சா நாம பறக்க முடியுமா …

ஆண் : சந்திரனும் இருக்கு நட்சத்திரம் இருக்கு
எண்ணி எண்ணி பாரு அது வெள்ளி பணம் நமக்கு ..
ஒலகம் யாவும் சொந்தமுன்னாலும் ஏழைங்கதான்..

ஆண் : வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே
ஒரு சம்பந்தமில்லை…
பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும்
சம்பந்தமில்லை…

ஆண் : கும்முடு போட்டு போட்டே
நாம குனிஞ்சு வளைஞ்சு போனோம்
கூனும் விழுகல மனம் கூனி போச்சுடா
உறவு நிறைய இருக்கு அது செலவுதானே நமக்கு
சேத்து வெச்ச சொத்து அது நட்புதானடா

ஆண் : தண்டவாளம் நடுவே பூத்த பூவ போல
சோகத்திலும் சிரிப்போம்
சோதனையில் மொளைப்போம்
அடுத்த நாளை அடுத்த நாளில் பார்க்கலாம்

ஆண் : வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே
ஒரு சம்பந்தமில்லை…
பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும்
சம்பந்தமில்லை…
எண்ணைய தேச்சு மண்ணில்
புரண்டாலும் ஒட்டுவதில்லை…
கண்ணுக்கு முன்னால
நடப்பதெல்லாம் கனவுமில்லை…

ஆண் : வாடக வீட்டுல வீசுற காத்துக்கு
கட்டணம் உண்டாடா
இருப்பதுதான் போதும் என்பவன்
ஒருத்தன் உண்டாடா
இங்க ஏழையின் சிரிப்பில் இறைவனைத்தான்
பாத்தவன் உண்டா

ஆண் : வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே
ஒரு சம்பந்தமில்லை…
பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும்
சம்பந்தமில்லை…

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here