Singers : Mano, Anuradha Sriram and S. J. Surya

Music by : Deva

Female : Un per vaasikaiyilae
Pudhu oosai piranthathae
Adhu aasai ootuthae
En meni silurkuthae
Ennidam pesi ponathu
Sila nooru pennadi
Ennidam pesa maruthaval
Nee oruthi thaanadi

Female : Vaanil kaayudhae
Vennilaa
Nenjil paayudhae minnalaa
Nee pesavae oru mozhi illaiya
Paarththal podhumae
Pookkal vaai pesumaa
Chorus : Aa..aa..aa..aa..

Male : Vaanil kaayudhae vennilaa
Nenjil paayudhae minnalaa
Vaaipai thanthaal
Naan vaai pesuven
Unakkum serthu naan
Oruvan kaadhal seiven
Chorus : Aa..aa..aa..aa..

Female : Nathiyin pokkilae
Naanal thalai saaiyuthae

Chorus : Aa..aa..aa..aah
Aa..aa..aa..aah

Female : Alli seitha nilavu
En alavu nee kulavu ne vaa
Kannai koththum azhagu
En azhagu pen azhagu ne vaa vaa

Male : Minsaara pennae
Aaraaga aanen
Minsaaram paainthu
Meenaagi ponen
Yaarendru theriyaamal yosikkiren

Female : Yaarendru ennai
Nee ketka villai
Megathin urai
Vil ketpathillai
Aasaikku adaiyaalam
Thevai illai

Female : Andru vanna minnalaai
Un kannil thondrinen
Naan pogum pokkilae
Oru poovai veesinen

Male : Nee poovai veesiyae
Ennai saambalaakkinaai
Nee theeyai veesinaal
Naan enna aaguven

Chorus : ………….

Female : Vaanil kaayudhae
Vennilaa
Nenjil paayudhae minnalaa

Female : Vaaipai thanthaal
Naan vaai pesuven

Female : Paarththal podhumae
Pookkal vaai pesumaa
Chorus : Aa..aa..aa..aa..

பாடகர்கள் : அனுராதா ஸ்ரீராம்,
மனோ மற்றும் எஸ். ஜே. சூர்யா

இசையமைப்பாளர் : தேவா

பெண் : உன் பேர் வாசிக்கையிலே
புது ஓசை பிறந்ததே
அது ஆசை ஊட்டுதே
என் மேனி சிலிர்க்குதே
என்னிடம் பேசி போனது
சில நூறு பெண்ணடி
என்னிடம் பேச மறுத்தவள்
நீ ஒருத்தி தானடி

பெண் : வானில் காயுதே
வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
நீ பேசவே
ஒரு மொழி இல்லையா
வாசம் போதுமே
பூக்கள் வாய் பேசுமா
குழு : ஆ…ஆ…ஆ…ஆ..

ஆண் : வானில் காயுதே
வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
வாய்ப்பை தந்தால்
நான் வாய் பேசுவேன்
உனக்கும் சேர்த்து நான்
ஒருவன் காதல் செய்வேன்
குழு : ஆ…ஆ…ஆ…ஆ..

பெண் : நதியின் போக்கிலே
நாணல் தலை சாயவே

குழு : ஆ…ஆ…ஆ…ஆ…
ஆ…ஆ…ஆ…ஆ…

பெண் : சொல்லி செய்த நிலவு
என் அழகு நீ குலவு நீ வா
கண்ணை கொத்தும் அழகு
என் அழகு பெண் அழகு நீ வா வா

ஆண் : மின்சார பெண்ணே
ஆறாக ஆனேன்
மின்சாரம் பாய்ந்து
மீனாகி போனேன்
யாரென்று தெரியாமல்
யோசிக்கிரேன்

பெண் : யாரென்று என்னை
நீ கேட்க வில்லை
மேகத்தின் ஊரை
விண் கேட்பதில்லை
ஆசைக்கு அடையாளம்
தேவை இல்லை

பெண் : அன்று வண்ண மின்னலாய்
உன் கண்ணில் தோன்றினேன்
நான் போகும் போக்கிலே
ஒரு பூவை வீசினேன்

ஆண் : நீ பூவை வீசியே
என்னை சாம்பலாக்கினாய்
நீ தீயை வீசினால்
நான் என்ன ஆகுவேன்

குழு : …………………………..

பெண் : வானில் காயுதே
வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா

பெண் : வாய்ப்பை தந்தால்
நான் வாய் பேசுவேன்

பெண் : வாசம் போதுமே
பூக்கள் வாய் பேசுமா
குழு : ஆ..ஆ..ஆ..ஆ..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here