Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by : Yuvaraj

Male : Vaanil vattamadippom
Vaazhvai etti pidippom
Vaanil vattamadippom
Vaazhvai etti pidippom
Vaanampaadi kaanam paadum naalthanae
Varavu varavu iniya uravu idhuthaanae haehoi…

Female : Vaanil vattamadippom
Vaazhvai etti pidippom
Vaanil vattamadippom
Vaazhvai etti pidippom
Vaanampaadi kaanam paadum naalthanae
Varavu varavu iniya uravu idhuthaanae haehoi…

Male : Naan oru raja poovizhi raja
Keladi rojaa nee enna lesaa
Female : Sabalam salanam dhinamum thodarum
Ilamai manathil iravum pagalum kuraiyaathae

Male : Vaanil vattamadippom
Female : Vaazhvai etti pidippom

Male : Aayiram raagam vaalipa thaalam
Vaalipam ponaal vaazhvathu paavam
Female : Irukkum varaiyil eduppom koduppom
Ilamai inimai ezhuthum kavithai idhuthaanae

Male : Vaanil vattamadippom
Vaazhvai etti pidippom
Female : Vaanil vattamadippom
Vaazhvai etti pidippom
Male : Vaanampaadi kaanam paadum naalthanae
Female : Varavu varavu iniya uravu idhuthaanae haehoi…

Both : Vaanil vattamadippom
Vaazhvai etti pidippom….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : யுவராஜ்

ஆண் : வானில் வட்டமடிப்போம்
வாழ்வை எட்டிப் பிடிப்போம்
வானில் வட்டமடிப்போம்
வாழ்வை எட்டிப் பிடிப்போம்
வானம்பாடி கானம் பாடும் நாள்தானே
வரவு வரவு இனிய உறவு இதுதானே ஹேஹோய்.

பெண் : வானில் வட்டமடிப்போம்
வாழ்வை எட்டிப் பிடிப்போம்
வானில் வட்டமடிப்போம்
வாழ்வை எட்டிப் பிடிப்போம்
வானம்பாடி கானம் பாடும் நாள்தானே
வரவு வரவு இனிய உறவு இதுதானே ஹேஹோய்…

ஆண் : நானொரு ராஜா பூவிழி ராஜா
கேளடி ரோஜா நீ என்ன லேசா
பெண் : சபலம் சலனம் தினமும் தொடரும்
இளமை மனதில் இரவும் பகலும் குறையாதே

ஆண் : வானில் வட்டமடிப்போம்
பெண் : வாழ்வை எட்டிப் பிடிப்போம்

ஆண் : ஆயிரம் ராகம் வாலிப தாளம்
வாலிபம் போனால் வாழ்வது பாவம்
பெண் : இருக்கும் வரையில் எடுப்போம் கொடுப்போம்
இளமை இனிமை எழுதும் கவிதை இதுதானே

ஆண் : வானில் வட்டமடிப்போம்
வாழ்வை எட்டிப் பிடிப்போம்
பெண் : வானில் வட்டமடிப்போம்
வாழ்வை எட்டிப் பிடிப்போம்
ஆண் : வானம்பாடி கானம் பாடும் நாள்தானே
பெண் : வரவு வரவு இனிய உறவு இதுதானே ஹேஹே…

இருவர் : வானில் வட்டமடிப்போம்
வாழ்வை எட்டிப் பிடிப்போம்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here