Singer : Sujatha Mohan

Music by : S. A. Rajkumar

Chorus : Aaa…aa…aaa…
Aaa….aaa…aaa….

Female : Vaanil vennilaa
Vandhu seruma
Sollu poongaatrae
Nee sollu poongkaatrae…

Female : Imaiyaaga naanum iruppen
Imaikkaamal paarthu rasippen
Pala jenmam naan eduppen
Unakkaaga kaathiruppen

Female : Vaanil vennila
Vandhu seruma
Sollu poongaatrae
Nee sollu poongkaatrae…

பாடகி : சுஜாதா மோகன்

இசை அமைப்பாளர் : எஸ். ஏ . ராஜ்குமார்

குழு : ஆஅ …ஆஆ ….ஆஅ
ஆஅ …ஆஆ ….ஆஅ

பெண் : வானில் வெண்ணிலா
வந்து சேருமா
சொல்லு பூங்காற்றே
நீ சொல்லு பூங்காற்றே

பெண் : இமையாக நானும் இருப்பேன்
இமைக்காமல் பார்த்து ரசிப்பேன்
பல ஜென்மம் நான் எடுப்பேன்
உனக்காக காத்திருப்பேன்

பெண் : வானில் வெண்ணிலா
வந்து சேருமா
சொல்லு பூங்காற்றே
நீ சொல்லு பூங்காற்றே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here