Singers : S. Janaki and Malaysia Vasudevan

Music by : Ilayaraja and Gangai Amaran

Chorus : Aaa….aa…..aaa…..aa……aa….

Male : Vaanilae oru thaenilaa
Intha bhoomiyil oru poo nilaa adadaa aah….
Vaanilae oru thaenilaa
Intha bhoomiyil oru poo nilaa adadaa aah….

Male : Kanagaa vaa…..arugae vaa….
Kanagaa en arugae vaa vaa…..vaa

Male : Vaanilae oru thaenilaa
Intha bhoomiyil oru poo nilaa adadaa hahhhah…

Chorus : ………………..

Male : Nee geethaanjali en neelaampari
Un kann paarvai oor pushpaanjali….haan
Female : Naan un paathaiyil oor poongaavanam
Nee en vaazhvil oor chanthirodhayam…mm…

Male : Yaezhu jenmam naan konda podhum
Yaezhezhu jenmam naan konda podhum
Unnaiththaanae ullam naadum
Aaa….aa….aa…..aa…aa….aa….

Female : Vaanilae oru thaenilaa
Intha bhoomiyil oru poo nilaa adadaa hhahhah…
Thalaivaa vaa….arugae vaa….
Thalaivaa en arugae vaa vaa….vaa

Male : Vaanilae oru thaenilaa
Intha bhoomiyil oru poo nilaa adadaa aahhhaa…

Female : Nee illaamale kai allaamalae
Kann thoongaamal penn poraaduthae
Male : En ulaaththilae thaen vellaththilae
Yae….ponmaanae vaa neeraadalaam

Female : Neeradathaanae vanthaalae maanae
Neeradathaanae vanthaalae maanae
Thaegam yaeno mogam thaano
Aa….aaa…..aa…..aa…..aa

Male : Vaanilae oru thaenilaa
Intha bhoomiyil oru poo nilaa adadaa aahhhaa…
Female : Vaanilae oru thaenilaa
Intha bhoomiyil oru poo nilaa adadaa hahhahh….

Male : Kanagaa vaa…..arugae vaa….
Female : Thalaivaa en arugae vaa vaa….vaa

Male : Vaanilae oru thaenilaa
Intha bhoomiyil oru poo nilaa adadaa aahaa…

Chorus : …………………

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் கங்கை அமரன்

குழு : ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆ…..ஆ….

ஆண் : வானிலே ஒரு தேனிலா
இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்….
வானிலே ஒரு தேனிலா
இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்….

ஆண் : கனகா வா…..அருகே வா….
கனகா என் அருகே வா வா….வா

பெண் : வானிலே ஒரு தேனிலா
இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஹஹ்ஹஹ்….

குழு : ………………………….

ஆண் : நீ கீதாஞ்சலி என் நீலாம்பரி
உன் கண் பார்வை ஓர் புஷ்பாஞ்சலி….ஹான்
பெண் : நான் உன் பாதையில் ஓர் பூங்காவனம்
நீ என் வாழ்வில் ஓர் சந்திரோதயம்…ம்ம்…..

ஆண் : ஏழு ஜென்மம் நான் கொண்ட போதும்
ஏழேழு ஜென்மம் நான் கொண்ட போதும்
உன்னைத்தானே உள்ளம் நாடும்
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….அ….

பெண் : வானிலே ஒரு தேனிலா
இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஹஹ்ஹஹ்….
தலைவா வா…..அருகே வா….
தலைவா என் அருகே வா வா….வா

ஆண் : வானிலே ஒரு தேனிலா
இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்ஹா…

பெண் : நீ இல்லாமலே கை அள்ளாமலே
கண் தூங்காமல் பெண் போராடுதே
ஆண் : என் உள்ளத்திலே தேன் வெள்ளத்திலே
ஏ…….பொன்மானே வா நீராடலாம்

பெண் : நீராட தானே வந்தாளே மானே
நீராட தானே வந்தாளே மானே
தேகம் ஏனோ மோகம் தானோ
ஆ…..ஆஅ…..ஆ………ஆ….அ

ஆண் : வானிலே ஒரு தேனிலா இந்த
பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்ஹா
பெண் : வானிலே ஒரு தேனிலா
இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஹஹ்ஹஹ்….

ஆண் : கனகா வா…..அருகே வா….
பெண் : தலைவா என் அருகே வா வா….வா

இருவர் : வானிலே ஒரு தேனிலா
இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்ஹா

குழு : ஆ அஹ ஹா ஓ ஒஹோ ஹோ
ஆ அஹ ஹா ஓ ஒஹோ ஹோ
ஆ அஹ ஹா ஓ ஒஹோ ஹோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here