Singer : Hitha

Music by : Sachin Warrier

Lyrics by : Thamarai

Female : Vaanilai sugam sugam
Vattudhor mugam mugam

Female : Naan thanimaiyil thoindhida
Thavippinil theindhida
Yeno virumbugiren

Female : Un madiyil saainthida
Malarena veezhndhida
Naalum arumbugiren

Female : Naan ennaiyum meeri
Vennilavaagi thadhumbugiren

Female : Vaanilai sugam sugam
Vattudhor mugam mugam

Female : Paartha mudhal naalae
Pesum kalaiyaale
Eerthu selvaan
En kadhaanayagan

Female : Kaigal aadamal
Pesa theriyaadhae
Kaatrukkum yedho
Kadhai solbavan

Female : Paadalgalai naan rasithen
Nee rasithaai sernthini
Ondraaga naam rasippom
Iravugulai kaarthigai
Maargazhi maadhathu
Mun pani nilaavil naam kalippom
Oru karpanai meerum
Unnadha vaazhvai vaazhndhiruppom

Female : Vaanilai sugam sugam
Vattudhor mugam mugam

Female Chorus : Yedhyedho ennam varugudhu
Engaeyo yekkam perugudhu
En nenjil vaadhai niraiyudhu
Adhu dhaane vaarthaiyaagudhu

Female Chorus : Yedhyedho ennam varugudhu
Engaeyo yekkam perugudhu
En nenjil vaadhai niraiyudhu
Adhu dhaane vaarthaiyaagudhu

Female : Thoovaanam pudikkumae
Unakkum kai korthu
Nanaiyavae azhaikkum
Ahaa haa ninaikkavae silirkkum
Nenjoram ninaivugal

Female : Nadhikarai naanalgal aagum
Thaan valaivadhai yaaridam koorum
Kulirvadhai yaaridam koorum
En vidukadhai unnaal thaan theerum

Female : Vaanilai sugam sugam
Vattudhor mugam mugam

Female : Naan thanimaiyil thoindhida
Thavippinil theindhida
Yeno virumbugiren

Female : Un madiyil saainthida
Malarena veezhndhida
Naalum arumbugiren

Female : Naan ennaiyum meeri
Vennilavaagi thadhumbugiren

Female Chorus : {Yedhyedho ennam varugudhu
Engaeyo yekkam perugudhu
En nenjil vaadhai niraiyudhu
Adhu dhaane vaarthaiyaagudhu

Female : Vaan vaan engum
Vaan engum …vaan engum
Ahaa ahaa ahaa vaan engum
Vaan engum vaan engum

Female : Ahaa vaan engum
Vaan vaan engum
Vaan engum vaan engum} Overlapping…

பாடகி : ஹித்தா

இசை அமைப்பாளர் : சச்சின் வாரியர்

பாடல் ஆசிரியர் : தாமரை

பெண் : வானிலை சுகம் சுகம்…
வாட்டுதோர் முகம் முகம்…

பெண் : நான் தனிமையில் தோய்ந்திட
தவிப்பினில் தேய்ந்திட
ஏனோ விரும்புகிறேன்

பெண் : உன் மடியில் சாய்ந்திட
மலெரன வீழந்திட
நாளும் அரும்புகிறேன்

பெண் : நான் என்னையும் மீறி
வெண்நிலவாகித் ததும்புகிறேன்…

பெண் : வானிலை சுகம் சுகம்…
வாட்டுதோர் முகம் முகம்…

பெண் : பார்த்த முதல் நாளே…
பேசும் கலையாலே…
ஈர்த்து செல்வான்…
என் கதாநாயகன்

பெண் : கைகள் ஆடாமல்
பேசத் தெரியாதே
காற்றுக்கும் ஏதோ…
கதை சொல்பவன்

பெண் : பாடல்களை நான் ரசித்தேன்
நீ ரசித்தாய் சேர்ந்தினி
ஒன்றாக நாம் ரசிப்போம்
இரவுகளை கார்த்திகை மாா்கழி மாதத்து
முன்பனி நிலாவில் நாம் களிப்போம்
ஒரு கற்பனை மீறும்
உன்னத வாழ்வை வாழ்ந்திருப்போம்…

பெண் : வானிலை சுகம் சுகம்…
வாட்டுதோர் முகம் முகம்…

பெண் குழு : ஏதேதோ எண்ணம் வருகுது
எங்கேயோ ஏக்கம் பெருகுது…
என் நெஞ்சில் வாதை நிறையுது
அதுதானே வார்த்தையாகுது

பெண் குழு : ஏதேதோ எண்ணம் வருகுது
எங்கேயோ ஏக்கம் பெருகுது…
என் நெஞ்சில் வாதை நிறையுது
அதுதானே வார்த்தையாகுது

பெண் : தூவானம் பிடிக்குமே உனக்கும்
கை கோர்த்து நனையவே அழைக்கும்
ஆஹா… ஹா… நினைக்கவே சிலிர்க்கும்
நெஞ்சோரம் நினைவுகள்

பெண் : நதிக்கரை நானல்கள் ஆகும்…
தான் வளைவதை யாரிடம் கூறும்
குளிர்வதை யாரிடம் கூறும்…
என் விடுகதை உன்னால் தான் தீரும்…

பெண் : வானிலை சுகம் சுகம்…
வாட்டுதோர் முகம் முகம்…

பெண் : நான் தனிமையில் தோய்ந்திட
தவிப்பினில் தேய்ந்திட
ஏனோ விரும்புகிறேன்

பெண் : உன் மடியில் சாய்ந்திட
மலெரன வீழந்திட
நாளும் அரும்புகிறேன்

பெண் : நான் என்னையும் மீறி
வெண்நிலவாகித் ததும்புகிறேன்…

பெண் குழு : {ஏதேதோ எண்ணம் வருகுது
எங்கேயோ ஏக்கம் பெருகுது…
என் நெஞ்சில் வாதை நிறையுது
அதுதானே வார்த்தையாகுது

பெண் : வான்… வானெங்கும்…
வானெங்கும்… வானெங்கும்…
ஆஹா… ஆஹா… ஆஹா… வானெங்கும்…
வானெங்கும்… வானெங்கும்…

பெண் : ஆஹா… வானெங்கும்…
வான்… வானெங்கும்…
வானெங்கும்… வானெங்கும்…}


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here