Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayram

Music by : M. S. Vishwanathan

Female : Vaanilae entha naalum aanatha sooryothayam
Thaenilaa engal vaazhvil thaeyaatha santhrothayam
Vaanilae entha naalum aanatha sooryothayam
Thaenilaa engal vaazhvil thaeyaatha santhrothayam

Female : Naalellaam manavizhaa vaazhvellaam thiruvizhaa
Naalellaam manavizhaa vaazhvellaam thiruvizhaa

Female : Vaanilae entha naalum aanatha sooryothayam
Thaenilaa engal vaazhvil thaeyaatha santhrothayam

Chorus : ………………..

Female : Sirikkum vaazhai thottangalil
Parakkum killai koottangalae
Thudikkum thogai aattangalil
Enakku pesi kaattungalae

Female : Arasan pondra en naayagam
Athiga kaalam vaazhvaan endru
Iraivan arulai sollungalaen

Female : Vaanilae entha naalum aanatha sooryothaya
Thaenilaa engal vaazhvil thaeyaatha santhrothayam

Female : Sivantha kannam paalooravum
Kanintha vaayil thaenooravum
Virunthu unnum pennaagavae
Mayangi unnum naal vanthathu

Female : Vidiyum neram paaramalae
Mudivillaamal naan pesuvaen
Iravu mauzhuthum sorkkangalae

Female : Vaanilae entha naalum aanatha sooryothaya
Thaenilaa engal vaazhvil thaeyaatha santhrothayam

Chorus : ………………..

Female : Oliyin maenmai dheepaththilae
Dheepa maenmai dheivaththilae
Dheiva maenmai koyililae
Koyil maenmai kudumbaththilae

Female : Pudhiya seedhai naanagavum
Idhaya raaman avaraagavum
Iruvar vaazhvum amaiyattumae….

Female : Vaanilae entha naalum aanatha sooryothaya
Thaenilaa engal vaazhvil thaeyaatha santhrothayam

Female : Naalellaam manavizhaa vaazhvellaam thiruvizhaa
Naalellaam manavizhaa vaazhvellaam thiruvizhaa…..

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம்
தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம்
வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம்
தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம்

பெண் : நாளெல்லாம் மணவிழா வாழ்வெல்லாம் திருவிழா
நாளெல்லாம் மணவிழா வாழ்வெல்லாம் திருவிழா

பெண் : வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம்….
தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம்

குழு : …………………………………

பெண் : சிரிக்கும் வாழைத் தோட்டங்களில்
பறக்கும் கிள்ளை கூட்டங்களே
துடிக்கும் தோகை ஆட்டங்களில்
எனக்கும் பேசிக் காட்டுங்களே

பெண் : அரசன் போன்ற என் நாயகன்
அதிக காலம் வாழ்வான் என்று
இறைவன் அருளை சொல்லுங்களேன்

பெண் : வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம்
தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம்

பெண் : சிவந்த கன்னம் பாலூறவும்
கனிந்த வாயில் தேனூறவும்
விருந்து உண்ணும் பெண்ணாகவே
மயங்கி உண்ணும் நாள் வந்தது

பெண் : விடியும் நேரம் பாராமலே
முடிவில்லாமல் நான் பேசுவேன்
இரவு முழுதும் சொர்க்கங்களே

பெண் : வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம்…
தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம்

குழு : …………………………………

பெண் : ஒளியின் மேன்மை தீபத்திலே
தீப மேன்மை தெய்வத்திலே
தெய்வ மேன்மை கோயிலிலே
கோயில் மேன்மை குடும்பத்திலே

பெண் : புதிய சீதை நானாகவும்
இதய ராமன் அவராகவும்
இருவர் வாழ்வும் அமையட்டுமே…….

பெண் : வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம்…
தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம்

பெண் : நாளெல்லாம் மணவிழா வாழ்வெல்லாம் திருவிழா
நாளெல்லாம் மணவிழா வாழ்வெல்லாம் திருவிழா

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here