Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Ponnadiyan

Male : Aa…aa…aa…aa…aa….
Female : Aa….aa…aa…aa….aa….
Male : Aa…aa…aa…aa…aa….
Female : Aa….aa…aa…aa….aa….
Both : Aa….aa…aa….aa….aa…aaa…

Male : Vaanin devi varuga
Intha yaezhai mannil pozhiga
Female : Vaanin devi varuga
Intha yaezhai mannil pozhiga

Male : Inba thaenaaga nee vanthu
Nenjangal kulirnthida kulirnthida
Both : Vaanin devi varuga
Intha yaezhai mannil pozhiga

Male : Mega oorvasi thaalam podavae
Minnalodu muzhangu
Mega oorvasi thaalam podavae
Minnalodu muzhangu

Female : Vaadum vaazhvilae
Kadhal koodavae gangaiyaaga irangu
Male : Maamazhai thaayae poomazhai thoovi
Female : Kaaviriyaaga bhoomiyil odu
Male : Neeril….thaeril…. vaa….nee neril

Male : Vaanin devi varuga
Intha yaezhai mannil pozhiga
Female : Vaanin devi varuga
Intha yaezhai mannil pozhiga

Male : Inba thaenaaga nee vanthu
Nenjangal kulirnthida kulirnthida
Both : Vaanin devi varuga
Intha yaezhai mannil pozhiga

Female : Paasam thanai thedi oru paalaivanam engum
Oomai kanavaaga uyir vaazhnthaenammaa
Paasam thanai thedi oru paalaivanam engum
Oomai kanavaaga uyir vaazhnthaenammaa

Male : Vaasamthanai saeraatha poomaalaiyo
Nesamthanai kaanaatha poompaavaiyo
Female : Thaayae unai kaanaamal manam thudikkithae
Neril varuvaayo naan uyir pizhaikkavae

Male : Idiyudan vaa
Female : Isaiyena vaa
Male : Thuyar podipadavae
Female : Kadalena vaa

Female : Amuthena vaa
Male : Alaiyena vaa
Female : Pazhanthamizh enavae
Male : Thazhaiththida vaa

Male : Aanantha
Female : Thuli thaen sinthum
Male : Mazhai manam vanthu
Female : Nilanthanai konjum

Male : Vilaiyaadidu thavazhnthidu vedhanai theerththidu nee
Uravaadidu perugidu kadhalai valarththidu nee
Amuthae varuvaai karunai purivaai
Arulae pozhivaai amaithi tharuvaai devi

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : பொன்னடியான்

ஆண் : ஆ…..ஆ…ஆ….ஆ….ஆ…..
பெண் : ஆ…..ஆ…ஆ….ஆ….ஆ…..
ஆண் : ஆ…..ஆ…ஆ….ஆ….ஆ…..
பெண் : ஆ…..ஆ…ஆ….ஆ….ஆ…..
இருவர் : ஆ…..ஆ…ஆ….ஆ….ஆ…..ஆஅ….

ஆண் : வானின் தேவி வருக
இந்த ஏழை மண்ணில் பொழிக
பெண் : வானின் தேவி வருக
இந்த ஏழை மண்ணில் பொழிக

ஆண் : இன்பத் தேனாக நீ வந்து
நெஞ்சங்கள் குளிர்ந்திட குளிர்ந்திட
இருவர் : வானின் தேவி வருக
இந்த ஏழை மண்ணில் பொழிக…

ஆண் : மேக ஊர்வசி தாளம் போடவே
மின்னலோடு முழங்கு
மேக ஊர்வசி தாளம் போடவே
மின்னலோடு முழங்கு

பெண் : வாடும் வாழ்விலே
காதல் கூடவே கங்கையாக இறங்கு
ஆண் : மாமழைத் தாயே பூமழைத் தூவி
பெண் : காவிரியாக பூமியில் ஓடு
ஆண் : நீரில்…..தேரில்…….வா……நீ……நேரில்….

ஆண் : வானின் தேவி வருக
இந்த ஏழை மண்ணில் பொழிக
பெண் : வானின் தேவி வருக
இந்த ஏழை மண்ணில் பொழிக

ஆண் : இன்பத் தேனாக நீ வந்து
நெஞ்சங்கள் குளிர்ந்திட குளிர்ந்திட
இருவர் : வானின் தேவி வருக இந்த
ஏழை மண்ணில் பொழிக…

பெண் : பாசம் தனைத் தேடி ஒரு பாலைவனம் எங்கும்
ஊமை கனவாக உயிர் வாழ்ந்தேனம்மா
பாசம் தனைத் தேடி ஒரு பாலைவனம் எங்கும்
ஊமை கனவாக உயிர் வாழ்ந்தேனம்மா

ஆண் : வாசம்தனை சேராத பூமாலையோ
நேசம்தனைக் காணாத பூம்பாவையோ
பெண் : தாயே உனைக் காணாமல் மனம் துடிக்கிதே
நேரில் வருவாயே நான் உயிர் பிழைக்கவே

ஆண் : இடியுடன் வா……………..
பெண் : இசையென வா
ஆண் : துயர் பொடிபடவே…..
பெண் : கடலென வா

பெண் : அமுதென வா……………
ஆண் : அலையென வா
பெண் : பழந்தமிழ் எனவே……
ஆண் : தழைத்திட வா

ஆண் : ஆனந்த………
பெண் : துளி தேன் சிந்தும்
ஆண் : மழை மணம் வந்து
பெண் : நிலந்தனைக் கொஞ்சும்

ஆண் : விளையாடிடு தவழ்ந்திடு வேதனை தீர்த்திடு நீ
உறவாடிடு பெருகிடு காதலை வளர்த்திடு நீ
அமுதே வருவாய் கருணை புரிவாய்
அருளே பொழிவாய் அமைதி தருவாய் தேவி………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here