Singers : Tippu and Mathangi

Music by : Ilayaraja

Female : Vaanin kaadhal dhevadhai
Unnai vattam podudhaa
Undhan nenjin thaamarai
Sutri koottam podudhaa
Kaadhal ippadi thaan
Ippadi thaan etti paarkkum
Konjam vittu vaithaal
Uyir varaikkum thindru theerkkum

Both : Kannukkul nikkaamalae
Bambaram sutri vandhidum
Minnalgal maanaadugal podumae
Dhaegam engengum

Male Chorus : Kannukkul nikkaamalae
Bambaram sutri vandhidum

Female Chorus : Minnalgal maanaadugal podumae
Dhaegam engengum

Female : Vaanin kaadhal dhaevadhai
Aehae… hae hae…

Male Chorus : Laalla laallaa laallaallaa
Laallalaa laalla laala lalalala

Female Chorus : Laalla laallaa laallaallaa
Laallalaa laalla laala lalalala

Female : Minnal theriyum giragam yaavum
Unakkul therigiradhaa
Paruvai pilakkum aaivu unadhu
Uyiril nadakkiradhaa

Male : Violin isaiyum kuzhalin isaiyum
Valaiyal tharugiradhaa
Kulikkum pozhudhu vaasithu kondae
Paada pidikkiradhaa

Male Chorus : Hae unnum naerathil
Vikkal vandhu pogudhaa

Female Chorus : Thannam thanimaiyil
Dhegam vendhu pogudhaa

Male : Indha inbam indha thunbam
Kaadhal solla thaan

Chorus : Vaanin kaadhal dhevadhai
Unnai vattam podudhaa
Undhan nenjin thaamarai
Sutri koottam podudhaa

Female : Vaanin kaadhal dhevadhai
Aehae… hae…

Male : Solla ninaikkum kaadhal poovaai
Malarndhu sirikkiradhu
Solla marandha kaadhal kallaai
Uraindhu vidugiradhu

Female : Nilavin amudham malli kinnam
Niraindhu vazhigiradhu
Paravai pesum kaadhal mozhiyil
Pozhudhu pulargiradhu

Female Chorus : Pookkal pooppadhae ingu
Kaadhal solla thaan

Male Chorus : Ilaigal yaavumae
Kaadhal thoranangal thaan

Male : Engum edhilum ketkum osai
Kaadhal kaadhal thaan

Female Chorus : Vaanin kaadhal dhevadhai

Male Chorus : Unnai vattam podudhaa

Female Chorus : Undhan nenjin thaamarai

Male Chorus : Sutri koottam podudhaa

Female : Kaadhal ippadi thaan
Ippadi thaan etti paarkkum

Male : Konjam vittu vaithaal
Uyir varaikkum thindru theerkkum

Male Chorus : Kannukkul nikkaamalae
Bambaram sutri vandhidum

Female Chorus : Minnalgal maanaadugal podumae
Dhaegam engengum

Female : Vaanin kaadhal dhevadhai
Aehae… hae hae…

பாடகர்கள் : திப்பு மற்றும் மாதங்கி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : வானின் காதல் தேவதை
உன்னை வட்டம் போடுதா
உந்தன் நெஞ்சில் தாமரை
சுற்றிக் கூட்டம் போடுதா
காதல் இப்படித்தான்
இப்படித்தான் எட்டிப் பார்க்கும்
கொஞ்சம் விட்டு வைத்தால்
உயிர் வரைக்கும் தின்று தீர்க்கும்

இருவர் : கண்ணுக்குள் நிக்காமலே
பம்பரம் சுற்றி வந்திடும்
மின்னல்கள் மாநாடுகள்
போடுமே தேகம் எங்கெங்கும்

ஆண் குழு : கண்ணுக்குள் நிக்காமலே
பம்பரம் சுற்றி வந்திடும்

பெண் குழு : மின்னல்கள் மாநாடுகள்
போடுமே தேகம் எங்கெங்கும்

பெண் : வானின் காதல் தேவதை
ஏஹே… ஹே ஹே…

ஆண் குழு : லால்ல லால்லா லால்லால்லா
லால்லலா லால்ல லால லலலல

பெண் குழு : லால்ல லால்லா லால்லால்லா
லால்லலா லால்ல லால லலலல

பெண் : மின்னல் தெரியும் கிரகம் யாவும்
உனக்குள் தெரிகிறதா
பருவை பிளக்கும் ஆய்வு உனது
உயிரில் நடக்கிறதா

ஆண் : வயலின் இசையும் குழலின் இசையும்
வளையல் தருகிறதா
குளிக்கும் பொழுது வாசித்துக் கொண்டே
பாடப் பிடிக்கிறதா

ஆண் குழு : ஹே உண்ணும் நேரத்தில்
விக்கல் வந்து போகுதா

பெண் குழு : தன்னம் தனிமையில்
தேகம் வெந்து போகுதா

ஆண் : இந்த இன்பம் இந்த துன்பம்
காதல் சொல்லத்தான்

குழு : வானின் காதல் தேவதை
உன்னை வட்டம் போடுதா
உந்தன் நெஞ்சில் தாமரை
சுற்றிக் கூட்டம் போடுதா

பெண் : வானின் காதல் தேவதை
ஏஹே…ஹே…

ஆண் : சொல்ல நினைக்கும் காதல் பூவாய்
மலர்ந்து சிரிக்கிறது
சொல்ல மறந்த காதல் கல்லாய்
உறைந்து விடுகிறது

பெண் : நிலவின் அமுதம் மல்லிக் கிண்ணம்
நிறைந்து வழிகிறது
பறவை பேசும் காதல் மொழியில்
பொழுது புலர்கிறது

பெண் குழு : பூக்கள் பூப்பதே இங்கு
காதல் சொல்லத்தான்

ஆண் குழு : இலைகள் யாவுமே
காதல் தோரணங்கள்தான்

ஆண் : எங்கும் எதிலும் கேட்கும் ஓசை
காதல் காதல்தான்

பெண் குழு : வானின் காதல் தேவதை

ஆண் குழு : உன்னை வட்டம் போடுதா

பெண் குழு : உந்தன் நெஞ்சில் தாமரை

ஆண் குழு : சுற்றிக் கூட்டம் போடுதா

பெண் : காதல் இப்படித்தான்
இப்படித்தான் எட்டிப் பார்க்கும்

ஆண் : கொஞ்சம் விட்டு வைத்தால்
உயிர் வரைக்கும் தின்று தீர்க்கும்

ஆண் குழு : கண்ணுக்குள் நிக்காமலே
பம்பரம் சுற்றி வந்திடும்

பெண் குழு : மின்னல்கள் மாநாடுகள்
போடுமே தேகம் எங்கெங்கும்

பெண் : வானின் காதல் தேவதை
ஏஹே… ஹே ஹே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here