Singer : Chorus

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Kannadasan

Chorus : Shanthi shanthi shanthi shanthi
Vaanongi sakthi nin valarkai marupadi
Malar kaigalaaga vendum
Mann kaaka nadakkum nin
Uramaana kaalgalum
Ilang kaalgalaaga vendum

Chorus : Kanalaaga thondrum
Un azhagaana kangalum
Idhamaaga maaravendum
Kaadu podiyaagavae aadugindra kobamum
Mazhai pola kulira vendum

Chorus : Agilaanda eeswari abiraama sundhari
Amaivaana sakthi neeyae
Vadham seiyum bairavi
Aanandha bairavi aaga vendum thaayae

Chorus : Kaalam vanathilae kolama marathilae
Kaaliyaai nirkindraaiyae
Kanniya kumariyaai annai sivasakthiyaai
Kanivodu maaruvaayae kanivodu maaruvaayae

Chorus : Om shanthi om shanthi om shanthi
Shanthi shanthi shanthi….

பாடகர்கள் : குழு

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

குழு : சாந்தி சாந்தி சாந்தி சாந்தி
வானோங்கி சக்தி நின் வளர்கை மறுபடி
மலர்க் கைகளாக வேண்டும்
மண் காக்க நடக்கும் நின் உரமான கால்களும்
இளங் கால்களாக வேண்டும்

குழு : கனலாகத் தோன்றும்
உன் அழகான கண்களும்
இதமாக மாற வேண்டும்
காடு பொடியாகவே ஆடுகின்ற கோபமும்
மழைப் போலக் குளிர வேண்டும்

குழு : அகிலாண்ட ஈஸ்வரி அபிராம சுந்தரி
அமைவான சக்தி நீயே
அதம் செய்யும் பைரவி ஆனந்த பைரவி
ஆக வேண்டும் தாயே…!

குழு : காலமா வனத்திலே கோலமா மரத்திலே
காளியாய் நிற்கின்றாயே
கன்னியா குமரியாய் அன்னை சிவசக்தியாய்
கனிவோடு மாறுவாயே கனிவோடு மாறுவாயே

குழு : ஓம் சாந்தி….! ஓம் சாந்தி….! ஓம் சாந்தி….!
சாந்தி…….! சாந்தி…….! சாந்தி…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here