Singers : Hariharan and K.S. Chithra
Music by : Bharathwaj
{ Male : Vaanum mannum katti kondadhae
Mannil neelam otti kondadhae
Female : Oru moongil kaaderiya siru pori ondru podhum
Andha pori indru thondriyadhae .. ae
Male : Kaadhal idam paarpadhillai adhu inam paarpadhillai
Adhu posukendru poothidudhae
Female : Oru neerodai meenuku karai mel aasai vandhadhu
Ini yennenna nerndhidumo … ooo } (2)
Male : Nyaayama idhu paavama endru solla yarum ingu illai
Female : Mounamae mozhiyanadhaal ada
Baasai yenbadhoru thollai
Aduthondru thondravillai
Male : Ah ah ah ah vennila neer aatrilae
Yendru vizhundhu paarthavargal illai
Female : Vennila thanga thetrilae
Indru veezhndhu ponadhoru thollai ilakanam paarkavillai …ii
Male : Pirakum mottugal thedhi paarpadhuvum illai
Female : Ah ah ah ah uravu maaralaam undhan kaiyil adhu illai
Male : Oru neerodai meenuku karai mel aasai vandhadhu
Ini yennenna nerndhidumo
Female : Yevvidam mazhai thoovalaam yendru
Megam yosipadhu undo
Jaadhagam suba yogangal kandu
Kaadhal kooduvadhu undo
Unarchiku paadhai undo … oo
Male : Vidhiyinum kaadhal valiyadhu idhil
Veru vaatham ondru undo
Kaadhalin dhisai aayiram adhu kandu sonnavargal undoo
Kanavuku veli undo … oo
Female : Kaalam solluvadhai kaadhal ketpadhuvum illai
Male : Ah ah ah ah aasai yendra nadhi anaiyil nirpadhuvum illai
Female : Oru neerodai meenuku karai mel aasai vandhadhu
Ini yennenna nerndhidumo … oo
Male : Vaanum mannum katti kondadhae
Female : Mannil neelam otti kondadhae
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகா் : ஹரிஹரன்
இசையமைப்பாளா் : பரத்வாஜ்
ஆண் : { வானும் மண்ணும்
கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக்
கொண்டதே
பெண் : ஒரு மூங்கில்
காடெறிய சிறு பொறி
ஒன்று போதும் அந்த
பொறி இன்று தோன்றியதே
ஆண் : காதல் இடம்
பார்ப்பதில்லை அது
இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று
பூத்திடுதே
பெண் : ஒரு நீரோடை
மீனுக்கு கரை மேல்
ஆசை வந்தது இனி
என்னென்ன நேர்ந்திடுமோ } (2)
ஆண் : நியாயமா இது
பாவமா என்று சொல்ல
யாரும் இங்கு இல்லை
பெண் : மௌனமே
மொழியானதால் அட
பாஷை என்பதொரு
தொல்லை அடுத்தொன்று
தோன்றவில்லை
ஆண் : ஆ ஆ… வெண்ணிலா
நீராற்றிலே என்றும் வீழ்ந்து
பார்த்தவர்கள் இல்லை
பெண் : வெண்ணிலா
தங்க சேற்றிலே இன்று
வீழ்ந்து போனதொரு
தொல்லை இலக்கணம்
பார்க்கவில்லை
ஆண் : பிறக்கும்
மொட்டுகள் தேதி
பார்ப்பதுவும் இல்லை
பெண் : ஆ ஆ உறவு
மாறலாம் உந்தன்
கையில் அது இல்லை
ஆண் : ஒரு நீரோடை
மீனுக்கு கரை மேல்
ஆசை வந்தது இனி
என்னென்ன நேர்ந்திடுமோ
பெண் : எவ்விடம் மழை
தூவலாம் என்று மேகம்
யோசிப்பது உண்டோ
ஜாதகம் சுப யோகங்கள்
கண்டு காதல் கூடுவது
உண்டோ உணர்ச்சிக்கு
பாதை உண்டோ
ஆண் : விதியினும்
காதல் வலியது இதில்
வேறு வாதம் ஒன்று
உண்டோ காதலின் திசை
ஆயிரம் அது கண்டு
சொன்னவர்கள் உண்டோ
கனவுக்கு வேலியுண்டோ
பெண் : காலம்
சொல்லுவதை காதல்
கேட்பதுவும் இல்லை
ஆண் : ஆ ஆ ….ஆசை
என்ற நதி அணையில்
நிற்பதுவும் இல்லை
பெண் : ஒரு நீரோடை
மீனுக்கு கரை மேல்
ஆசை வந்தது இனி
என்னென்ன நேர்ந்திடுமோ
ஆண் : வானும் மண்ணும்
கட்டிக் கொண்டதே
பெண் : மண்ணில் நீலம்
ஒட்டிக் கொண்டதே