Singer : S.P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Female : ……………………………………

Male : { Vaanuyarntha solaiyilae
Nee nadantha paathai ellam } (2)
{ Naanirunthu vaadukindren
Naa varandu paadukindren } (2)

Male : Vaanuyarntha solaiyilae ….

Male : { Vaazhvaana vaazhvenaku
Vanthathendru naan irunthen
Paazhaana naalithendru
Paarthavargal kooravillai } (2)

Male : { Thaenaaga pesiyathum
Sirithu vilaiyaadiyathum } (2)
Veenaaga pogum endru
Yaarenum ninaikavillai

Male : { Vaanuyarntha solaiyilae
Nee nadantha paathai ellam } (2)
Naanirunthu vaadukindren
Naa varandu paadukindren

Male : Vaanuyarntha solaiyilae ….

Female : ………………………………………

Male : { Aatrankarai orathilae
Yaarumatra nerathilae
Veetriruntha manarparapu
Vethanaiyai thoonduthadi } (2)

Male : { Poothiruntha malar eduthu
Poonkuzhalil soodi vaithu } (2)
Paarthiruntha kolamellam
Pazhankathai aanathadi

Male : { Vaanuyarntha solaiyilae
Nee nadantha paathai ellam } (2)
{ Naanirunthu vaadukindren
Naa varandu paadukindren } (2)

Male : Vaanuyarntha solaiyilae ….

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ………………………….

ஆண் : { வானுயர்ந்த
சோலையிலே நீ நடந்த
பாதையெல்லாம் } (2)
{ நானிருந்து வாடுகின்றேன்
நாவறண்டு பாடுகின்றேன் } (2)

ஆண் : வானுயர்ந்த
சோலையிலே

ஆண் : { வாழ்வான
வாழ்வெனக்கு வந்ததென்று
நானிருந்தேன் பாழான
நாளிதென்று பார்த்தவர்கள்
கூறவில்லை } (2)

ஆண் : { தேனாகப் பேசியதும்
சிரித்து விளையாடியதும் } (2)
வீணாகப் போகும் என்று
யாரேனும் நினைக்கவில்லை

ஆண் : { வானுயர்ந்த
சோலையிலே நீ நடந்த
பாதையெல்லாம் } (2)
நானிருந்து வாடுகின்றேன்
நாவறண்டு பாடுகின்றேன்

ஆண் : வானுயர்ந்த
சோலையிலே

பெண் : ………………………….

ஆண் : { ஆற்றங்கரை
ஓரத்திலே யாருமற்ற
நேரத்திலே வீற்றிருந்த
மணற்பரப்பு வேதனையைத்
தூண்டுதடி } (2)

ஆண் : { பூத்திருந்த
மலரெடுத்து பூங்குழலில்
சூடிவைத்து } (2)
பார்த்திருந்த கோலமெல்லாம்
பழங்கதை ஆனதடி

ஆண் : { வானுயர்ந்த
சோலையிலே நீ நடந்த
பாதையெல்லாம் } (2)
{ நானிருந்து வாடுகின்றேன்
நாவறண்டு பாடுகின்றேன் } (2)

ஆண் : வானுயர்ந்த
சோலையிலே


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here