Singer : L. R. Eswari

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female : Vaappaa kuttappaa vanji kodiya kattappaa
Ilam pinjappaa idha konjappaa
Nee thotta sugamthaan appappaa

Female : Vaappaa kuttappaa vanji kodiya kattappaa

Femael : Paavaadai endroru asadappaa
Avan pechula inikkira azhagappaa
Naan paavadai kattiya paruvaththilae
En poovaadai pidichchu thottaanppaa
Ennai paathiyilae kai vittaanppaa

Female : Avan kadhal enpathu sirukathaiyappaa
Avan kadhali aval oru thodarkadhaiyappaa

Female : Vaappaa kuttappaa vanji kodiya kattappaa
Ilam pinjappaa idha konjappaa
Nee thotta sugamthaan appappaa

Female : Nee vanthu thoongura madiyappaa
Idhu thaalaatta eppavum readyappa
Naan aaraaro paadum velaiyilae
Nee anantha oonjalil aadappaa
Oru adaiyaala chinnaththai podappaa

Female : Idhu aduththavan paaththaa thudikkanumpaa
Naan adhukkullae kadhaiya mudikkanumpaa

Female : Vaappaa kuttappaa vanji kodiya kattappaa
Ilam pinjappaa idha konjappaa
Nee thotta sugamthaan appappaa

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : வாப்பா குட்டப்பா வஞ்சிக் கொடிய கட்டப்பா
இளம் பிஞ்சப்பா இதக் கொஞ்சப்பா
நீ தொட்ட சுகம்தான் அப்பப்பா

பெண் : வாப்பா குட்டப்பா வஞ்சிக் கொடிய கட்டப்பா….

பெண் : பாவாடை என்றொரு அசடப்பா
அவன் பேச்சுல இனிக்கிற அழகப்பா
நான் பாவாடை கட்டியப் பருவத்திலே
என் பூவாடை பிடிச்சு தொட்டான்பா
என்னை பாதியிலே கை விட்டான்பா…

பெண் : அவன் காதல் என்பது சிறுகதையப்பா
அவன் காதலி அவள் ஒரு தொடர்கதையப்பா

பெண் : வாப்பா குட்டப்பா வஞ்சிக் கொடிய கட்டப்பா
இளம் பிஞ்சப்பா இதக் கொஞ்சப்பா
நீ தொட்ட சுகம்தான் அப்பப்பா

பெண் : நீ வந்து தூங்குற மடியப்பா
இது தாலாட்ட எப்பவும் ரெடியப்பா
நான் ஆராரோ பாடும் வேளையிலே
நீ ஆனந்த ஊஞ்சலில் ஆடப்பா
ஒரு அடையாள சின்னத்தை போடப்பா

பெண் : இத அடுத்தவன் பாத்தா துடிக்கணும்பா
நான் அதுக்குள்ளே கதைய முடிக்கணும்பா…….

பெண் : வாப்பா குட்டப்பா வஞ்சிக் கொடிய கட்டப்பா
இளம் பிஞ்சப்பா இதக் கொஞ்சப்பா
நீ தொட்ட சுகம்தான் அப்பப்பா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here