Singers : L. R. Eswari and S. P. Balasubrahmanyam

Music by : Shyam

Lyricist : Kannadasan

Male : Aahhaa….aa….
Female : Aaa…..aa….aa….
Both : Aahhah haa
Female : Aaa…..aa….aa….
Both : Aahhah haa

Male : Vaaraai kannae
Mazhai mugil naanae kannae
Ilam mayil neeyae kannae
Thendral ennum thaer yaeri vaa
Aa….aa….thaer yaeri vaa

Female : Vaaraai kannaa….
Mazhai mugil neeyae kannaa
Ilam mayil naanae Kannaa
Thendral ennum thaer yaeri vaa
Aa….aa….thaer yaeri vaa

Female : Kaarmega koondhal kaattrodu modhi
Anantha thaalaatta
Kaarmega koondhal kaattrodu modhi
Anantha thaalaatta

Female : Kattaana maeni koththodu poovum
Kalayaana raagangal paada
Kattaana maeni koththodu poovum
Kalayaana raagangal paada

Male : Ange nindraal nooraayiram
Arugae vanthaal nooraayiram

Female : Vaaraai kannaa….
Mazhai mugil neeyae kannaa
Ilam mayil naanae Kannaa
Both : Thendral ennum thaer yaeri vaa
Aa….aa….thaer yaeri vaa

Male : Senthoora regai singaara thogai
En maarbil aadaathaa
Senthoora regai singaara thogai
En maarbil aadaathaa

Male : Sillendra kaattril kaiyodu saerththu
Solgindra sangeetham yaedho
Sillendra kaattril kaiyodu saerththu
Solgindra sangeetham yaedho

Female : Sorkkam engo yaar kandathu
Vetkkam ingae naan kandathu

Male : Vaaraai kannae
Mazhai mugil naanae kannae
Ilam mayil neeyae kannae
Both : Thendral ennum thaer yaeri vaa
Aa….aa….thaer yaeri vaa
Aa….aa….thaer yaeri vaa

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷியாம்

பாடலாசிரியர்  : கண்ணதாசன்

ஆண் : ஆஹ்ஹா…..ஆ….
பெண் : ஆஅ…..ஆ…..ஆ…..
இருவர் : ஆஹாஹ் ஹா
பெண் : ஆஅ…..ஆ…..ஆ…..
இருவர் : ஆஹாஹ் ஹா

ஆண் : வாராய் கண்ணே……..
மழை முகில் நானே கண்ணே
இளம் மயில் நீயே கண்ணே
தென்றல் என்னும் தேர் ஏறி வா
ஆ….ஆ….தேர் ஏறி வா…..

பெண் : வாராய் கண்ணா…….
மழை முகில் நீயே கண்ணா
இளம் மயில் நானே கண்ணா
தென்றல் என்னும் தேர் ஏறி வா
ஆ……ஆ…….ஆ…….தேர் ஏறி வா…..

பெண் : {கார்மேக கூந்தல் காற்றோடு மோதி
ஆனந்த தாலாட்ட
கார்மேக கூந்தல் காற்றோடு மோதி
ஆனந்த தாலாட்ட

பெண் : கட்டான மேனி கொத்தோடு பூவும்
கல்யாண ராகங்கள் பாட
கட்டான மேனி கொத்தோடு பூவும்
கல்யாண ராகங்கள் பாட

ஆண் : அங்கே நின்றால் நூறாயிரம்
அருகே வந்தால் நூறாயிரம்….

பெண் : வாராய் கண்ணா…….
மழை முகில் நீயே கண்ணா
இளம் மயில் நானே கண்ணா
இருவர் : தென்றல் என்னும் தேர் ஏறி வா
ஆ……ஆ…….ஆ…….தேர் ஏறி வா…..

ஆண் : செந்தூர ரேகை சிங்கார தோகை
என் மார்பில் ஆடாதா
செந்தூர ரேகை சிங்கார தோகை
என் மார்பில் ஆடாதா

ஆண் : சில்லென்ற காற்றில் கையோடு சேர்த்து
சொல்கின்ற சங்கீதம் ஏதோ
சில்லென்ற காற்றில் கையோடு சேர்த்து
சொல்கின்ற சங்கீதம் ஏதோ

பெண் : சொர்க்கம் எங்கோ யார் கண்டது
வெட்கம் இங்கே நான் கண்டது……

ஆண் : வாராய் கண்ணே……..
மழை முகில் நானே கண்ணே
இளம் மயில் நீயே கண்ணே
இருவர் : தென்றல் என்னும் தேர் ஏறி வா
ஆ……ஆ…….ஆ…….தேர் ஏறி வா…..
ஆ……ஆ…….ஆ…….தேர் ஏறி வா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here