Singers : Thiruchi Loganathan and Jikki

Music by : G. Ramanathan

Lyrics by : A. Maruthakasi

Male : Varaai nee varaai
Varaai nee varaai
Pogum idam veghu thooram illai nee vaaraai
Pogum idam veghu thooram illai nee vaaraai

Female : Ahaa marutham veesuvadhalae
Aanaandham ponguthae manadhilae..
Ahaa marutham veesuvadhalae
Aanaandham ponguthae manadhilae..ae….

Male : Idhininum aananadham adaindhae
Iyarkaiyil kalnthuyir vinninai kaanbaai
Idhininum aananadham adaindhae
Iyarkaiyil kalnthuyir vinninai kaanbaai
Angae vaaraai

Female : Amaidhi nilavudhae saantham thazhuvudhae..ooo
Amaidhi nilavudhae saantham thazhuvudhae..
Azhivila mona nilaiyai thoovudhae

Male : Mudivila mona nilaiyai nee
Mudivila mona nilaiyai nee
Malai mudivil kaanuvaai
Varaai nee varaai…
Pogum idam veghu thooram illai nee vaaraai

Female : Eedillaa azhagai sigaram meedhilae
Kandu inbamae kolvom..aaa…
Eedillaa azhagai sigaram meedhilae
Kandu inbamae kolvom

Male : Inbamum adainthae igamarandhae
Veru ulagam kaanuvom angae
Inbamum adainthae igamarandhae
Veru ulagam kaanuvom angae

Male : Varaai nee varai
Pogum idam veghu thooram illai nee vaaraai

Male : Vaaraai

பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் ஜிக்கி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : வாராய் நீ வாராய்
வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்

பெண் : ஆஹா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே மனதிலே….
ஆஹா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே மனதிலே…..ஏ …

ஆண் : இதனினும் ஆனந்தம் அடைந்தே
இயற்கையில் கலந்துயர் விண்ணினைக் காண்பாய்
இதனினும் ஆனந்தம் அடைந்தே
இயற்கையில் கலந்துயர் விண்ணினைக் காண்பாய்
அங்கே வாராய்…..

பெண் : அமைதி நிலவுதே சாந்தம் தவழுதே ஓஓஓஓ
அமைதி நிலவுதே சாந்தம் தவழுதே
அழிவிலா மோன நிலையைத் தூவுதே

ஆண் : முடிவிலா மோன நிலையை நீ
முடிவிலா மோன நிலையை நீ
மலை முடியில் காணுவாய்
வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்

பெண் : ஈடில்லா அழகை சிகரம் மீதிலே
கண்டு இன்பமே கொள்வோம்
ஈடில்லா அழகை சிகரம் மீதிலே
கண்டு இன்பமே கொள்வோம்

ஆண் : இன்பமும் அடைந்தே இகமறந்தே
வேறுலகம் காணுவோம் அங்கே
இன்பமும் அடைந்தே இகமறந்தே
வேறுலகம் காணுவோம் அங்கே

ஆண் : வாராய் நீ வாராய்
புலியெனைத் தொடர்ந்தே புதுமான் நீயே வாராய்

ஆண் : வாராய்……….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here