Singers : Ramesh and Usha Srinivasan

Music by : Ilayaraja

Male : Ahaa…aaa…aaa..
Hey hey eyyyy
Aaa…aaa…aaa….aaa….
Aaaa…aaa…aaa…aaa….

Male : Varaaiyo vaanmadhi
Thaaraiyo nimmadhi
Yedhedho en aasai
Kettu po nee
Kaadhal thoodhu po nee

Male : En manam un vasam
Ini adhu madhu vasam

Male : Varaaiyo vaanmadhi
Thaaraiyo nimmadhi
Yedhedho en aasai
Kettu po nee
Kaadhal thoodhu po nee

Male : Kaadhal thandha tholviyaal
Naanum indru devadas… devadas
Engu en paarvathi
Kaadhal thandha tholviyaal
Naanum indru devadas… devadas
Engu en paarvathi

Male : Vaazhvu ellam maayamae
Dhaegam ellam theiyumae
Vaadinen naanumae
Sollivaa megamae

Male : Varaaiyo vaanmadhi
Thaaraiyo nimmadhi
Yedhedho en aasai
Kettu po nee
Kaadhal thoodhu po nee

Male : Naanum paadum…

Female : Naanum paadum paadalae
Kaadhil ketkkavillaiyo illaiyo
Aarudhal illaiyo
Naanum paadum paadalae
Kaadhil ketkkavillaiyo illaiyo
Aarudhal illaiyo

Female : Aasai konda manadhinai
Naan marandhen thalaivanae
Indru naan maarinen
Sammadham koorinen

Female : Varaaiyo vaanmadhi
Thaaraiyo nimmadhi
Yedhedho en aasai
Kettu po nee
Kaadhal thoodhu po nee

Female : En manam un vasam
Ini ellaam paravasam

Female : Varaaiyo vaanmadhi
Thaaraiyo

பாடகர்கள் : ரமேஷ் மற்றும் உஷா ஸ்ரீனிவாசன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஹா ஹா… ஏஹே ஹே…..
அஅஅஆஅ….அஅஅஆஅ….
ஆஅ ஆஅ ஆஅ
ஹ்ஹ்க்

ஆண் : வாராயோ வான்மதி
தாராயோ நிம்மதி
ஏதேதோ என்னாசை
கேட்டுப்போ நீ
காதல் தூது போ நீ
என் மனம் உன் வசம்
இனி அது மதுவசம்

ஆண் : வாராயோ வான்மதி
தாராயோ நிம்மதி
ஏதேதோ என்னாசை
கேட்டுப்போ நீ
காதல் தூது போ நீ
ஹ்ஹ்க்

ஆண் : {காதல் தந்த தோல்வியால்
நானும் இன்று தேவதாஸ்
தேவதாஸ்
எங்கு என் பார்வதி} (2)

ஆண் : வாழ்வு எல்லாம் மாயமே
தேகமெல்லாம் தேயுமே
வாடினேன் நானுமே
சொல்லி வா மேகமே

ஆண் : வாராயோ வான்மதி
தாராயோ நிம்மதி
ஏதேதோ என்னாசை
கேட்டுப்போ நீ
காதல் தூது போ நீ
ஹ்ஹ்க்

ஆண் : நானும் பாடும்

பெண் : {நானும் பாடும் பாடலே
காதில் கேட்கவில்லையோ
இல்லையோ
ஆறுதல் இல்லையோ} (2)

பெண் : ஆசை கொண்ட மனதினை
நான் மறந்தேன் தலைவனே
இன்று நான் மாறினேன்
சம்மதம் கூறினேன்

பெண் : வாராயோ வான்மதி
தாராயோ நிம்மதி
ஏதேதோ என்னாசை
கேட்டுப்போ நீ
காதல் தூது போ நீ

பெண் : என் மனம் உன் வசம்
இனி எல்லாம் பரவசம்

பெண் : வாராயோ வான்மதி
தாராயோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here