Vaarayo Vaarayo Song Lyrics from Engal Selvi –  1960 Film, Starring Akkineni Nageswara Rao,
Anjali Devi and Others. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A.Maruthakasi.

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Female : Vaaraayo vaaraayo
Thendral neeyae vanthu enthan seayum
Kann uranga veesaayo

Female : Vaaraayo vaaraayo
Thendral neeyae vanthu enthan seayum
Kann uranga veesaayo

Female : Vaanagamennum solaithanilae
Malarum thaaragai ellaam
Aananthamaaga kanavil thondri
Aadi paada en selvam
Kann uranga veesaayo…

Female : Vaaraayo vaaraayo
Thendral neeyae vanthu enthan seayum
Kann uranga veesaayo

Female : Aa….aaa….aa….mmmm…mm….mm…

Female : Pillaiyum thaayum seraa vannam
Piriththae vaattiya pothum
Ullaththil oorum unmai anbai
Pirikka sakthi yaedhu kann uranga veesaayo

Female : Vaaraayo vaaraayo
Thendral neeyae vanthu enthan seayum
Kann uranga veesaayo

Female : Vaaraayo vaaraayo
Thendral neeyae vanthu enthan seayum
Kann uranga veesaayo

பாடகி : சுஷீலா

இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்

பாடலாசிரியர் : எ. மருதகாசி

பெண் : வாராயோ வாராயோ
தென்றல் நீயே வந்து எந்தன் சேயும்
கண் உறங்க வீசாயோ

பெண் : வாராயோ வாராயோ
தென்றல் நீயே வந்து எந்தன் சேயும்
கண் உறங்க வீசாயோ

பெண் : வானகமென்னும் சோலைதனிலே
மலரும் தாரகை எல்லாம்
ஆனந்தமாக கனவில் தோன்றி
ஆடிப் பாட என் செல்வம்
கண் உறங்க வீசாயோ…….

பெண் : வாராயோ வாராயோ
தென்றல் நீயே வந்து எந்தன் சேயும்
கண் உறங்க வீசாயோ

பெண் : ஆ…..ஆஅ…ஆ……ம்ம்ம்ம்….ம்ம்…..ம்ம்…..

பெண் : பிள்ளையும் தாயும் சேரா வண்ணம்
பிரித்தே வாட்டிய போதும்
உள்ளத்தில் ஊறும் உண்மை அன்பை
பிரிக்க சக்தி ஏது கண் உறங்க வீசாயோ

பெண் : வாராயோ வாராயோ
தென்றல் நீயே வந்து எந்தன் சேயும்
கண் உறங்க வீசாயோ

பெண் : வாராயோ வாராயோ
தென்றல் நீயே வந்து எந்தன் சேயும்
கண் உறங்க வீசாயோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here