Singer : D. Sathyaprakash

Music by : D. Sathyaprakash

Male : Adiyae…ae…..ae……ae…….ae….
Adiyae…hae….ae………ae……ae…..
Adiyae…ae….hae…..ae……..ae…….

Male : Vaaren odi vaaren
Valaiyosai thaedi vaaren

Male : Hae….ae…vaaren odi vaaren
Valaiyosai thaedi vaaren
Maanae unnai saera
Kadal kaadellaam thaandi vaaren

Male : Adi meenachi kiliyae
Unnai paakka thaan vaaren
Varum kaathoda kaathadi
Naa vaaren

Male : Adi kaayatha nilavae
Un mel saaya thaan vaaren
Unnai paathaalae
Paasi aarum manamae

Male : Hae kodimalarae unnai nenachu
Anudhinamum parithavichen naanae naanae
Unakkena naan enakkena nee podhaathaa
Hae panimalarae unnai nenachu
Pani mazhaiyaa dhinam urugi ponen ponen
Enakkena nee unakkena naan podhaathaa

Male : Hae…..hae….ae………ae……ae…..

Male : Thaazham poovae thangathaerae
Thamarai neethaanae
Kaalam pooraa vaazha pogum
Thaaramum neethaanae

Male : Raagam neeyae thaalamum neeaye
Ooo…ooo oo ooo
Dhaagam nee en baagamum neeyae
Ooo…oo..oo..oo

Male : Vizhi motham neeyadi kalli kaadhali
Kaniva ketten kaadhal solvaaya
Pazhi mattum naanadi paavi paadhagi
Badhilae illai poga solvaaya

Male : Adi kalloorum kannukkulla
Kudiyera vaaren
Oru kadai pottu galla katta vaaren
Adi ulloorum nesathukku mudi poda vaaren
Ini unai vittu piriyathae manamae

Male : Hae kodimalarae unnai nenachu
Anudhinamum parithavichen naanae naanae
Unakkena naan enakkena nee podhaathaa
Hae panimalarae unnai nenachu
Pani mazhaiyaa dhinam urugi ponen ponen
Enakkena nee unakkena naan podhaathaa

Male : Hae…..vaaren odi vaaren
Valaiyosai thaedi vaaren
Maanae unnai sera
Kadal kaadellaam thaandi vaaren

Male : Nana nana nanaaana
Nana nana nanaaana
Nana nana nanaaana
Nana nana nana nana

பாடகர் : டி. சத்யப்பிரகாஷ்

இசையமைப்பாளர் : டி. சத்யப்பிரகாஷ்

ஆண் : அடியே…..ஏ…..ஏ…..ஏ…..ஏ…..
அடியே……ஹே…..ஏ…..ஏ……ஏ…..
அடியே……ஏ……ஹே…….ஏ…..ஏ….

ஆண் : வாரேன் ஓடி வாரேன்
வளையோசை தேடி வாரேன்

ஆண் : ஹே…..ஏ….வாரேன் ஓடி வாரேன்
வளையோசை தேடி வாரேன்
மானே உன்னைச் சேர
கடல் காடெல்லாம் தாண்டி வாரேன்

ஆண் : அடி மீனாட்சி கிளியே
உன்னை பாக்கதான் வாரேன்
வரும் காத்தோட காத்தாடி
நா வாரேன்

ஆண் : அடி காயாத நிலவே
உன் மேல் சாயத்தான் வாரேன்
உன்னை பாத்தாலே
பசி ஆறும் மனமே

ஆண் : ஹே கொடிமலரே உன்னை நினைச்சு
அனுதினமும் பரிதவிச்சேன் நானே நானே
உனக்கென நான் எனக்கென நீ போதாதா
ஹே பனிமலரே உன்னை நினைச்சு
பனி மழையா தினம் உருகி போனேன் போனேன்
எனக்கென நீ உனக்கென நான் போதாதா

ஆண் : ஹே……ஹே……ஏ…..ஏ……ஏ…..

ஆண் : தாழம் பூவே தங்கதேரே
தாமரை நீதானே
காலம் பூரா வாழ போகும்
தாரமும் நீதானே

ஆண் : ராகம் நீயே தாளமும் நீயே
ஓஒ…..ஓஓ…..ஓ…..ஓஒ
தாகம் நீ என் பாகமும் நீயே
ஓஒ…..ஓஓ…..ஓ…..ஓஒ

ஆண் : விழி மொத்தம் நீயடி கள்ளி காதலி
கனிவா கேட்டேன் காதல் சொல்வாயா…..
பழி மட்டும் நானடி பாவி பாதகி
பதிலே இல்லை போக சொல்வாயா

ஆண் : அடி கள்ளூறும் கண்ணுக்குள்ள
குடியேற வாரேன்
ஒரு கடை போட்டு கள்ளா கட்ட வாரேன்
அடி உள்ளூரும் நேசத்துக்கு முடி போட வாரேன்
இனி உன்னை விட்டு பிரியாதே மனமே

ஆண் : ஹே கொடிமலரே உன்னை நினைச்சு
அனுதினமும் பரிதவிச்சேன் நானே நானே
பொடி நடையா பொதி சுமந்தே நான் வரவா
ஹே பனிமலரே உன்னை நினைச்சு
பனி மழையா தினம் உருகி போனேன் போனேன்
எனக்கென நீ உனக்கென நான் போதாதா

ஆண் : ஹே…..ஏ….வாரேன் ஓடி வாரேன்
வளையோசை தேடி வாரேன்
மானே உன்னை சேர…..
கடல் காடெல்லாம் தாண்டி வாரேன்

ஆண் : நன நன நனான
நன நன நனான
நன நன நனான
நன நன நனான


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here