Singers : Diwakar and Kavitha Gopi

Music by : D. Imman

Female : Nerappana nellaiyilae
Poruppana mannanada
Oorai sirappaga vaithidavae
Seiyalaatrum mannanada
Thappilatha manasu konda
Tamizh nadu singamada
Avan appan kaasa alli eraikka
Avatharicha thangamada

Male : Vaaren vaaren seemaraja
Vazhiya vidungada
Naan vesamilla paasakkaran
Nesanthaan nambugada…hey

Male : Vaaren vaaren seemaraja
Vazhiya vidungada
Naan vesamilla paasakkaran
Nesanthaan nambugada

Male : Suyanalamae pothunalama
Yethuvenae kodiya
En pothunalamum suyanalanthaan
Paathukko en padaiya

Chorus : {En perai kekka koodum paaru
Arangu arangu
Naan ezhaiketha aeroplane-u
Othungu othungu}(2)

Male : Vaaren vaaren seemaraja
Vazhiya vidungada
Naan vesamilla paasakkaran
Nesanthaan nambugada

Male : Potti pottu anbu senji
Likes-eh allum en saettai
Nokkam pola karuthum solli
Vaangi poven paaratta

Male : Vivasayi illaiyina
Aduppula sorum pongaathuda
Periyorgal sonnalumae
Athaiyae naanum solvenada

Male : Yeh oorellaam empadatha
Potta aagum…Chorus : Trend-u
Naan vaalilla pattampoochi
Ellarikkum…Chorus : Friend-u

Chorus : Ethiriyavae irunthaalum
Avana mathikka pazhaganunda
Valathu kaiyi kodukurathu
Idathu kaikkum theriyanunda

Male : Vaaren vaaren seemaraja
Vazhiya vidungada
Naan vesamilla paasakkaran
Nesanthaan nambugada

Chorus : Gumthalakka gumma
Gumthalakalaa gumthalakalaa

Male : Kaala vaara nooru peru
Safe-ah neeyum game aadu
Thooki vidathaan kodi peru
Thuninji poyi poraadu

Male : Panam kaasa serthu vacha
Sugar-u BP yerummada
One by two tea kudicha
Athu thaan taste-u kelungada

Male : Naan veerappa kattiputtu
Chorus : Thanthathillai dimikki
Male : Yaar jalrava thattayilum
Chorus : Vaasipene amukki

Male : Degree vaangi kuvichaalum
Thamizhu namathu thani peruma
Aracha maava arachalum
Athukkum venum oru theramma

Male : Vaaren vaaren seemaraja
Chorus : Raja
Male : Vazhiya vidungada
Chorus : Raja
Male : Naan vesamilla paasakkaran
Nesanthaan nambugada

Chorus : Pam parampa rampampam
Pam parampa rampampam
Pam parampa rampampam
Pam parampa rampampam

பாடகர்கள் : திவாகர் மற்றும் கவிதா கோபி

இசையமைப்பாளர் : டி. இமான்

பெண் : நெருப்பான நெல்லையிலே
பொறுப்பான மன்னனடா
ஊரை சிறப்பாக வைத்திடவே
செயலாற்றும் மன்னனடா..
தப்பில்லாத மனசு கொண்ட
தமிழ்நாட்டு சிங்கமடா….
அவன் அப்பன் காசு அள்ளி இரைக்க
அவதரிச்ச தங்கமடா….

ஆண் : {வாரேன் வாரேன் சீமராஜா
வழிய விடுங்கடா
நான் வேஷமில்லா பாசக்காரன்
நெசம்தான் நம்புங்கடா} (2)

ஆண் : சுயநலமே பொதுநலமா
ஏத்துவேனே கொடிய
என் பொதுநலமும் சுயநலந்தான்
பாத்துக்கோ என் படைய

குழு : {என் பேரை கேக்க கூடும் பாரு
அரங்கு அரங்கு
நான் ஏழைக்கேத்த ஏரோபிளேனு
ஒதுங்கு ஒதுங்கு} (2)

ஆண் : வாரேன் வாரேன் சீமராஜா
வழிய விடுங்கடா
நான் வேஷமில்லா பாசக்காரன்
நெசம்தான் நம்புங்கடா

ஆண் : போட்டி போட்டு அன்பு செஞ்சி
லைக்ஸ் அள்ளும் என் சேட்டை
நோக்கம் போல கருத்தும் சொல்லி
வாங்கி போவேன் பாராட்ட

ஆண் : விவசாயி இல்லையினா
அடுப்புல சோறும் பொங்காதுடா
பெரியோர்கள் சொன்னாலுமே
அதையே நானும் சொல்வேனடா

ஆண் : ஏ ஊரெல்லாம் எம்படத்த
போட்டா ஆகும்… குழு : ட்ரெண்ட்டு
ஆண் : நான் வாலில்லா பட்டாம்பூச்சி
எல்லாருக்கும்.. குழு : பிரண்டு

குழு : எதிரியாவே இருந்தாலும்
அவன மதிக்க பழகனுண்டா
வலது கையி கொடுக்கிறது
இடது கைக்கும் தெரியனும்டா

ஆண் : வாரேன் வாரேன் சீமராஜா
வழிய விடுங்கடா
குழு : நான் வேஷமில்லா பாசக்காரன்
ஆண் : நெசம்தான் நம்புங்கடா

குழு : கும்தலக்க கும்மா
கும்தலக்கல கும்தலக்கல

ஆண் : கால வார நூறு பேரு
ஷேப்பா நீயும் கேம் ஆடு
தூக்கி விடத்தான் கோடி பேரு
துணிஞ்சி போயி போராடு

ஆண் : பணம் காச சேர்த்து வச்சா
சுகரு பீபி ஏறுமடா
ஒன் பை டூ டீ குடிச்சா
அது தான் டேஸ்ட்டு கேளுங்கடா

ஆண் : நான் வீராப்ப காட்டிபுட்டு
குழு : தந்ததில்லை டிமிக்கி
ஆண் : யார் ஜால்ராவ தட்டயிலும்
குழு : வாசிப்பேனே அமுக்கி

ஆண் : டிகிரி வாங்கி குவிச்சாலும்
தமிழு நமது தனி பெரும
அரைச்ச மாவ அரைச்சாலும்
அதுக்கும் வேணும் ஒரு திறம

ஆண் : வாரேன் வாரேன் சீமராஜா
குழு : ராஜா
வழிய விடுங்கடா
குழு : ராஜா
நான் வேஷமில்லா பாசக்காரன்
நெசம்தான் நம்புங்கடா

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here