Singers : T. M. Soundarajan and T. K. Kala

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Muthulingam

Female : Vaaren
Male : Vazhi parthiruppen
Female : Vandhaal
Male : Inbam thandhiduven
Female : Enna tharuva
Male : Ennai tharuven

Female : Vaaren
Male : Vazhi parthiruppen
Female : Vandhaal
Male : Inbam thandhiduven

Male : Andhi mayangura nerathilae
Aathangarai orathilae
Athai magal yekkathilae kaathiruppen
Andhi mayangura nerathilae
Aathangarai orathilae
Athai magal yekkathilae kaathiruppen
Athai magal yekkathilae kaathiruppen

Female : Pogavae mansila
Male : Appa iraen
Female : Irukkavum mudiyalaiyae

Female : Vaaren naan vaaren poyi vaaren
Naan vaaren

Female : Varum thai maadham paarthu
Kaiyodu serthu oorgolam ponal enna
Varum thai maadham paarthu
Kaiyodu serthu oorgolam ponal enna

Male : Idai thaangaatha baaram naan konjam thaanghi
Unnodu vandhaal enna
Unnodu vandhaal enna

Female : Sevvaanam poothoova thenpaanghu thaan vaazhtha
Kalyana naal kanum andru
Male : Ponaana maapillai pennodu paarendru
Oorengum paarattum nindru

Male : Andhi mayangura nerathilae
Aathangarai orathilae
Athai magal yekkathilae kaathiruppen
Athai magal yekkathilae kaathiruppen

Female : Vaaren naan vaaren poyi vaaren
Naan vaaren

Humming : ……………

Male : Adi inneram unnai kaanadha kangal
Poovagi nindrenadi
Adi inneram unnai kaanadha kangal
Poovagi nindrenadi

Female : Indha kattadha maalai unmaarbil serndhu
Thaenoora vandhenunga
Thaenoora vandhenunga

Male : Sithaadai kaathaada sevvaazhai koothaada
Kandaalum en paarvai konjam

Female : Machaanin nenjodu miyodum kannodu
Poraadum en maeni kenjam

Male : Andhi mayangura nerathilae
Aathangarai orathilae
Athai magal yekkathilae kaathiruppen
Athai magal yekkathilae kaathiruppen

Female : Vaaren
Male : Vazhi paarthiruppen
Female : Vandhaal
Male : Innum thandidudven
Female : Vaaren naan vaaren poyi vaaren
Naan vaaren

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் டி. கே. கலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

 பாடல் ஆசிரியர் : முத்துலிங்கம்

பெண் : வாரேன்………
ஆண் : வழி பார்த்திருப்பேன்
பெண் : வந்தால்…….
ஆண் : இன்பம் தந்திடுவேன்
பெண் : என்ன தருவே
ஆண் : என்னை தருவேன்.

பெண் : வாரேன்………
ஆண் : வழி பார்த்திருப்பேன்
பெண் : வந்தால்…….
ஆண் : இன்பம் தந்திடுவேன்

ஆண் : அந்தி மயங்குற நேரத்திலே
ஆத்தங்கரை ஓரத்திலே
அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன்
அந்தி மயங்குற நேரத்திலே
ஆத்தங்கரை ஓரத்திலே
அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன்
அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன்

பெண் : போகவே மனசில…..
ஆண் : அப்ப இரேன்
பெண் : இருக்கவும் முடியலையே

பெண் : வாரேன் நான் வாரேன் போய் வாரேன்
நான் வாரேன்……….

பெண் : வரும் தை மாதம் பார்த்து
கையோடு சேர்த்து ஊர்கோலம் போனாலென்ன
வரும் தை மாதம் பார்த்து
கையோடு சேர்த்து ஊர்கோலம் போனாலென்ன

ஆண் : இடை தாங்காத பாரம் நான் கொஞ்சம் தாங்கி
உன்னோடு வந்தால் என்ன
உன்னோடு வந்தால் என்ன

பெண் : செவ்வானம் பூத்தூவ தென்பாங்கு தான் வாழ்த்த
கல்யாண நாள் காணும் அன்று
ஆண் : பொன்னான மாப்பிள்ளை பெண்ணோடு பாரென்று
ஊரெங்கும் பாராட்டும் நின்று

ஆண் : அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன்
அந்தி மயங்குற நேரத்திலே
ஆத்தங்கரை ஓரத்திலே
அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன்
அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன்

பெண் : வாரேன் நான் வாரேன் போய் வாரேன்
நான் வாரேன்……….

ஆண் : அடி இந்நேரம் உன்னை காணாத கண்கள்
பூவாகி நின்றேனடி
அடி இந்நேரம் உன்னை காணாத கண்கள்
பூவாகி நின்றேனடி

பெண் : இந்த கட்டாத மாலை உன் மார்பில் சேர்ந்து
தேனூர வந்தேனுங்க
தேனூர வந்தேனுங்க

ஆண் : சித்தாடை காத்தாட செவ்வாழை கூத்தாட
கண்டாலும் என் பார்வை கொஞ்சும்

பெண் : மச்சானின் நெஞ்சோடு மையோடும் கண்ணோடு
போராடும் என் மேனி கெஞ்சும்

ஆண் : அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன்
அந்தி மயங்குற நேரத்திலே
ஆத்தங்கரை ஓரத்திலே
அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன்
அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன்

பெண் : வாரேன்………
ஆண் :
வழி பார்த்திருப்பேன்
பெண் :
வந்தால்…….
ஆண் :
இன்பம் தந்திடுவேன்

பெண் : வாரேன் நான் வாரேன் போய் வாரேன்
நான் வாரேன்……….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here