Singers : K. J. Yesudas and S. Janaki

Music by : Ilayaraja

Female : Arae vaarae vaa
Karumpoovae vaa
Arae vaarae vaa
Karumpoovae vaa

Female : Karuppu kannam thottaal
Kidaikkum netri pottu
Karuppu kannam thottaal
Kidaikkum netri pottu
Maarbil maalaippol aada

Male : Vaarae vaa
Ilampoovae vaa
Arae vaarae vaa
Ilampoovae vaa

Male : Karuppu kannam thottu
Ittukkol netri pottu
Karuppu kannam thottu
Ittukkol netri pottu
Maarbil maalaippol aada
Vaarae vaa ilampoovae vaa

Female : Meesai yevvannam
Adhuvae un vannam verillai
Yaanai endrunnai sonnaal
En vaakku poiyillai…
Raappaapaapaa

Female : Meesai yevvannam
Adhuvae un vannam verillai
Yaanai endrunnai sonnaal
En vaakku poiyillai

Male : Raappaapaapaa
Kannan kooda en vamsam
Vaanil paaru en amsam
Female : Vaanil pogum megangal
Vannam enna paarungal

Male : Vellai megam vannam maari
Vanthaalthaanae peiyum maari
Vaarae vaarae vaa
Ilam poovae poovae vaa

Female : Arae vaarae vaarae vaarae vaa
Karum poovae poovae vaa

Male : Kannae unperai sonnaal
Nenjengum naadhangal
Poovin thesangal
Engum ullaasa oonjalgal
Raappaapaapaa

Male : Kannae unperai sonnaal
Nenjengum naadhangal
Poovin thesangal
Engum ullaasa oonjalgal

Female : Raappaapaapaa
Raavil vaadum pookkaadu
Neram paarththu neerootru
Male : Madiyil serththu thaalaattu
Thaagam theerkkum thaenoottu

Female : Tholil serththu kannai moodu
Kaalai neram aadai thaedu
Vaarae vaarae vaa
Karumpoovae poovae vaa

Male : Arae vaarae vaarae vaarae vaa
Ilam poovae poovae vaa

Female : Karuppu kannam thottu
Male : Ittukkol netrippottu
Female : Karuppu kannam thottu
Male : Ittukkol netrippottu

Female : Maarbil maalai polaada
Male : Vaarae vaarae vaa
Female : Karum poovae poovae vaa
Male : Arae vaarae vaarae vaarae vaa
Female : Arae vaarae vaarae vaarae vaa

 

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : அரே வாரே வா
கரும்பூவே வா
அரே வாரே வா
கரும்பூவே வா

பெண் : கருப்பு கன்னம் தொட்டால்
கிடைக்கும் நெற்றிப் பொட்டு
கருப்பு கன்னம் தொட்டால்
கிடைக்கும் நெற்றிப் பொட்டு
மார்பில் மாலைப்போல் ஆட

ஆண் : வாரே வா
இளம்பூவே வா
அரே வாரே வா
இளம்பூவே வா

ஆண் : கருப்பு கன்னம் தொட்டு
இட்டுக்கொள் நெற்றிப் பொட்டு
கருப்பு கன்னம் தொட்டு
இட்டுக்கொள் நெற்றிப் பொட்டு
மார்பில் மாலைப்போல் ஆட
வாரே வா இளம்பூவே வா

பெண் : மீசை எவ்வண்ணம்
அதுவே உன் வண்ணம் வேறில்லை
யானை என்றுன்னை சொன்னால்
என் வாக்கு பொய்யில்லை
ராப்பாபாபா

பெண் : மீசை எவ்வண்ணம்
அதுவே உன் வண்ணம் வேறில்லை
யானை என்றுன்னை சொன்னால்
என் வாக்கு பொய்யில்லை

ஆண் : ராப்பாபாபா
கண்ணன் கூட என் வம்சம்
வானில் பாரு என் அம்சம்
பெண் : வானில் போகும் மேகங்கள்
வண்ணம் என்ன பாருங்கள்

ஆண் : வெள்ளை மேகம் வண்ணம் மாறி
வந்தால்தானே பெய்யும் மாரி
வாரே வாரே வா
இளம் பூவே பூவே வா

பெண் : அரே வாரே வாரே வாரே வா
கரும் பூவே பூவே வா

ஆண் : கண்ணே உன்பேரை சொன்னால்
நெஞ்செங்கும் நாதங்கள்
பூவின் தேசங்கள்
எங்கும் உல்லாச ஊஞ்சல்கள்
ராப்பாபாபா

ஆண் : கண்ணே உன்பேரை சொன்னால்
நெஞ்செங்கும் நாதங்கள்
பூவின் தேசங்கள்
எங்கும் உல்லாச ஊஞ்சல்கள்

பெண் : ராப்பாபாபா
ராவில் வாடும் பூக்காடு
நேரம் பார்த்து நீரூற்று
ஆண் : மடியில் சேர்த்து தாலாட்டு
தாகம் தீர்க்கும் தேனூட்டு

பெண் : தோளில் சேர்த்து கண்ணை மூடு
காலை நேரம் ஆடை தேடு
வாரே வாரே வா
கரும்பூவே பூவே வா

ஆண் : அரே வாரே வாரே வாரே வா
இளம் பூவே பூவே வா

பெண் : கருப்பு கன்னம் தொட்டு
ஆண் : இட்டுக்கொள் நெற்றிப்பொட்டு
பெண் : கருப்பு கன்னம் தொட்டு
ஆண் : இட்டுக்கொள் நெற்றிப்பொட்டு

பெண் : மார்பில் மாலை போலாட
ஆண் : வாரே வாரே வா
பெண் : கரும் பூவே பூவே வா
ஆண் : அரே வாரே வாரே வாரே வா
பெண் : அரே வாரே வாரே வாரே வா

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here