Singers : Krishna Iyer, Sayanora Philip,

Blaaze, Archith and Santhosh

Music by : C. Sathya

Male : Aah ..aahh…
Aah ..aahh…
Va va va
Female : Bang bang
Male : Varakadasi vanthathada
Aah ..aahh…aahh…
Varakadasi vanthathada

Male : Vaa thozhanae ennodu
Orr vittodi kaatrai swasikalam

Male : Naarkaaligal mesaigal
Naal thoorumae theithomae
Mer kuraiyaai vaanam nesikalam

Male : Koppugalodu kottiya kuppai
Koppaigal mutti maranthiduvom
Pagal iravainthum nigalthiya thappai
Orr iru naatkal thuranthiduvom

Male : Tholgal urasi pesikidaka
Vaara kadaisi vanthathada
Sellida pesi mudi anaikka
Vaara kadaisi vanthathada

Male : Vaarakodhumai kal..
Sorvoyavae kol
Vaarakodhumai kal..
Sorvoyavae kol

Female : Vaaakodhumai kal kal kal..
Sorvoyavae kol kol kol..
Vaaakodhumai kal kal kal..
Sorvoyavae kol kol kol..

Male : Virivurai yellam vari variyaaga
Ezhuthi viralum theinthathae
Arivurai kettu sari sari solli
Varandu kuralum kaainthathae

Male : Theyum nilavena
Punnagaiyum surungi
Yaanai mithipadum
Appalamaai norungi

Male : Gnyanam pirakka gnyalam sirakka
Vaarakadaisi vanthathada
Merkil paarka rekkai virikka
Vaarkadaisi vanthathada

Chorus : Sangai oothi thingal vanthathu
Javvaai maari sevvaai vanthathu
Bootham poloru buthanum vanthidum
Viyathi theeyena viyazhan vanthathum kollum

Male : Kavalai kidamaai nilamai nilamai
Thodarum thodarum thodarum thodarumae

Female : Ahh…vellikilamai vanthaal yeno
Ullam ucham thullutho
Yaar kaiyilae yaar paiyilae
Innum micham ullatho..

Chorus : Vaarkodhumai kallodu
Vaa thozhane ennodu
Orr vittodi kaatrai swasikalam

Chorus : Ponmaalai pozhudhu….
………………………………………………

Male : Heyy…puthagam ellam
Mulai thinithae
Manthaiyil aadaginom

Male : Aanthaigal polae
Kangal vizhithae
Mandaiyil sudaaginom

Male : Nuraiyiral ellam
Vaguparai vaasam
Athai neekka thaanae
Vazhi thedinom

Male : Nuni naakum thaanaai
Aangilam pesum
Athai pookka thaanae
Tamizh paadinom

Chorus : Nilavodu karaigal
Kuraiyillai endrae
Alavodu ethum pizhaiyillai
Endrae..endrae…endrae…

Chorus : La la la la…..la la la la la….lalala…
La la la la…..la la la la la….lalala…
La la la la…..la la la la la….lalala…

 

பாடகி : ப்ளாசி

பாடகர்கள் : கிருஷ்ணா ஐயர், சயனோரா பிலிப், அர்சித், சந்தோஷ்

இசையமைப்பாளர் : சி. சத்யா

ஆண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ வா
வா வா
பெண் : பங் பங்
ஆண் : வார கடைசி
வந்ததடா ஆஆ ஆஆ
ஆஆ வார கடைசி
வந்ததடா

ஆண் : வா தோழனே
என்னோடு ஊர் விட்டோடி
காற்றை சுவாசிக்கலாம்

ஆண் : நாற்காலிகள்
மேசைகள் நாள் தோறுமே
தேய்த்தோமே மேற்
கூரையாய் வானம்
நேசிக்கலாம்

ஆண் : கொப்புகளோடு
கொட்டிய குப்பை கோப்பைகள்
முட்டி மறந்திடுவோம் பகல்
இரவைந்தும் நிகழ்த்திய
தப்பை ஓர் இரு நாட்கள்
துறந்திடுவோம்

ஆண் : தோள்கள் உரசி பேசி
கிடக்க வார கடைசி வந்ததடா
செல்லிட பேசி முடி அணைக்க
வார கடைசி வந்ததடா

ஆண் : வாரகோதுமை
கல் சோர்வோயவே
கொள் வாரகோதுமை
கல் சோர்வோயவே கொள்

பெண் : வாரகோதுமை கல்
கல் கல் சோர்வோயவே
கொள் கொள் கொள்
வாரகோதுமை கல் கல்
கல் சோர்வோயவே கொள்
கொள் கொள்

ஆண் : விரிவுரை எல்லாம்
வரி வரியாக எழுதி விரலும்
தேய்ந்ததே அறிவுரை கேட்டு
சரி சரி சொல்லி வறண்டு
குரலும் காய்ந்ததே

ஆண் : தேயும் நிலவென
புன்னகையும் சுருங்கி
யானை மிதி படும்
அப்பளமாய் நொறுங்கி

ஆண் : ஞானம் பிறக்க
ஞாலம் சிறக்க வார
கடைசி வந்ததடா
மேற்கில் பார்க்க
ரெக்கை விரிக்க வார
கடைசி வந்ததடா

குழு : சங்கை ஊதி திங்கள்
வந்தது ஜவ்வாய் மாறி
செவ்வாய் வந்தது பூதம்
போல் ஒரு புதனும் வந்திடும்
வியாதி தீயென வியாழன்
வந்ததும் கொள்ளும்

ஆண் : கவலை கிடமாய்
நிலைமை நிலைமை
தொடரும் தொடரும்
தொடரும் தொடருமே

பெண் : ஆ வெள்ளிகிழமை
வந்தால் ஏனோ உள்ளம்
உச்சம் துள்ளுதோ யார்
கையிலே யார் பையிலே
இன்னும் மிச்சம் உள்ளதோ

குழு : வார் கோதுமை
கல்லோடு வா தோழனே
என்னோடு ஊர் விட்டோடி
காற்றை சுவாசிக்கலாம்

குழு : பொன்மாலை பொழுது
…………………………………..

ஆண் : ஹே புத்தகம்
எல்லாம் மூளை திணித்தே
மந்தையில் ஆடாகினோம்

ஆண் : ஆந்தைகள் போலே
கண்கள் விழித்தே
மண்டையில் சூடாகினோம்

ஆண் : நுரையீரல் எல்லாம்
வகுப்பறை வாசம் அதை
நீக்க தானே வழி தேடினோம்

ஆண் : நுனி நாக்கும்
தானாய் ஆங்கிலம்
பேசும் அதை பூக்க
தானே தமிழ் பாடினோம்

குழு : நிலவோடு கரைகள்
குறையில்லை என்றே
அளவோடு ஏதும்
பிழையில்லை என்றே
என்றே என்றே

குழு : …………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here