Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female : Vaarthai illaamal oru kavi paadavaa
Artham illaamal naan kadhai sollavaa
Ammammaa…aa…aa…aa…
Neer indri oru nadhiyodudhu
Andha nadhiyilae sila padagaadudhu

Female : Vaarthai illaamal oru kavi paadavaa
Artham illaamal naan kadhai sollavaa
Ammammaa…aa…aa…aa…
Neer indri oru nadhiyodudhu
Andha nadhiyilae sila padagaadudhu

Female : Samsaara kadalinilae mutheduthom
Andha sandhosham pona vazhi theriyavillai…
Samsaara kadalinilae mutheduthom
Andha sandhosham pona vazhi theriyavillai
Vaanam indri oru nilavum illai
Vazhi maari thisai maari nilai maariyadhae

Female : Neer indri oru nadhiyodudhu
Andha nadhiyilae sila padagaadudhu

Female : {Vazhi nadathi povadharkku
Thalaivan illai
Andha vidhi nadathi pona padi
Nadandhu vandhaen…} (2)
Dheivam indri oru kovil illai
Nee indri naan illai sondham maarumaa

Female : Neer indri oru nadhiyodudhu
Andha nadhiyilae sila padagaadudhu

Female : Vaarthai illaamal oru kavi paadavaa
Artham illaamal naan kadhai sollavaa
Ammammaa…aa..aa…aa….
Neer indri oru nadhiyodudhu
Andha nadhiyilae sila padagaadudhu
Mm..mm..mm..mm..mm

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா
அர்த்தம் இல்லாமல் நான் கதை சொல்லவா
அம்மம்மா……ஆ…ஆ…..ஆ…
நீர் இன்றி ஒரு நதியோடுது
அந்த நதியிலே சில படகாடுது

பெண் : வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா
அர்த்தம் இல்லாமல் நான் கதை சொல்லவா
அம்மம்மா…..ஆ….ஆ…ஆ….
நீர் இன்றி ஒரு நதியோடுது
அந்த நதியிலே சில படகாடுது

பெண் : சம்சாரக் கடலினிலே முத்தெடுத்தோம்
அந்த சந்தோஷம் போன வழி தெரியவில்லை…
சம்சாரக் கடலினிலே முத்தெடுத்தோம்
அந்த சந்தோஷம் போன வழி தெரியவில்லை
வானம் இன்றி ஒரு நிலவும் இல்லை
வழி மாறி திசை மாறி நிலை மாறியதே

பெண் : நீர் இன்றி ஒரு நதியோடுது
அந்த நதியிலே சில படகாடுது

பெண் : {வழி நடத்திப் போவதற்கு
தலைவன் இல்லை
அந்த விதி நடத்திப் போன படி
நடந்து வந்தேன்……} (2)
தெய்வம் இன்றி ஒரு கோவில் இல்லை
நீ இன்றி நான் இல்லை சொந்தம் மாறுமா

பெண் : நீர் இன்றி ஒரு நதியோடுது
அந்த நதியிலே சில படகாடுது

பெண் : வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா
அர்த்தம் இல்லாமல் நான் கதை சொல்லவா
அம்மம்மா…….ஆ….ஆ….ஆ…
நீர் இன்றி ஒரு நதியோடுது
அந்த நதியிலே சில படகாடுது
ம்ம்….ம்…..ம்…..ம்……ம்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here