Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female : Vaarththaigal en nenjil nindrathu
Paarvaigal en nandri sonnathu
Ennam ellaam nee deivam endrathu

Female : Vaarththaigal en nenjil nindrathu

Male : Nandriyai solla
Naan enna seithaen
Nandriyai solla
Naan enna seithaen
Penmaiyai mathiththaen
Verenna seithaen

Male : Vaarththaigal ennai solla sonnathu
Paarvaigal naan sonnaen endrathu
Ennam ellaam un ullam kandathu

Male : Vaarththaigal ennai solla sonnathu

Female : Uravai thuranthu oorai pirinthu
Paravai ondru vanthathu
Uravai thuranthu oorai pirinthu
Paravai ondru vanthathu
Adhan udalai thindru pasiyai theerkka
Udalai thindru pasiyai theerkka
Ulagam suttri nindrathu

Male : Paravaiyin manamum paal manam endru
Paarththaen eduththaen kaiyodu
Uravenna pesum oorenna sollum
Iru manam kalanthaal anbodu

Male : Vaarththaigal ennai solla sonnathu
Paarvaigal naan sonnaen endrathu

Female : Kaalam orunaal kaniyum endru
Kanavilum naanthaan ninaiththaeno
Kaalam orunaal kaniyum endru
Kanavilum naanthaan ninaiththaeno
Kadavul manithar vadivil vanthu
Kadavul manithar vadivil vanthu
Karunaiyai en mael pozhinthaanaa

Male : Yaezhaiyin ullam koyilaai enni
Deviyai indru yaettrinaen
Nenjilae pongum ninaivelaam
Vanna maalaiyaai kondu soottinaen

Male : Vaarththaigal ennai solla sonnathu
Paarvaigal naan sonnaen endrathu
Male : Ennam ellaam un ullam kandathu

Male : Vaarththaigal ennai solla sonnathu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது
பார்வைகள் என் நன்றி சொன்னது
எண்ணம் எல்லாம் நீ தெய்வம் என்றது

பெண் : வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது

ஆண் : நன்றியை சொல்ல
நான் என்ன செய்தேன்
நன்றியை சொல்ல
நான் என்ன செய்தேன்
பெண்மையை மதித்தேன்
வேறென்ன செய்தேன்

ஆண் : வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது
பார்வைகள் நான் சொன்னேன் என்றது
எண்ணம் எல்லாம் உன் உள்ளம் கண்டது

ஆண் : வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது

பெண் : உறவைத் துறந்து ஊரைப் பிரிந்து
பறவை ஒன்று வந்தது
உறவைத் துறந்து ஊரைப் பிரிந்து
பறவை ஒன்று வந்தது
அதன் உடலைத் தின்று பசியைத் தீர்க்க
உடலைத் தின்று பசியைத் தீர்க்க
உலகம் சுற்றி நின்றது

ஆண் : பறவையின் மனமும் பால் மனம் என்று
பார்த்தேன் எடுத்தேன் கையோடு
உறவென்ன பேசும் ஊரென்ன சொல்லும்
இரு மனம் கலந்தால் அன்போடு

ஆண் : வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது
பார்வைகள் நான் சொன்னேன் என்றது

பெண் : காலம் ஒருநாள் கனியும் என்று
கனவிலும் நான்தான் நினைத்தேனா
காலம் ஒருநாள் கனியும் என்று
கனவிலும் நான்தான் நினைத்தேனா
கடவுள் மனிதர் வடிவில் வந்து
கடவுள் மனிதர் வடிவில் வந்து
கருணையை என் மேல் பொழிந்தானா

ஆண் : ஏழையின் உள்ளம் கோயிலாய் எண்ணி
தேவியை இன்று ஏற்றினேன்
நெஞ்சிலே பொங்கும் நினைவெலாம்
வண்ண மாலையாய் கொண்டு சூட்டினேன்

பெண் : வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது
பார்வைகள் என் நன்றி சொன்னது
ஆண் : எண்ணம் எல்லாம் உன் உள்ளம் கண்டது

ஆண் : வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here