Singers : K. S. Chithra and Mano

Music by : S. A. Rajkumar

Chorus : Lallalla lallalla lalala lallalla
Lallalla lallalla lalala lallalla lalalaa lalalaa lalalaa

Male : Vaarungal vaarungal vaanathu megangalae
Vandhu paadungal paadungal aanandha raagangalae

Female : Chinna pookkalil venpani thoongum
Adhai veyilum kaigalil vaangum

Male : Ila moongilil vaadaiyum modhum
Adhu modhida modhida naadham

Female : Indha vaelaiyil maalaiyl vaaliba nenjangal
Odhidum kaadhalin vaedham

Male : Vaarungal vaarungal vaanathu megangalae
Vandhu paadungal paadungal aanandha raagangalae

Male : Kavidhai nooleduthu naan payilum podhu
Seviyil un mozhi thaan naan ketkiren

Female : Iravil paai virithu naan thuyilum podhu
Kanavil un mugam thaan naan paarkiren

Male : Oyaadhadhu un nyaabagam

Female : Ondraandhu nam jaadhagam

Male : Oyaadhadhu un nyaabagam

Female : Ondraandhu nam jaadhagam

Male : Unnai thoda nenjukkullae
Oru thendral pirappadhenna

Female : Uchi mudhal angam engum
Oru minnal adippadhenna

Male : Kaatrum poovum kaadhal pesum neram

Female : Vaarungal vaarungal vaanathu megangalae
Vandhu paadungal paadungal aanandha raagangalae

Male : Chinna pookkalil venpani thoongum
Adhai veyilum kaigalil vaangum

Male : Ila moongilil vaadaiyum modhum
Female : Adhu modhida modhida naadham

Male : Indha vaelaiyil maalaiyl vaaliba nenjangal
Odhidum kaadhalin vaedham

Female : Vaarungal vaarungal vaanathu megangalae
Vandhu paadungal paadungal aanandha raagangalae

Female : Thodarum yaezh pirappum
Naan varuven kooda
Uyirae un madi thaan en maaligai

Male : Dhinamum tholanaikka naan irukkum podhu
Thaniyaai vaaduvadho en dhevadhai

Female : Neeyillaiyael naan illaiyae

Male : Neerillaiyael vaerillaiyae

Female : Neeyillaiyael naan illaiyae

Male : Neerillaiyael vaerillaiyae

Female : Sondham enum sandham kondu
Oru sindhu padithidavaa

Male : Sindhugalai solli cholli unai alli eduthidavaa

Female : Kaalam thorum kaadhal paadam vaazhum

Male : Vaarungal vaarungal vaanathu megangalae
Vandhu paadungal paadungal aanandha raagangalae

Female : Chinna pookkalil venpani thoongum
Adhai veyilum kaigalil vaangum

Male : Ila moongilil vaadaiyum modhum
Adhu modhida modhida naadham

Female : Indha vaelaiyil maalaiyl vaaliba nenjangal
Odhidum kaadhalin vaedham

Both : Vaarungal vaarungal vaanathu megangalae
Vandhu paadungal paadungal aanandha raagangalae

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மனோ

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

குழு : லல்லல்ல லல்லல்ல லலல லல்லல்ல
லல்லல்ல லல்லல்ல லலல லல்லல்ல
லலலா லலலா லலலா

ஆண் : வாருங்கள் வாருங்கள் வானத்து மேகங்களே
வந்து பாடுங்கள் பாடுங்கள் ஆனந்த ராகங்களே

பெண் : சின்னப் பூக்களில் வெண்பனி தூங்கும்
அதை வெயிலும் கைகளில் வாங்கும்

ஆண் : இள மூங்கிலில் வாடையும் மோதும்
அது மோதிட மோதிட நாதம்

பெண் : இந்த வேளையில் மாலையில் வாலிப நெஞ்சங்கள்
ஓதிடும் காதலின் வேதம்

ஆண் : வாருங்கள் வாருங்கள் வானத்து மேகங்களே
வந்து பாடுங்கள் பாடுங்கள் ஆனந்த ராகங்களே

ஆண் : கவிதை நூலெடுத்து நான் பயிலும் போது
செவியில் உன் மொழிதான் நான் கேட்கிறேன்

பெண் : இரவில் பாய் விரித்து நான் துயிலும் போது
கனவில் உன் முகம்தான் நான் பார்க்கிறேன்

ஆண் : ஓயாதது உன் ஞாபகம்

பெண் : ஒன்றானது நம் ஜாதகம்

ஆண் : ஓயாதது உன் ஞாபகம்

பெண் : ஒன்றானது நம் ஜாதகம்

ஆண் : உன்னைத் தொட நெஞ்சுக்குளே
ஒரு தென்றல் பிறப்பதென்ன

பெண் : உச்சி முதல் அங்கம் எங்கும்
ஒரு மின்னல் அடிப்பதென்ன

ஆண் : காற்றும் பூவும் காதல் பேசும் நேரம்

பெண் : வாருங்கள் வாருங்கள் வானத்து மேகங்களே
வந்து பாடுங்கள் பாடுங்கள் ஆனந்த ராகங்களே

ஆண் : சின்னப் பூக்களில் வெண்பனி தூங்கும்
அதை வெயிலும் கைகளில் வாங்கும்

ஆண் : இள மூங்கிலில் வாடையும் மோதும்
பெண் : அது மோதிட மோதிட நாதம்

ஆண் : இந்த வேளையில் மாலையில் வாலிப நெஞ்சங்கள்
ஓதிடும் காதலின் வேதம்

பெண் : வாருங்கள் வாருங்கள் வானத்து மேகங்களே
வந்து பாடுங்கள் பாடுங்கள் ஆனந்த ராகங்களே

பெண் : தொடரும் ஏழ் பிறப்பும்
நான் வருவேன் கூட
உயிரே உன் மடிதான் என் மாளிகை

ஆண் : தினமும் தோளணைக்க நான் இருக்கும் போது
தனியாய் வாடுவதோ என் தேவதை

பெண் : நீயில்லையேல் நான் இல்லையே

ஆண் : நீரில்லையேல் வேரில்லையே

பெண் : நீயில்லையேல் நான் இல்லையே

ஆண் : நீரில்லையேல் வேரில்லையே

பெண் : சொந்தம் எனும் சந்தம் கொண்டு
ஒரு சிந்து படித்திடவா

ஆண் : சிந்துகளை சொல்லிச் சொல்லி உனை
அள்ளி எடுத்திடவா

பெண் : காலம் தோறும் காதல் பாடம் வாழும்

ஆண் : வாருங்கள் வாருங்கள் வானத்து மேகங்களே
வந்து பாடுங்கள் பாடுங்கள் ஆனந்த ராகங்களே

பெண் : சின்னப் பூக்களில் வெண்பனி தூங்கும்
அதை வெயிலும் கைகளில் வாங்கும்

ஆண் : இள மூங்கிலில் வாடையும் மோதும்
அது மோதிட மோதிட நாதம்

பெண் : இந்த வேளையில் மாலையில் வாலிப நெஞ்சங்கள்
ஓதிடும் காதலின் வேதம்

இருவர் : வாருங்கள் வாருங்கள் வானத்து மேகங்களே
வந்து பாடுங்கள் பாடுங்கள் ஆனந்த ராகங்களே…

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here