Singers : Mano and K. S. Chithra

Music by : Sankar Ganesh

Male : Vasal thiranthathu edharkku
Vaazhkai piranthathu namakku
Female : Iravugal muzhudhum iruvarum ezhudhum
Ilamaiyin kavidhai sollathaan
Male : Angangae angangae thullathaan
Female : Ammammaa ammammaa mella thaan

Female : Vasal thiranthathu edharkku
Vaazhkai piranthathu namakku
Male : Iravugal muzhudhum iruvarum ezhudhum
Ilamaiyin kavidhai sollathaan
Female : Angangae angangae thullathaan
Male : Ammammaa ammammaa mella thaan

Female : Mettaadha veenai ennai meettu
Kaattadha raagam thannai kaattu
Mettaadha veenai ennai meettu
Kaattadha raagam thannai kaattu

Male : Kaalai neram kaambodhi
Maalai neram kalyani
Female : Arthajaamam dhanyaasi
Aasai theera nee vaasi
Male : Oyyaadha sangeetham dhaan
Oru kodi sandhosam thaan

Female : Vasal thiranthathu edharkku
Vaazhkai piranthathu namakku
Male : Iravugal muzhudhum iruvarum ezhudhum
Ilamaiyin kavidhai sollathaan
Female : Angangae angangae thullathaan
Male : Ammammaa ammammaa mella thaan

Male : Boopaalam mella mella paaya
Poomaeni nenjil vandhu saaya
Boopaalam mella mella paaya
Poomaeni nenjil vandhu saaya

Female : Melum keezhum unnaithaan
Melum melum pinnathaan
Male : Paalum thaenum oorathaan
Bodhai ellai meerathaan
Female : Nam kaadhal deiveegam thaan
Nooraandu vaibogam thaan

Male : Vasal thiranthathu edharkku
Vaazhkai piranthathu namakku
Female : Iravugal muzhudhum iruvarum ezhudhum
Ilamaiyin kavidhai sollathaan
Male : Angangae angangae thullathaan
Female : Ammammaa ammammaa mella thaan

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : வாசல் திறந்தது எதற்கு
வாழ்க்கை பிறந்தது நமக்கு
பெண் : இரவுகள் முழுதும் இருவரும் எழுதும்
இளமையின் கவிதை சொல்லத்தான்
ஆண் : அங்கங்கே அங்கங்கே துள்ளத்தான்
பெண் : அம்மம்மா அம்மம்மா மெல்லத்தான்

பெண் : வாசல் திறந்தது எதற்கு
வாழ்க்கை பிறந்தது நமக்கு
ஆண் : இரவுகள் முழுதும் இருவரும் எழுதும்
இளமையின் கவிதை சொல்லத்தான்
பெண் : அங்கங்கே அங்கங்கே துள்ளத்தான்
ஆண் : அம்மம்மா அம்மம்மா மெல்லத்தான்

பெண் : மீட்டாத வீணை என்னை மீட்டு
காட்டாத ராகம் தன்னை காட்டு
மீட்டாத வீணை என்னை மீட்டு
காட்டாத ராகம் தன்னை காட்டு

ஆண் : காலை நேரம் காம்போதி
மாலை நேரம் கல்யாணி
பெண் : அர்த்த ஜாமம் தன்யாசி
ஆசை தீர நீ வாசி
ஆண் : ஓயாத சங்கீதம்தான்
ஒரு கோடி சந்தோஷம்தான்….

பெண் : வாசல் திறந்தது எதற்கு
வாழ்க்கை பிறந்தது நமக்கு
ஆண் : இரவுகள் முழுதும் இருவரும் எழுதும்
இளமையின் கவிதை சொல்லத்தான்
பெண் : அங்கங்கே அங்கங்கே துள்ளத்தான்
ஆண் : அம்மம்மா அம்மம்மா மெல்லத்தான்

ஆண் : பூபாளம் மெல்ல மெல்ல பாய
பூமேனி நெஞ்சில் வந்து சாய
பூபாளம் மெல்ல மெல்ல பாய
பூமேனி நெஞ்சில் வந்து சாய

பெண் : மேலும் கீழும் உன்னைத்தான்
மேலும் மேலும் பின்னத்தான்
ஆண் : பாலும் தேனும் ஊறத்தான்
போதை எல்லை மீறத்தான்
பெண் : நம் காதல் தெய்வீகம் தான்
நூறாண்டு வைபோகம் தான்

ஆண் : வாசல் திறந்தது எதற்கு
வாழ்க்கை பிறந்தது நமக்கு
பெண் : இரவுகள் முழுதும் இருவரும் எழுதும்
இளமையின் கவிதை சொல்லத்தான்
ஆண் : அங்கங்கே அங்கங்கே துள்ளத்தான்
பெண் : அம்மம்மா அம்மம்மா மெல்லத்தான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here