Singers : A. M. Rajah and Jikki

Music by : S. Dakshinamurthi

Female : Oooo…ooo…ooo…ooo..ooo…ooo…oo…

Male : Vasam migum malar solaiyilae
Oru vaanampaadi
Jodi gaanam paadidudhae

Male : Vasam migum malar solaiyilae
Oru vaanampaadi
Jodi gaanam paadidudhae

Female : Aasai alai modhidum
Kannaalae anbaaga avai pesudhae

Male : Veesudhu ilan thendral
Female : Oho
Male : Vilayidhu paerinbam
Female : Mmhum

Male : Veesudhu ilan thendral
Female : Oho hoo
Male : Vilayidhu paerinbam
Female : Mm…

Both : Oooo…ooo…ooo…ooo..ooo…ooo…oo…
Anbae aanandham pongum
Anbae aanandham pongum

Male : Vasam migum malar solaiyilae
Oru vaanampaadi
Jodi gaanam paadidudhae

Female : Oho hohohoho hohoho hohoho

Male : Ahaha hahahaha aahahaa aahahaa

Male : Seevi singaarichi
Poovum pottum vachi
Ponnum pinnae pogudhu
Mullai poo vaasam munnae pogudhu

Male : Seevi singaarichi
Poovum pottum vachi
Ponnum pinnae pogudhu
Mullai poo vaasam munnae pogudhu

Female : Alaiyalaiyaai neliyum thuniyil
Bush coatum thachi
Azhaghaai singaarichi
Ambar pottum vachi
Mainar pinnae pogudhu
Javvaadhu vaasam munnae poghudhu

Male : Kala kalannu valaiyal olikkum
Kai veesik kondu haei

Male : Seevi singaarichi
Poovum pottum vachi
Ponnum munnae pogudhu
Machaanin kannum pinnae pogudhu

Both : Vasam migum malar solaiyilae
Oru vaanampaadi jodi gaanam
Paadidudhae
Vasam migum malar solaiyilae
Oru vaanampaadi jodi gaanam
Paadidudhae

Male : Veesudhu ilan thendral
Female : Oho
Male : Vilayidhu paerinbam
Female : Mmhum

Male : Veesudhu ilan thendral
Female : Oho hoo
Male : Vilayidhu paerinbam
Female : Mm…

Both : Oooo…ooo…ooo…ooo..ooo…ooo…oo…
Anbae aanandham pongum
Anbae aanandham pongum
Anbae aanandham pongum
Anbae aanandham pongum

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி

இசையமைப்பாளர் : எஸ். தக்ஷிணாமூர்த்தி

பெண் : ஓஒ…..ஓஒ…..ஓஒ……ஓஒ….ஓஒ…..ஓஒ….ஓ…..

ஆண் : வாசம் மிகும் மலர் சோலையிலே
ஒரு வானம்பாடி
ஜோடி கானம் பாடிடுதே

ஆண் : வாசம் மிகும் மலர் சோலையிலே
ஒரு வானம்பாடி
ஜோடி கானம் பாடிடுதே

பெண் : ஆசை அலை மோதிடும்
கண்ணாலே அன்பாக அவை பேசுதே

ஆண் : வீசுது இளந்தென்றல்
பெண் : ஓஹோ
ஆண் : விளையுது பேரின்பம்
பெண் : ம்ஹும்

ஆண் : வீசுது இளந்தென்றல்
பெண் : ஓஹோ ஹோ
ஆண் : விளையுது பேரின்பம்
பெண் : ம்ம்…….

இருவர் : ஓஒ…..ஓஒ…..ஓஒ……ஓஒ….ஓஒ…..ஓஒ….
அன்பே ஆனந்தம் பொங்கும்
அன்பே ஆனந்தம் பொங்கும்

ஆண் : வாசம் மிகும் மலர் சோலையிலே
ஒரு வானம்பாடி
ஜோடி கானம் பாடிடுதே

பெண் : ஒஹொஹொ ஹொஹொஹொஹோ
ஓஹொஹோ ஓஹொஹோ

ஆண் : அஹஹ ஹஹஹஹா
ஆஹஹா ஆஹஹா

ஆண் : சீவி சிங்காரிச்சி
பூவும் பொட்டும் வச்சி
பொண்ணும் பின்னே போகுது
முல்லைப் பூ வாசம் முன்னே போகுது

ஆண் : சீவி சிங்காரிச்சி
பூவும் பொட்டும் வச்சி
பொண்ணும் பின்னே போகுது
முல்லைப் பூ வாசம் முன்னே போகுது

பெண் : அலையலையாய்
நெளியும் துணியில்
புஷ் கோட்டும் தச்சி
அழகாய் சிங்காரிச்சி
அம்பர் பொட்டு வச்சி
மைனர் பின்னே போகுது
ஜவ்வாது வாசம் முன்னே போகுது

ஆண் : கலகலன்னு வளையல் ஒலிக்கும்
கை வீசிக் கொண்டு ஹேய்

ஆண் : சீவி சிங்காரிச்சி
பூவும் பொட்டும் வச்சி
பொண்ணும் பின்னே போகுது
மச்சானின் கண்ணும் முன்னே போகுது

இருவர் : வாசம் மிகும் மலர் சோலையிலே
ஒரு வானம்பாடி ஜோடி கானம்
பாடிடுதே
வாசம் மிகும் மலர் சோலையிலே
ஒரு வானம்பாடி ஜோடி கானம்
பாடிடுதே

ஆண் : வீசுது இளந்தென்றல்
பெண் : ஓஹோ
ஆண் : விளையுது பேரின்பம்
பெண் : ம்ஹும்

ஆண் : வீசுது இளந்தென்றல்
பெண் : ஓஹோ ஹோ
ஆண் : விளையுது பேரின்பம்
பெண் : ம்ம்…..

இருவர் : ஓஒ…..ஓஒ…..ஓஒ……ஓஒ….ஓஒ…..ஓஒ….
அன்பே ஆனந்தம் பொங்கும்
அன்பே ஆனந்தம் பொங்கும்
அன்பே ஆனந்தம் பொங்கும்
அன்பே ஆனந்தம் பொங்கும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here