Singers :  Vaikom Vijiyalakshmi and Daya Bijibal

Music by : Justin Prabhakaran

Female : Vaasam ulla poovaanom
Vadivedukka ennaayila
Mosamaa en kadhaiyo
Mudinjadhu yen sollammaa

Female : Paasathula un vayithil…..
Paththiramaa vachirukken
Maasam paththu aagum munna
Madinjadhu yaar kuththam ammaa

Female : Un mugatha naan ariya
En mugatha nee ariya
Kaalam onnu serum munnae
Kaathirundhen ullu kulla

Female : Thaayae nee muththamida
Thaangi ennai thottilida
Aasappatta en porappu
Azhinjadhaiyum enna solla

Female : Mmm… mmm…. mmm…
Mmm……mmm……mm…
Mmm…mmm… mmm…

Female : Thulli vilaiyaadalaiyae
Thozh saanju thoongalaiyae
Pallikkoodam pogalaiyae
Paal nilava thaangalaiyae

Female : Ennathandha appana naan
Yereduthum paarkkalaiyae
Manna alli thingum munna
Mannukkulla ponadhenna

Female : Thappu onnu seiyalaiyae
Tholla thara ennalaiyae
Koodizhandha konjum kili
Kuppa koolam aanadhenna

Female : Vaasam ulla poovaanom
Vaasam ulla poovaanom
Vadivedukka ennaayila

Female 2 : Minnum oru sooriyanaam
Meendumae naan varuven
Jenmam pala thaandiyundhaan
Sevai seiya serndhiduven

Female 2 : Nenjukulla siththirammaa
Ungala naan theettivaipen
Sellam konjum veettukulla
Seekiramaa naan porappen

Female 2 : Ulla anbu moththathaiyum
Alli alli segaripen
Nalla pullaiyaai irundhu
Peru pugazh naan edupen

Female 2 : Aaro aaraaro
Aariraro aaraaro
Aariraro aaraaro
Aariraro aaraaro

பாடகிகள் : வைக்கோம் விஜயலக்ஷ்மி , தயா பீஜீபல்

இசையமைப்பாளா் : ஜஸ்டின் பிரபாகரன்

பெண் : வாசம் உள்ள
பூவானோம் வடிவெடுக்க
என்னயில மோசமா என்
கதையோ முடிஞ்சது ஏன்
சொல்லம்மா

பெண் : பாசத்துல உன்
வயித்தில் பத்திரமா
வச்சிருக்கேன் மாசம்
பத்து ஆகும்முன்ன
மடிஞ்சது யார் குத்தம் அம்மா

பெண் : உன் முகத்த
நான் அறிய என் முகத்த
நீ அறிய காலம் ஒன்னு
சேரும்முன்னே காத்திருந்தேன்
உள்ளுக்குள்ள

பெண் : தாயே நீ
முத்தமிட தாங்கி
என்னத் தொட்டிலிட
ஆசப்பட்ட என் பொறப்பு
அழிஞ்சதையும் என்ன சொல்ல

பெண் : ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெண் : துள்ளி விளையாடலையே
தோள் சாஞ்சு தூங்கலையே
பள்ளிக்கூடம் போகலையே
பால் நிலவ தாங்கலையே

பெண் : என்னத்தந்த
அப்பன நான் ஏரெடுத்தும்
பார்க்கலையே மண்ண
அள்ளத்திங்கும் முன்ன
மண்ணுக்குள்ளப் போனதென்ன

பெண் : தப்பு ஒன்னு
செய்யலையே தொல்ல
தர என்னலையே
கூடியிழந்த கொஞ்சும் கிளி
குப்பக்கூலம் ஆனதென்ன

பெண் : வாசம் உள்ள
பூவானோம் வாசம் உள்ள
பூவானோம் வடிவெடுக்க
என்னயில

பெண் : மின்னும் ஒரு
சூரியனாம் மீண்டுமே
நான் வருவேன் ஜென்மம்
பல தாண்டியுந்தான்
சேவை செய்ய சேர்ந்திடுவேன்

பெண் : நெஞ்சுக்குள்ள
சித்திரமா உங்கள நான்
தீட்டி வைப்பேன் செல்லம்
கொஞ்சும் வீட்டுக்குள்ள
சீக்கிரமா நான் பொறப்பேன்

பெண் : உள்ள அன்பு
மொத்தத்தையும் அள்ளி
அள்ளி சேகரிப்பேன்
நல்லப்புள்ளையாய்
இருந்து பேரு புகழ்
நான் எடுப்பேன்

பெண் : ஆரோ ஆராரோ
ஆரிராரோ ஆராரோ
ஆரிராரோ ஆராரோ
ஆரிராரோ ஆராரோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here