Singer : Rajaganapathy

Music by : D. Imman

Male : Vaasana poochendaa
Pesura kalkandaa
Etti ninnaa innum pakkam vanthida
Vazhigal thaan undaa

Male : Kannukku ullaara
Ulladhu ponvandaa
Iva yaaro enna pero unmaiyil
Unmaiya yaar kandaa

Male : Manja saamandhi nerathula
Sidharudhu veesura poongathu
Sillu silla therikkudhu
Sirippula aambala pammaathu

Male : Idhu per thaan
Yedho maaya mandhiramaa
Kooda vandha enna
Yerka sammathamaa

Male : Vaasana poochendaa
Pesura kalkandaa
Etti ninnaa innum pakkam vanthida
Vazhigal thaan undaa

Male : Kannukku ullaara
Ulladhu ponvandaa
Iva yaaro enna pero unmaiyil
Unmaiya yaar kandaa

பாடகர் : ராஜகணபதி

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : வாசன பூச்செண்டா……
பேசுற கல்கண்டா…..
எட்டி நின்னா இன்னும் பக்கம் வந்திட
வழிகள்தான் உண்டா

ஆண் : கண்ணுக்கு உள்ளார
உள்ளது பொன்வண்டா
இவ யாரோ என்ன பேரோ உண்மையில்
உண்மைய யார் கண்டா

ஆண் : மஞ்ச சாமாந்தி நேரத்துல
சிதறுது வீசுற பூங்காத்து
சில்லு சில்லா தெறிக்குது
சிரிப்புல ஆம்பள பம்மாத்து

ஆண் : இது பேர்தான்
ஏதோ மாய மந்திரமா
கூட வந்தா என்ன
ஏற்க சம்மதம்மா

ஆண் : வாசன பூச்செண்டா….
பேசுற கல்கண்டா……
எட்டி நின்னா இன்னும் பக்கம் வந்திட
வழிகள்தான் உண்டா

ஆண் : கண்ணுக்கு உள்ளார
உள்ளது பொன்வண்டா
இவ யாரோ என்ன பேரோ உண்மையில்
உண்மைய யார் கண்டா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here