Singers : T.M. Soundararajan and P. Susheela

 Music by : Viswanathan Ramamoorthy

Female : …………………….

Female : { Vaazha
Ninaithaal vaazhalam
Vazhiya illai boomiyil

Female : Aazha
Kadalum solaiyagum
Aasai irundhaal neendhi vaa } (2)

Female : Paarka
Therindhaal paadhai
Theriyum paarthu
Nadandhaal payanam thodarum

Female : Payanam
Thodarndhaal kadhavu
Thirakum kadhavu
Thirandhaal kaatchi kidaikum

Female : Kaatchi
Kidaithaal kavalai
Theerum kavalai
Theerndhaal vaazhalam

Female : Vaazha
Ninaithaal vaazhalam
Vazhiya illai boomiyil

Female : Aazha
Kadalum solaiyagum
Aasai irundhaal neendhi vaa

Male : Kannil
Theriyum vanna
Paravai kaiyil
Kidaithaal vaazhalam

Male : Karuthil
Valarum kaadhal
Ennam kanindhu
Vandhaal vaazhalam

Male : Kanni
Ilamai ennai
Anaithaal thannai
Marandhae vaazhalam

Male : Vaazha
Chonnaal vaazhgiren
Manama illai vaazhvinil
Aazha kadalil thoni polae
Azhaithu chendral vaazhgiren

Female : Yeri
Karaiyil marangal
Saatchi

Male : Yengi
Thavikum idhayam
Saatchi

Female : Thulli
Thiriyum meengal
Saatchi

Male : Thudithu
Nirkum ilamai saatchi

Female : Iruvar
Vaazhum kaalam
Muzhudhum
Oruvaraga vaazhalam

Male & Female : Vaazha
Ninaithom vaazhuvom
Vazhiya illai boomiyil
Kaadhal kadalil thoni polae
Kaalam muzhudhum neendhuvom

Male : Vaazha
Ninaithom vaazhuvom
Vazhiya illai boomiyil
Kaadhal kadalil thoni polae
Kaalam muzhudhum neendhuvom

Female : ……………………..

 

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : …………………….

பெண் : { வாழ நினைத்தால்
வாழலாம் வழியா இல்லை
பூமியில்

பெண் : ஆழக் கடலும்
சோலையாகும் ஆசை
இருந்தால் நீந்தி வா } (2)

பெண் : பார்க்கத்
தெரிந்தால் பாதை
தெரியும் பார்த்து
நடந்தால் பயணம்
தொடரும்

பெண் : பயணம்
தொடர்ந்தால் கதவு
திறக்கும் கதவு
திறந்தால் காட்சி
கிடைக்கும்

பெண் : காட்சி
கிடைத்தால் கவலை
தீரும் கவலை தீர்ந்தால்
வாழலாம்

பெண் : வாழ நினைத்தால்
வாழலாம் வழியா இல்லை
பூமியில்

பெண் : ஆழக் கடலும்
சோலையாகும் ஆசை
இருந்தால் நீந்தி வா

ஆண் : கண்ணில்
தெரியும் வண்ணப்
பறவை கையில்
கிடைத்தால் வாழலாம்

ஆண் : கருத்தில்
வளரும் காதல்
எண்ணம் கனிந்து
வந்தால் வாழலாம்

ஆண் : கன்னி இளமை
என்னை அணைத்தால்
தன்னை மறந்தே
வாழலாம்

ஆண் : வாழச் சொன்னால்
வாழ்கிறேன் மனமா இல்லை
வாழ்வினில் ஆழக் கடலில்
தோணி போலே அழைத்துச்
சென்றால் வாழ்கிறேன்

பெண் : ஏரிக் கரையில்
மரங்கள் சாட்சி

ஆண் : ஏங்கித் தவிக்கும்
இதயம் சாட்சி

பெண் : துள்ளித் திரியும்
மீன்கள் சாட்சி

ஆண் : துடித்து நிற்கும்
இளமை சாட்சி

பெண் : இருவர் வாழும்
காலம் முழுதும்
ஒருவராக வாழலாம்

ஆண் & பெண் : வாழ
நினைத்தோம் வாழுவோம்
வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே
காலம் முழுதும் நீந்துவோம்

ஆண் : வாழ
நினைத்தோம் வாழுவோம்
வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே
காலம் முழுதும் நீந்துவோம்

பெண் : ……………….


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here