Singer : Vani Jairam

Music by : Chandrabose

Lyrics by : Muthulingam

Female : Vaazhai pazhuththirukku vaasam manakkuthu
Thoppu kuruvigalai solli azhaikkuthu
Thaenoorum malligai thedi nikkuthu
Reengaara vanduthaan yaengi nikkuthu

Thoppu kuruvigalai solli azhaikkuthu…oo….

Female : Maniyadikkuthu maniyadikkuthu anthi pozhuthilae
En kodu parakkuthu kurukkku theruvilae
Maniyadikkuthu maniyadikkuthu anthi pozhuthilae
En kodu parakkuthu kurukkku theruvilae

Female : En kaiyai thottu paarunga
Thanga kaappu podunga
Kaala thottu paarunga
Kaala thottu paarunga
Velli kolusu poottunga
Kaadhodu pesinaa vairaththodu maattunga

Female : Vaazhai pazhuththirukku vaasam manakkuthu
Thoppu kuruvigalai solli azhaikkuthu…oo….

Female : Silusilukkuthu silusilukkuthu singaara kuruvi
Kulukkulukkuthu kilukilukkuthu kuththaala aruvi
Silusilukkuthu silusilukkuthu singaara kuruvi
Kulukkulukkuthu kilukilukkuthu kuththaala aruvi

Female : Muththam onnu konjinaa muththumaala podanum
Pattumaeni theendinaa pattu sela kodukkanum
Eppothu vanthaalum kettathellaam kodukkanum

Female : Vaazhai pazhuththirukku vaasam manakkuthu
Thoppu kuruvigalai solli azhaikkuthu…oo….

Female : ……………..

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

பெண் : வாழை பழுத்திருக்கு வாசம் மணக்குது
தோப்பு குருவிகளை சொல்லி அழைக்குது
தேனூறும் மல்லிகை தேடி நிக்குது
ரீங்கார வண்டுதான் ஏங்கி நிக்குது….

தோப்பு குருவிகளை சொல்லி அழைக்குது….ஊ…..

பெண் : மணியடிக்குது மணியடிக்குது அந்தி பொழுதிலே
என் கொடிப் பறக்குது கொடிப் பறக்குது குறுக்கு தெருவிலே
மணியடிக்குது மணியடிக்குது அந்தி பொழுதிலே
என் கொடிப் பறக்குது கொடிப் பறக்குது குறுக்கு தெருவிலே

பெண் : என் கையைத் தொட்டு பாருங்க தங்கக்காப்பு போடுங்க
காலத் தொட்டுப் பாருங்க
காலத் தொட்டுப் பாருங்க வெள்ளி கொலுசு பூட்டுங்க
காதோடு பேசினா வைரத்தோடு மாட்டுங்க…

பெண் : வாழை பழுத்திருக்கு வாசம் மணக்குது
தோப்பு குருவிகளை சொல்லி அழைக்குது….ஊ…..

பெண் : சிலுசிலுக்குது சிலுசிலுக்குது சிங்கார குருவி
குளுகுளுக்குது கிளுகிளுக்குது குத்தால அருவி
சிலுசிலுக்குது சிலுசிலுக்குது சிங்கார குருவி
குளுகுளுக்குது கிளுகிளுக்குது குத்தால அருவி

பெண் : முத்தம் ஒண்ணு கொஞ்சினா முத்துமால போடணும்
பட்டுமேனி தீண்டினா பட்டுச்சேல கொடுக்கணும்
எப்போது வந்தாலும் கேட்டதெல்லாம் கொடுக்கணும்

பெண் : வாழை பழுத்திருக்கு வாசம் மணக்குது
தோப்பு குருவிகளை சொல்லி அழைக்குது….ஊ…..

பெண் : ………………………….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here