Singers : K. Jamunarani and A. L. Ragavan

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Alek
Male : Vaazhaithandu pola udambu alek
Naan vaariyanaichaa vazhukkiriyae nee alek
Female : Kothavarnga pola udambu alek
Oru dhinusa paartha jalsa pannanum alek

Male : Vaazhaithandu pola udambu alek
Naan vaariyanaichaa vazhukkiriyae nee alek
Female : Ada ennaiyaa
Kothavarnga pola udambu alek
Oru dhinusa paartha jalsa pannanum alek

Male : Unnai paarthu paarthu
Dhinam kaathu kaathu
Udal vaerthu vaerthu manam alek
Unnai paarthu paarthu
Dhinam kaathu kaathu
Udal vaerthu vaerthu manam alek

Female : Un aasa enna sollatta
Aa vesham enna sollatta
Male : Humming
Female : Un aasa enna sollatta
Aa vesham enna sollatta
Male : Engamma ingae vandhutta
Female : Alek alek alek

Male : Pottudadhae

Male : Vaazhaithandu pola udambu alek
Naan vaariyanaichaa vazhukkiriyae nee alek
Female : Kothavarnga pola udambu alek
Oru dhinusa paartha jalsa pannanum alek

Male : Ennai paaru paaru
Konjam pazhagi paaru
Summa theriyum jooru jooru alek
Ennai paaru paaru
Konjam pazhagi paaru
Summa theriyum jooru jooru alek

Female : Pothi kittu irukkatta
Kamaalu vaelai kattattaa
Male : Humming
Female : Pothi kittu irukkatta
Kamaalu vaelai kattattaa
Male : Kaiyaal unnai thukkatta
Female : Alek alek alek

Female : Kothavarnga pola udambu alek
Oru dhinusa paartha jalsa pannanum alek
Male : Indhamae nadaiyai mathu
Jalsa jalsa kulsa pannanum alek
Both : Sizeah nice ah paisa poganum alek

பாடகர்கள் : கே. எல். ராகவன் மற்றும் ஜமுனா ராணி

இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : அலேக் ..
ஆண் : வாழைத்தண்டு போல உடம்பு அலேக் நான்
வாரியணைச்சா வழுக்கிறியே நீ அலேக்
பெண் : கொத்தவரங்கா போல உடம்பு அலேக் ஒரு
தினுசா பாத்தா ஜல்சா பண்ணனும் அலேக்

ஆண் : வாழைத்தண்டு போல உடம்பு அலேக் நான்
வாரியணைச்சா வழுக்கிறியே நீ அலேக்
பெண் : அட என்னய்யா
கொத்தவரங்கா போல உடம்பு அலேக் ஒரு
தினுசா பாத்தா ஜல்சா பண்ணனும் அலேக்

ஆண் : உன்னை பாத்து பாத்து
தினம் காத்து காத்து
உடல் வேர்த்து வேர்த்து மனம் அலேக்
உன்னை பாத்து பாத்து
தினம் காத்து காத்து
உடல் வேர்த்து வேர்த்து மனம் அலேக்

பெண் : உன் ஆச என்ன சொல்லட்டா
ஆ…வேஷம் என்ன சொல்லட்டா
ஆண் : முனகல்…..
பெண் : உன் ஆச என்ன சொல்லட்டா
ஆ…வேஷம் என்ன சொல்லட்டா
ஆண் : எங்கம்மா இங்கே வந்துட்டா….
பெண் : அலேக் அலேக்..அலேக்…..

ஆண் : வாழைத்தண்டு போல உடம்பு அலேக் நான்
வாரியணைச்சா வழுக்கிறியே நீ அலேக்
பெண் : கொத்தவரங்கா போல உடம்பு அலேக் ஒரு
தினுசா பாத்தா ஜல்சா பண்ணனும் அலேக்

ஆண் : என்னை பாரு பாரு கொஞ்சம் பழகி பாரு
சும்மா தெரியும் ஜோரு ஜோரு அலேக்
என்னை பாரு பாரு கொஞ்சம் பழகி பாரு
சும்மா தெரியும் ஜோரு ஜோரு அலேக்

பெண் : பொத்திக் கிட்டு இருக்கட்டா
கமால்லு வேலை காட்டட்டா
ஆண் : முனகல் ….
பெண் : பொத்திக் கிட்டு இருக்கட்டா
கமால்லு வேலை காட்டட்டா
ஆண் : கையால் உன்னை தூக்கட்டா
பெண் : அலேக் அலேக் அலேக்

பெண் : கொத்தவரங்கா போல உடம்பு அலேக்
ஒரு தினுசா பாத்தா ஜல்சா பண்ணனும் அலேக்
ஆண் : இந்தாமே நடைய மாதும்மே
சல்சா சல்சா குல்சா பண்ணனும் அலேக்
இருவரும் : சைசா நைசா பைசா போகணும் அலேக்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here