Singers : Dharapuram Sundararajan and Manorama

Music by : K. V. Mahadevan

Male : Vaazhavidu illae vazhiyai vidu
Summaa vambu pannaadhae elumbai ennaadhae
Vaazhavidu illae vazhiyai vidu
Summaa vambu pannaadhae elumbai ennaadhae

Female : Aamaa aalaividu ennai poga vidu
Summaa aattam aadaadhae nottam podaadhae ada
Aalaividu ennai poga vidu
Summaa aattam aadaadhae nottam podaadhae

Male : Andhi naerathil sandhaiyorathil
Koottam podap poren

Female : Aa…

Male : Nee thandha kaadhalai
Andha koottathil
Yaelam poda poren

Female : Aiyae…

Male : Andhi naerathil sandhaiyorathil
Koottam poda poren
Nee thandha kaadhalai andha koottathil
Yaelam poda poren

Female : Vandhu paakkiren andha yelathai
Naanum ketka poren

Male : Kelu

Female : Udal vaatta saattamaa ulla maappilai
Jodi saekka poren…

Male : Haiyaiyo

Female : Vandhu paakkiren andha yelathai
Naanum ketka poren
Udal vaatta saattamaa ulla maappilai
Jodi saekka poren…

Male : Vaazhavidu illae vazhiyai vidu

Female : Summaa aattam aadaadhae
Nottam podaadhae

Male : Appan kaasaiyae kappal kappalaa
Alli veesa poren oru
Female : Ohoo
Male : Oru chittu pennukku
Pattu chaelaiyai kappam katta poren
Female : Hmmm

Male : Appan kaasaiyae kappal kappalaa
Alli veesa poren oru
Oru chittu pennukku
Pattu chaelaiyai kappam katta poren

Female : Pattu chaelaiyai kappam konduvaa
Katta naanum vaaren

Male : Aprom

Female : En thanga maeniyai undhan kaiyilae
Thaarai vaarthu thaaren

Female : Pattu chaelaiyai kappam konduvaa
Katta naanum vaaren
En thanga maeniyai undhan kaiyilae
Thaarai vaarthu thaaren

Male : Appadi
Vaazhavidu illae vazhiyai vidu
Summaa vambu pannaadhae elumbai ennaadhae

பாடகர்கள் : தாராபுரம் சுந்தரராஜன் மற்றும் மனோரமா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : வாழ விடு இல்லே வழியை விடு
சும்மா வம்பு பண்ணாதே எலும்பை எண்ணாதே
வாழ விடு இல்லே வழியை விடு
சும்மா வம்பு பண்ணாதே எலும்பை எண்ணாதே

பெண் : ஆமா ஆளைவிடு என்னைப் போகவிடு
சும்மா ஆட்டம் ஆடாதே நோட்டம் போடாதே அட
ஆளைவிடு என்னைப் போகவிடு
சும்மா ஆட்டம் ஆடாதே நோட்டம் போடாதே அட

ஆண் : அந்தி நேரத்தில் சந்தையோரத்தில்
கூட்டம் போடப் போறேன்

பெண் : ஆ………

ஆண் : நீ தந்த காதல
அந்தக் கூட்டத்தில்
ஏலம் போடப் போறேன்

பெண் : அய்யே……

ஆண் : அந்தி நேரத்தில் சந்தையோரத்தில்
கூட்டம் போடப் போறேன்
நீ தந்த காதல அந்தக் கூட்டத்தில்
ஏலம் போடப் போறேன்

பெண் : வந்து பாக்கிறேன் அந்த ஏலத்தை
நானும் கேக்கப் போறேன்

ஆண் : கேளு

பெண் : உடல் வாட்டசாட்டமா உள்ள மாப்பிள்ளை
ஜோடி சேக்கப் போறேன்……

ஆண் : ஹையையோ

பெண் : வந்து பாக்கிறேன் அந்த ஏலத்தை
நானும் கேக்கப் போறேன்
உடல் வாட்டசாட்டமா உள்ள மாப்பிள்ளை
ஜோடி சேக்கப் போறேன்……

ஆண் : வாழ விடு இல்லே வழியை விடு

பெண் : சும்மா ஆட்டம் ஆடாதே
நோட்டம் போடாதே

ஆண் : அப்பன் காசையே கப்பல் கப்பலா
அள்ளி வீசப் போறேன்
பெண் : ஓஹோ
ஆண் : ஒரு சிட்டுப் பொண்ணுக்கு
பட்டுச் சேலையாய் கப்பம் கட்டப் போறேன்
பெண் : ஹ்ம்ம்

ஆண் : அப்பன் காசையே கப்பல் கப்பலா
அள்ளி வீசப் போறேன்
ஒரு சிட்டுப் பொண்ணுக்கு
பட்டுச் சேலையாய் கப்பம் கட்டப் போறேன்

பெண் : பட்டுச் சேலையைக் கப்பம் கொண்டுவா
கட்ட நானும் வாரேன்

ஆண் : அப்றோம்

பெண் : என் தங்க மேனியை உந்தன் கையிலே
தாரை வார்த்துத் தாரேன்

பெண் : பட்டுச் சேலையைக் கப்பம் கொண்டுவா
கட்ட நானும் வாரேன்
என் தங்க மேனியை உந்தன் கையிலே
தாரை வார்த்துத் தாரேன்

ஆண் : அப்படி
வாழ விடு இல்லே வழியை விடு
சும்மா வம்பு பண்ணாதே எலும்பை எண்ணாதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here