Singers : P. Susheela and Chithoor Nagaiya

Music Director : P. Aadhinarayana Rao

Lyricist : Thanjai N. Ramaiya Dass

Female : Haa…aaaa..aaaa

Male : Vaazhga needuzhi mannavaa
Vanna kalaiyodu magizhavaa

Female : Varumoo idhupol oru naal
Varumoo idhupol oru naal
Indha naal inbam tharum naal nee
Pirandha naal engal thirunaal
Vaazhga needuzhi mannavaa
Vanna kalaiyodu magizhavaa

Female : Naalum isai gyaanam nadamdum naatil
Namakku nigar endrum naamae
Namakku nigar endrum naamae
Kanivu nilavum en kaanathaalae
Kallum urugi karainthodumae
Indha naal inbam tharum naal nee
Pirandha naal engal thirunaal
Both : Vaazhga needuzhi mannavaa
Vanna kalaiyodu magizhavaa

Female : Bharathakalai vaazhum veedu thennaadu
Paaril idharkedhu eedu
Paaril idharkedhu eedu
Kaal silamboli kalkakal endraal
Kanindha idhayangal jiljilsil enum
Indha naal inbam tharum naal nee
Pirandha naal engal thirunaal
Both : Vaazhga needuzhi mannavaa
Vanna kalaiyodu magizhavaa

Female : Carnatic ….

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் சித்தூர் நாகையா

இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : …………………..

ஆண் : வாழ்க நீடுழி மன்னவா
வண்ணக் கலையோடு மகிழவா

பெண் : வருமோ இதுபோல் ஒரு நாள்
வருமோ இதுபோல் ஒரு நாள்
இந்த நாள் இன்பம் தரும் நாள் நீ
பிறந்தா நாள் எங்கள் திருநாள்….
வாழ்க நீடுழி மன்னவா
வண்ணக் கலையோடு மகிழவா

பெண் : நாளும் இசை ஞானம் நடமாடும் நாட்டில்
நமக்கு நிகரென்றும் நாமே
நமக்கு நிகரென்றும் நாமே
கனிவு நிலவும் என் கானத்தாலே
கல்லும் உருகி கரைந்தோடும்
இந்த நாள் இன்பம் தரும் நாள் நீ
பிறந்தா நாள் எங்கள் திருநாள்….
இருவர் : வாழ்க நீடுழி மன்னவா
வண்ணக் கலையோடு மகிழவா

பெண் : பரதக்கலை வாழும் வீடு தென்னாடு
பாரில் இதற்கேது ஈடு
பாரில் இதற்கேது ஈடு
கால் சிலம்பொலி கல்கல்கல் என்றால்
கனிந்த இதயங்கள் ஜில்ஜில்சில் எனும்
இந்த நாள் இன்பம் தரும் நாள் நீ
பிறந்தா நாள் எங்கள் திருநாள்….
இருவர் : வாழ்க நீடுழி மன்னவா
வண்ணக் கலையோடு மகிழவா

பெண் : கர்நாடிக் …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here