Singers :  S. P. Balasubrahmanyam and Chorus

Music by : Bala Bharathi

Male : Vaazhkkai enbadhu pallu koodama
Chorus : Illai
Male : Vaanam enbadhu neelam mattuma
Chorus : Illai
Male : Vaa thozhanae… vinnil ettu vaikkalaam
Ada vaan nilavukkae… siru pottu vaikkalaam
Sattangal… illaadha… ulagam pogalaam

Chorus : Joly life laali pappu… joly life…
Laali pappu joly life laali pappu…

Male : Vaazhkkai enbadhu pallu koodama
Chorus : Illai
Male : Illai…illai…

Male : Vettaveli engum vattamidu vattamidu
Sattam ondru kidaiyaadhu
Vinveliyil yeri pandhu vilaiyaadu
Vennilavu udaiyaadhu
Chorus : Thunivodu… thunai thedu…

Male : Dhinamum kaalai maalai rendu velai
Kaadhal seiya vaa
Azhagil selai enna salvaar enna
Sevai seiya vaa
Ellaam kollai… azhagu engae illai…haha
Kaadhal koodathendraal
Sorgam vandhum sugam illai

Chorus : Joly life laali pappu… joly life…
Laali pappu joly life laali pappu…

Male : Hoooo
Vaazhkkai enbadhu pallu koodama
Chorus : Illai
Male : Yaa… never never

Chorus : …………………………..

Male : Indha ila vayathil paadavillai endraal
Eppozhuthu isai paada
Kodai mazhai kandum aadavillai endraal
Eppozhuthu mayil aada
Chorus : Yaar ingae… thadai poda…

Male : Andha vaanam engae mudiyum endrae
Megam oduthu
Indha vaazhkai engae mudiyum endrae
Kaalgal odudhu
Vaanampaadi pola… kaanam paadi
Ulagil inbam engae selvom angae… uravaadi

Chorus : Joly life laali pappu… joly life…
Laali pappu joly life laali pappu…

Male : Vaazhkkai enbadhu pallu koodama
Chorus : Illai
Male : Vaanam enbadhu neelam mattuma
Chorus : Illai
Male : Vaa thozhanae… vinnil ettu vaikkalaam
Ada vaan nilavukkae… siru pottu vaikkalaam
Sattangal… illaadha… ulagam pogalaam

Chorus : Joly life laali pappu…
Male : Joly life…
Chorus : Laali pappu joly life
Male : Laali pappu…

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : பால பாரதி

ஆண் : வாழ்க்கை என்பது பள்ளிக்கூடமா….
குழு : இல்லை
ஆண் : வானம் என்பது நீலம் மட்டுமா….
குழு : இல்லை
ஆண் : வா தோழனே..விண்ணில் எட்டு வைக்கலாம்
அட வான் நிலவுக்கே சிறு பொட்டு வைக்கலாம்
சட்டங்கள் இல்லாத உலகம் போகலாம்

குழு : ஜாலி லைப் லாலிபாப் ஜாலி லைப்
லாலிபாப் ஜாலி லைப் லாலிபப்….ஹே ஹே

ஆண் : வாழ்க்கை என்பது பள்ளிக்கூடமா….
குழு : இல்லை
ஆண் : இல்லை இல்லை

ஆண் : வெட்டவெளி எங்கும் வட்டமிட்டு வட்டமிட்டு
சட்டம் ஒன்றும் கிடையாது
விண்வெளியில் ஏறி பந்து விளையாடு
வெண்ணிலவு உடையாது
குழு : துணிவோடு துணை தேடு

ஆண் : தினமும் காலை மாலை
ரெண்டு வேளை காதல் செய்யவா
அழகில் சேலை என்ன சல்வார் என்ன
சேவை செய்யவா
எல்லாம் கொள்ளை அழகு எங்கே இல்லை
காதல் கூடாதென்றால் சொர்க்கம் வந்தும் சுகமில்லை

குழு : ஜாலி லைப் லாலிபாப் ஜாலி லைப்
லாலிபாப் ஜாலி லைப் லாலிபப்….ஹே ஹே

ஆண் : ஹோ வாழ்க்கை என்பது பள்ளிக்கூடமா….
குழு : இல்லை
ஆண் : ஹே நெவெர் நெவெர்

ஆண் : இந்த இளம் வயதில் பாடவில்லை என்றால்
எப்பொழுது இசை பாட
கோடை மழை கண்டும் ஆடவில்லை என்றால்
எப்பொழுது மயில் ஆட…
குழு : யாரிங்கே தடை போட

ஆண் : அந்த வானம் எங்கே முடியும் என்றே மேகம் ஓடுது
இந்த வாழ்க்கை எங்கே முடியும் என்றே கால்கள் ஓடுது
வானம்பாடி போல கானம் பாடி
உலகில் இன்பம் எங்கே செல்வோம் அங்கே உறவாடி

குழு : ஜாலி லைப் லாலிபாப் ஜாலி லைப்
லாலிபாப் ஜாலி லைப் லாலிபப்

ஆண் : வாழ்க்கை என்பது பள்ளிக்கூடமா….
குழு : இல்லை
ஆண் : வானம் என்பது நீலம் மட்டுமா….
குழு : இல்லை
ஆண் : வா தோழனே..விண்ணில் எட்டு வைக்கலாம்
அட வான் நிலவுக்கே சிறு பொட்டு வைக்கலாம்
சட்டங்கள் இல்லாத உலகம் போகலாம்

குழு : ஜாலி லைப் லாலிபாப்
ஆண் : ஜாலி லைப்
குழு : லாலிபாப் ஜாலி லைப்
ஆண் : லாலிபப்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here