Singers : Yuvan Shankar Raja and Kapil Kapilan

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Snehan

Male : Hoo oo oo hoo oo oo hoo ooo
Maname nee nijam thaana
En maname nee nijam thaana
Ingu yaavum poi thaana Paaru

Male : Manithaa nee nijam thaana
Hey manithaa nee nijam thaana
Ingu yaavum poi thaana paaru

Male : Naanum neeyum pogum paathai
Enge theriyathe
Vaazhum podhu podum vesham
Yaarena ariyaathe

Male : Kaalam koorum paadam noorum
Kaaranam sollaathe
Kadavul veru manithan veru
Sonnaal puriyaathe

Male : Maayavalai maayavalai
Vaazhkai oru maayavalai

Male : Yaar yaarai padithaar inge
Yaar yaarai pagaithaar inge
Kaalam podum kanakkai unara
Gnani yaarum illaiye

Male : Nijamilla kanavugalodu
Niraivera aasaigalodu
Manithan podum kanakkugal yethum
Nilaippathingu illaiye

Male : Ennangale vaazhvena
Yaarum vaazhnthu pogalaam
Ullangalai ullam thaan
Thedi thedi serallaam

Male : Puriythaathu puthiraanathu
Maayavalai maayavalai
Vaazhkai oru maayavalai..maayavalai

Male : Hoo oo oo hoo oo oo hoo ooo

Male : Kelvi inge
Vidaigal enge…

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கபில் கபிலன்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : சினேகன்

ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
மனமே நீ நிஜம் தானா
என் மனமே நீ நிஜம் தானா
இங்கு யாவும் பொய் தானா பாரு

ஆண் : மனிதா நீ நிஜம் தானா
ஏய் மனிதா நீ நிஜம் தானா
இங்கு யாவும் பொய் தானா பாரு

ஆண் : நானும் நீயும் போகும் பாதை
எங்கே தெரியதே
வாழும் போது போடும் வேஷம்
யாரென அறியாதே

ஆண் : காலம் கூறும் பாடம் நூறும்
காரணம் சொல்லாதே
கடவுள் வேறு மனிதன் வேறு
சொன்னால் புரியாதே

ஆண் : மாயவலை மாயவலை
வாழ்கை ஒரு மாயவலை

ஆண் : யார் யாரை படித்தார் இங்கே
யார் யாரை பகைத்தார் இங்கே
காலம் போடும் கணக்கை உணர
ஞானி யாரும் இல்லையே

ஆண் : நிஜமில்லா கனவுகளோடு
நிறைவேறா ஆசைகளோடு
மனிதன் போடும் கணக்குகள் ஏதும்
நிலைப்பதிங்கு இல்லையே

ஆண் : எண்ணங்களே வாழ்வென
யாரும் வாழ்ந்து போகலாம்
உள்ளங்களை உள்ளம் தான்
தேடி தேடி சேரலாம்

ஆண் : புரியாதது புதிரானது
மாயவலை மாயவலை
வாழ்கை ஒரு மாயவலை

ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ

ஆண் : கேள்வி இங்கே
விடைகள் எங்கே?


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here