Singer : Gaana Bala

Music by : Prem Kumar

Male : Vaazhkka oru quarter
Adhil kalakku konjam water
Adicha varum botha
Adha padicha neethaan medha

Male : Kozhi mutta pottuduchuna
Adhu duty thaana da
Mudinju pochu da
Omlette thunna aasai irundha
Adha odachu thaana da
Neeyae poduda

Male : Vala pottu pudicha adhu meenu
Ela pottu thinna sooru
Nee uzhacha thaan da ambani
Kashtapadalana ambo nee

Male : Thanni adha adupula
Vacha vennee
Adha enni paathuko nee
Ethir neechal podu nee

Male : Risk adha thottu
Thinnum rusku
Adha kotta vitta
Seiva nee romba mistake-u

Male : Vazhukka vizhunthuduchuna
Thalaiyila seepa podatha
Vaazhkka kavunthuduchuna
Saagatha saagatha jeikaama saagatha

Male : Vaazhkka oru quarter
Adhil kalakku konjam water
Adicha varum botha
Adha padicha neethaan medha

Male : Aadu maadu kozhi
IT kattutha
Veedu vaasal katti
Sothu sekutha

Male : Naalu aani oru kooni
Pothumda
Naama thaan theevulaiyum
Vaazhnthu kaatalam

Male : Facebook illa twitter illa
Share panna yaarum illa
Aanalum indha life-ah
Like pannu da

Male : Sun varum moon varum
Nightula thaan star varum
Mallakka paduthu paaru
Thookam varum da

Male : Thanni adha adupula
Vacha vennee
Adha enni paathuko nee
Ethir neechal podu nee

Male : Risk adha thottu
Thinnum rusku
Adha kotta vitta
Seiva nee romba mistake-u

Male : Nilava paathu naanum
Sooru thunnen da
Armstrong-u anga poi
Kaala vachan da

Male : Map-ula varanju vacha
World-ah kaanom da
Computer mouse adha
Thookinnu pochu da

Male : Vallavana nee irundha
Pullum oru aayutham da
Try panni paakalana
Vekka keduda

Male : Manickama neeyum iru
Neram vandha baasha vaagu
Naayagana pola
Vishwaroopam eduda

Male : Kozhi mutta pottuduchuna
Adhu duty thaana da
Mudinju pochu da
Omlette thunna aasai irundha
Adha odachu thaana da
Neeyae poduda

Male : Vala pottu pudicha adhu meenu
Ela pottu thinna sooru
Nee uzhacha thaan da ambani
Kashtapadalana ambo nee

Male : Ohoo…oooo..hooo…ooo..
Ohoo…oooo..hooo…ooo..

பாடகர் : கானா பாலா

இசை அமைப்பாளர் : பிரேம் குமார்

ஆண் : வாழ்க்கை ஒரு குவாட்டர்
அதில் கலக்கு கொஞ்சம் வாட்டர்
அடிச்சா வரும் போதை
அத படிச்சா நீதான் மேதை

ஆண் : கோழி முட்ட போட்டுடுச்சுன்னா
அது டூட்டிதானடா முடிஞ்சு போச்சுடா
ஆம்லெட் துன்ன ஆசையிருந்தா அத
ஒடச்சுத்தானடா நீயே போடுடா

ஆண் : வலை போட்டு புடிச்சா அது மீனு
இலை போட்டு தின்னா சோறு
நீ உழைச்சாதாண்டா அம்பானி
கஷ்டப்படலன்னா அம்போ நீ

ஆண் : தண்ணி அத அடுப்புல
வெச்சா வெந்நீ
அத எண்ணிப்பாத்துக்கோ நீ ..
எதிர்நீச்சல் போடு நீ

ஆண் : ரிஸ்க்கு அத தொட்டு
தின்னும் ரஸ்க்கு
அத கோட்ட விட்டா செய்வ
நீ ரொம்ப மிஸ்டேக்கு

ஆண் : வழுக்கை விழுந்துடுச்சுன்னா
தலைல சீப்ப போடாத
வாழ்க்கை கவுந்துடுச்சுன்னா
சாகாத சாகாத ஜெயிக்காம சாகாத ….

ஆண் : வாழ்க்கை ஒரு குவாட்டர்
அதில் கலக்கு கொஞ்சம் வாட்டர்
அடிச்சா வரும் போதை
அத படிச்சா நீதான் மேதை

ஆண் : ஆடு மாடு கோழி ஐ.டி கட்டுதா
வீடு வாசல கட்டி சொத்து சேர்க்குதா
நாலு ஆணி ஒரு கோணி போதுண்டா
நாமத்தான் தீவுலயும் வாழ்ந்து காட்டலாம்

ஆண் : பேஸ்புக் இல்ல ட்விட்டர் இல்ல
ஷேரு பண்ண யாரும் இல்ல
ஆனாலும் இந்த லைப்ப
லைக்கு பண்ணுடா

ஆண் : சன்னு வரும் மூனு வரும்
நைட்டுலதான் ஸ்டாரு வரும்
மல்லாக்க படுத்து பாரு
தூக்கம் வருண்டா

ஆண் : தண்ணி அத அடுப்புல
வெச்சா வெந்நீ
அத எண்ணிப்பாத்துக்கோ நீ ..
எதிர்நீச்சல் போடு நீ

ஆண் : ரிஸ்க்கு அத தொட்டு
தின்னும் ரஸ்க்கு
அத கோட்ட விட்டா செய்வ
நீ ரொம்ப மிஸ்டேக்கு

ஆண் : நிலாவ பாத்து நானும்
சோறு துன்னேன் டா
ஆம்ஸ்ட்ராங்கு அங்க போயி
கால வெச்சாண்டா

ஆண் : மேப்புல வரைஞ்சு வெச்ச
வேர்ல்ட காணோம் டா
கம்ப்யூட்டர் மவுஸ் அத
தூக்கினு போச்சுடா

ஆண் : வல்லவனா நீ இருந்தா
புல்லும் ஒரு ஆயுதம் டா
ட்ரை பண்ணி பாக்கலன்னா
வெக்க கேடுடா

ஆண் : மாணிக்கமா நீயும் இரு
நேரம் வந்தா பாட்ஷாவாகு
நாயகன போல விஸ்வரூபம் எடுடா

ஆண் : கோழி முட்ட போட்டுடுச்சுன்னா
அது டூட்டிதானடா முடிஞ்சு போச்சுடா
ஆம்லெட் துன்ன ஆசையிருந்தா அத
ஒடச்சுத்தானடா நீயே போடுடா

ஆண் : வலை போட்டு புடிச்சா அது மீனு
இலை போட்டு தின்னா சோறு
நீ உழைச்சாதாண்டா அம்பானி
கஷ்டப்படலன்னா அம்போ நீ

ஆண் : ………………………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here