Singer : S. P. Balasubramanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vairamuthu

Male : Vaazhum samuthaayamae kalyaanam
Naalum sumaiyaanathae
Vaazhum samuthaayamae kalyaanam
Naalum sumaiyaanathae

Male : Appan itta veli adhu oththu varaathu
Thappu endra pothum adhai vittu varaathu
Irulae udaiyaanathu

Male : Vaazhum samuthaayamae kalyaanam
Naalum sumaiyaanathae

Male : Manamagalo uruvaagiraal
Maappillaiyai mudhaliravilthaan paarkkiraal
Manamagalo uruvaagiraal
Maappillaiyai mudhaliravilthaan paarkkiraal

Male : Kalyaana kosham santhosha vesham
Kanneeril vaasam poomaalai veesum
Irunthum dhesam panjaangam pesum

Male : Vaazhum samuthaayamae kalyaanam
Naalum sumaiyaanathae

Male : Appan itta veli adhu oththu varaathu
Thappu endra pothum adhai vittu varaathu
Irulae udaiyaanathu

Male : Vaazhum samuthaayamae kalyaanam
Naalum sumaiyaanathae

Male : Ramarukku tholillaiyo
Varathatchanai vil murikka aalillaiyo
Ramarukku tholillaiyo
Varathatchanai vil murikka aalillaiyo

Male : Aalaanathingae thappaagi pochchu
Seedhaikkellaam koondhal naraiyaachchu
Veenai kooda viralaagi pochu

Male : Vaazhum samuthaayamae kalyaanam
Naalum sumaiyaanathae

Male : Thanthai thantha simmaasanam
Nondugira raasigalae en vaaganam
Thanthai thantha simmaasanam
Nondugira raasigalae en vaaganam

Male : Vizhi moodi kondae vilaiyaada vanthaen
Unmaikku naanae thirai pottu kondaen
Udhadum manasum pagaiyaaga kandaen

Male : Vaazhum samuthaayamae kalyaanam
Naalum sumaiyaanathae

Male : Appan itta veli adhu oththu varaathu
Thappu endra pothum adhai vittu varaathu
Irulae udaiyaanathu

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : வாழும் சமுதாயமே கல்யாணம்
நாளும் சுமையானதே
வாழும் சமுதாயமே கல்யாணம்
நாளும் சுமையானதே

ஆண் : அப்பன் இட்ட வேலி அது ஒத்து வராது
தப்பு என்ற போதும் அதை விட்டு வராது
இருளே உடையானது…….

ஆண் : வாழும் சமுதாயமே கல்யாணம்
நாளும் சுமையானதே

ஆண் : மணமகளோ உருவாகிறாள்
மாப்பிள்ளையை முதலிரவில்தான் பார்க்கிறாள்
மணமகளோ உருவாகிறாள்
மாப்பிள்ளையை முதலிரவில்தான் பார்க்கிறாள்

ஆண் : கல்யாண கோஷம் சந்தோஷ வேஷம்
கண்ணீரில் வாசம் பூமாலை வீசும்
இருந்தும் தேசம் பஞ்சாங்கம் பேசும்…..

ஆண் : வாழும் சமுதாயமே கல்யாணம்
நாளும் சுமையானதே

ஆண் : அப்பன் இட்ட வேலி அது ஒத்து வராது
தப்பு என்ற போதும் அதை விட்டு வராது
இருளே உடையானது…….

ஆண் : வாழும் சமுதாயமே கல்யாணம்
நாளும் சுமையானதே

ஆண் : ராமருக்கு தோளில்லையோ
வரதட்சணை வில் முறிக்க ஆளில்லையோ
ராமருக்கு தோளில்லையோ
வரதட்சணை வில் முறிக்க ஆளில்லையோ

ஆண் : ஆளானதிங்கே தப்பாகி போச்சு
சீதைகளுக்கெல்லாம் கூந்தல் நரைச்சாச்சு
வீணை கூட விறகாகி போச்சு…..

ஆண் : வாழும் சமுதாயமே கல்யாணம்
நாளும் சுமையானதே

ஆண் : தந்தை தந்த சிம்மாசனம்
நொண்டுகின்ற ராசிகளே என் வாகனம்
தந்தை தந்த சிம்மாசனம்
நொண்டுகின்ற ராசிகளே என் வாகனம்

ஆண் : விழி மூடிக் கொண்டே விளையாட வந்தேன்
உண்மைக்கு நானே திரைப் போட்டுக் கொண்டேன்
உதடும் மனசும் பகையாகக் கண்டேன்…..

ஆண் : வாழும் சமுதாயமே கல்யாணம்
நாளும் சுமையானதே

ஆண் : அப்பன் இட்ட வேலி அது ஒத்து வராது
தப்பு என்ற போதும் அதை விட்டு வராது
இருளே உடையானது…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here