Singer : P. Susheela

Music by : Kunnakudi Vaithiyanathan

Lyrics by : Avvaiyaar

Female : Vaazhum uyirinai vaangi vidal
Intha mannil evarkkum elithaagum
Veezhum uyirai ezhupputhalo
Oru venthan ninaikkinum aagaathaiyyaa…

Female : Kollaa viratham kondavarae nallor
Mattru allaathaar yaaro ariyaen paraaparamae….

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடலாசிரியர் : ஒளவையார்

பெண் : வாழும் உயிரினை வாங்கி விடல்
இந்த மண்ணில் எவர்க்கும் எளிதாகும்
வீழும் உயிரை எழுப்புதலோ ஒரு
வேந்தன் நினைக்கினும் ஆகாதய்யா….

பெண் : கொல்லா விரதம் கொண்டவரே நல்லோர்
மற்று அல்லாதார் யாரோ அறியேன் பராபரமே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here