Singers : S. P. Balasubramaniyam and Latha Kannan

Music by : Bappi Lahiri and Shankar Ganesh

Male : Vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu
Aah….vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu
Indru road-tilae naalai veettilae
Mazhai endrum nam kaattilae

Both : Oo…..Vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu

Female : Maadi vettu jannalumkooda
Sattaiya pottirukku
Saerikulla chinna pulla
Ammanamaa irukku

Male : Ada maadi vettu jannalumkooda
Sattaiya pottirukku
Saerikulla chinna pulla
Ammanamaa irukku

Male : Oru kaalam uruvaagum
Nilai maarum unmaiyae….
Female : Oru kaalam
Male : Uruvaagum
Both : Nilai maarum unmaiyae….

Both : Vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu
Male : Ahaa haa….

Both : Vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu

Male : Yaezhaigal paadum padalai kettu
Ennathu parikaasam
Veedhiyil paadum paadal naalai
Oorilae vilai pesum

Female : Ada yaezhaigal paadum padalai kettu
Ennathu parikaasam
Veedhiyil paadum paadal naalai
Oorilae vilai pesum

Male : Ennaalum en geetham
Mann aalum unmaiyae
Female : Ennaalum
Male : En geetham
Both : Mann aalum unmaiyae

Both : Vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu
Male : Indru road-tilae naalai veettilae
Mazhai endrum nam kaattilae hae hae

Male : Vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu
Aah….vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்

மற்றும் லதா கண்ணன்

இசையமைப்பாளர் : பப்பி லஹரி மற்றும் ஷங்கர் கணேஷ்

ஆண் : வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
ஆஹ்…..வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே

இருவர் : ஓ……வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு

பெண் : மாடி வீட்டு ஜன்னலும் கூட
சட்டைய போட்டிருக்கு
சேரிக்குள்ள சின்னப்புள்ள
அம்மணமா இருக்கு

ஆண் : அட மாடி வீட்டு ஜன்னலும் கூட
சட்டை யபோட்டிருக்கு
சேரிக்குள்ள சின்னப்புள்ள
அம்மணமா இருக்கு

ஆண் : ஒரு காலம் உருவாகும்
நிலை மாறும் உண்மையே…..
பெண் : ஒரு காலம்
ஆண் : உருவாகும்
இருவர் : நிலை மாறும் உண்மையே…..

இருவர் : வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
ஆண் : ஆஹா ஹா…..

இருவர் : வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு

ஆண் : ஏழைகள் பாடும் பாடலை கேட்டு
என்னது பரிகாசம்
வீதியில் பாடும் பாடல் நாளை
ஊரிலே விலை பேசும்

பெண் : அட ஏழைகள் பாடும் பாடலை கேட்டு
என்னது பரிகாசம்
வீதியில் பாடும் பாடல் நாளை
ஊரிலே விலை பேசும்

ஆண் : எந்நாளும் என் கீதம்
மண்ணாளும் உண்மையே
பெண் : எந்நாளும்
ஆண் : என் கீதம்
இருவர் : மண்ணாளும் உண்மையே

இருவர் : வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
ஆண் : இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே ஹே ஹே

ஆண் : வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
ஆ……வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here