Singers : T. M. Soundararajan and L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Male : Vaazhvarasi thaayae vara vendum neeyae
Male : Aamaa
Male : Veppilaikku varuvaayo
Vellarikkan sadai mudiyae
Male : Aamaa
Female : Eera pudavaikatti irandu kaiyil thandeduththu
Female : Aamaammaa

Male : Yaarmeedhu varuvaayo
Aavaesa deviyammaa aavesa deviyammaa

Male : Thaayaaga seayaaga neeraaga neruppaaga
Thaanendrum nindraayae maariyammaa
Chorus : Thaayaaga seayaaga neeraaga neruppaaga
Thaanendrum nindraayae maariyammaa

Female : Oonaaga uyiraaga oliyaaga valiyaaga
Ulagengum nindraayae deviyammaa….haan
Chorus : Oonaaga uyiraaga oliyaaga valiyaaga
Ulagengum nindraayae deviyammaa….

Male : Munnaikkum munnaikkum
Munnaaga nindraayae
Moolaththil viththaana neeliyammaa
Annaikkum annai nee
Thanthaikkum thanthai nee
Enthaikkum kaaval nee kaaliyammaa
Chorus : Enthaikkum kaaval nee kaaliyammaa haan

Male : Thaayaaga seayaaga neeraaga neruppaaga
Thaanendrum nindraayae maariyammaa
Chorus : Oonaaga uyiraaga oliyaaga valiyaaga
Ulagengum nindraayae deviyammaa….

Female : Mangalyam manjalukku
Magaraasi kaavalundu achchamenna
Chorus : Magaraasi kaavalundu achchamenna

Male : Theengillai sirumaiyillai
Theengillai sirumaiyillai
Theechchatti kaavalundu aiyamenna
Chorus : Theechchatti kaavalundu aiyamenna

Female : Kannkondu nee paarththaal
Ponnundu pugazhundu
Pannaari maadevi maariyammaa
Chorus : Pannaari maadevi maariyammaa

Chorus : Lulululululu……
Lulululululu……

Male : Aayi magamaayi seekkiramaa irangi vaammaa

Female : Kaal poosu sendhooram
Penmaikku nee thantha selvammaa
Chorus : Penmaikku nee thantha selvammaa

Male : Paadhaththil maayappuli
Paadhaththil maayappuli
Paavaththai vendru vantha adaiyaalammaa
Chorus : Paavaththai vendru vantha adaiyaalammaa

Female : Ellorum nalam vaazha pannaari poomaari
Kannaana thunai vendum maariyammaa
Chorus : Kannaana thunai vendum maariyammaa

Male : Thaayaaga seayaaga neeraaga neruppaaga
Thaanendrum nindraayae maariyammaa
Chorus : Oonaaga uyiraaga oliyaaga valiyaaga
Ulagengum nindraayae deviyammaa….

Female : Om sakthi……om sakthi….om sakthi….om…
Chorus : Om sakthi……om sakthi….om sakthi….om…
Male : Om sakthi……om sakthi….om sakthi….om…
Chorus : Om sakthi……om sakthi….om sakthi….om…
Female : Om sakthi……om…..
Chorus : Om sakthi……om…..
Male : Om sakthi……om…..
Chorus : Om sakthi……om…..

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : வாழ்வரசி தாயே வரவேண்டும் நீயே
ஆண் : ஆமா
ஆண் : வேப்பிலைக்கு வருவாயோ
வெள்ளரிக்கண் சடை முடியே
ஆண் : ஆமா
பெண் : ஈரப் புடவைக்கட்டி இரண்டு கையில் தண்டெடுத்து
பெண் : ஆமாம்மா

ஆண் : யார்மீது வருவாயோ
ஆவேச தேவியம்மா ஆவேச தேவியம்மா

ஆண் : தாயாக சேயாக நீராக நெருப்பாக
தானென்று நின்றாயே மாரியம்மா
குழு : தாயாக சேயாக நீராக நெருப்பாக
தானென்று நின்றாயே மாரியம்மா

பெண் : ஊனாக உயிராக ஒளியாக வளியாக
உலகெங்கும் நின்றாயே தேவியம்மா…ஹான்
குழு : ஊனாக உயிராக ஒளியாக வளியாக
உலகெங்கும் நின்றாயே தேவியம்மா

ஆண் : முன்னைக்கும் முன்னைக்கும்
முன்னாக நின்றாயே
மூலத்தில் வித்தான நீலியம்மா
அன்னைக்கும் அன்னை நீ
தந்தைக்கும் தந்தை நீ
எந்தைக்கும் காவல் நீ காளியம்மா
குழு : எந்தைக்கும் காவல் நீ காளியம்மா ஹான்

ஆண் : தாயாக சேயாக நீராக நெருப்பாக
தானென்று நின்றாயே மாரியம்மா
குழு : ஊனாக உயிராக ஒளியாக வளியாக
உலகெங்கும் நின்றாயே தேவியம்மா

பெண் : மாங்கல்யம் மஞ்சளுக்கு
மகராசி காவலுண்டு அச்சமென்ன
குழு : மகராசி காவலுண்டு அச்சமென்ன

ஆண் : தீங்கில்லை சிறுமையில்லை
தீங்கில்லை சிறுமையில்லை
தீச்சட்டிக் காவலுண்டு ஐயமென்ன
குழு : தீச்சட்டிக் காவலுண்டு ஐயமென்ன

பெண் : கண்கொண்டு நீ பார்த்தால்
பொன்னுண்டு புகழுண்டு
பன்னாரி மாதேவி மாரியம்மா
குழு : பன்னாரி மாதேவி மாரியம்மா

குழு : லுலுலுலுலுலு……..
லுலுலுலுலுலு……..

ஆண் : ஆயி மகமாயி சீக்கிரமா இறங்கி வாம்மா

பெண் : கால் பூசுச் செந்தூரம்
பெண்மைக்கு நீ தந்த செல்வமம்மா
குழு : பெண்மைக்கு நீ தந்த செல்வமம்மா

ஆண் : பாதத்தில் மாயப்புலி
பாதத்தில் மாயப்புலி
பாவத்தை வென்று வந்த அடையாளம்மா
குழு : பாவத்தை வென்று வந்த அடையாளம்மா

பெண் : எல்லோரும் நலம் வாழ பன்னாரி பூமாரி
கண்ணான துணை வேண்டும் மாரியம்மா
குழு : கண்ணான துணை வேண்டும் மாரியம்மா

ஆண் : தாயாக சேயாக நீராக நெருப்பாக
தானென்று நின்றாயே மாரியம்மா
குழு : ஊனாக உயிராக ஒளியாக வளியாக
உலகெங்கும் நின்றாயே தேவியம்மா

பெண் : ஓம் சக்தி……ஓம் சக்தி……ஓம் சக்தி…ஓம்….
குழு : ஓம் சக்தி……ஓம் சக்தி………ஓம் சக்தி………..ஓம்…..
ஆண் : ஓம் சக்தி……ஓம் சக்தி……ஓம் சக்தி…ஓம்….
குழு : ஓம் சக்தி……ஓம் சக்தி………ஓம் சக்தி………..ஓம்…..
பெண் : ஓம் சக்தி………..ஓம்…..
குழு : ஓம் சக்தி………..ஓம்…..
ஆண் : ஓம் சக்தி………..ஓம்…..
குழு : ஓம் சக்தி………..ஓம்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here